TNPSC

 

 

                              தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும்  தேர்வுகளில்  கட்டாய தமிழ்த்தாளுக்கான குறிப்புகள் தமிழ் என்ற தலைப்பில்  இடம்பெற்றுள்ளது. அத்துடன் கேள்விக்கென்ன பதில் என்ற தலைப்பில் தேர்வுகளில் இதுவரை கேட்கப்பட்ட வினாக்களும் இணைக்கப்பட்டுள்ளன.