தமிழ்நாடு உயர்கல்வித்துறை பாடத்திட்டம் – தமிழ்

தமிழ்நாடு உயர்கல்வித்துறை B.COM, B.COM CA, BBA, AIDS, IT, CS, BCA உள்ளிட்ட இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான தமிழ் பாடத்திட்டத்தினைவெளியிட்டுள்ளது. அதற்கான குறிப்புகள் ஒவ்வொரு பருவத்திற்கும் தனித் தனியே இங்கு பகிரப்பட்டுள்ளது. அதற்கான வினா-விடைகள் மற்றும் மாதிரி தேர்வு- ஒரு மதிப்பெண் வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
- முதல் பருவம் (I SEMESTER)
- இரண்டாம் பருவம் (II SEMESTER)
- மூன்றாம் பருவம் (III SEMESTER)
- நான்காம் பருவம் (IV SEMESTER)
மேலே உள்ள பருவங்களை சொடுக்குவதன் மூலம் அந்த பருவத்திற்கான குறிப்புகள், வினா-விடைகள் மற்றும் ஒலிப்பதிவுகளைப் பெறலாம்.
