இக்கால இலக்கியங்கள்

இக்கால இலக்கியங்கள்

      தேசிய இயக்கப்பின்னணியில் பாரதியார், கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை, நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்பிள்ளை, சுத்தானந்த பாரதியார்

திராவிட இயக்கப் பின்னணியில்  பாரதிதாசன், முடியரசன், சுரதா.

பொதுவுடமை நோக்கில்  தமிழ் ஒளி, தணிகைச் செல்வன், பரிணாமன்.

திரைப்படப் பாடலாசிரியர்கள்: பாபநாசம் சிவம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், உடுமலை நாராயணகவி, கவி. கா.மு. ஷெரிப், கண்ணதாசன், மருதகாசி, வாலி, வைரமுத்து, அறிவுமதி, நா. முத்துக்குமார், பா. விஜய், தாமரை.

அகவயத் தேடலைக் கவிதைகளாக்கிய போக்கு: ந. பிச்சமூர்த்தி, மயன், பசுவய்யா, அபி, அப்துல் ரகுமான், ஞானக்கூத்தன், பிறமிள், ஆத்மநாம், சுகுமாரன், தேவதேவன், தேவதச்சன், மனுஷ்யபுத்திரன், யவனிகா ஸ்ரீராம், என்.டி. ராஜ்குமார்.

புறநிலையை விமர்சனப் போக்கு: நா. காமராசன், மு. மேத்தா, சிற்பி, மீரா, புவியரசு தமிழன்பன், தமிழ்நாடன், இன்குலாப், ஹெச்.ஜி. ரசூல்.

மண்சார் கவிதைகள்: பழமலய், கலாப்ரியா, கல்யாண்ஜி, தமிழச்சி தங்கபாண்டியன்

பெண்ணிய வெளிபடுக்கவிகள்: இரா. மீனாட்சி, வைகைச்செல்வி,  சல்மா, கனிமொழி, உமா மஹேஸ்வரி, சுகிர்தராணி, சக்திஜோதி, இளம்பிறை, புதிய மாதவி

ஹைகூ, சென்ட்ரியூ, லிமரிக், லிமரைக்கூ, கஜல், போன்சாய் கவிதைகள்

சிறுகதைகள்: வா.வே.சு. அய்யர், புதுமைப்பித்தன், மௌனி, லா. ச. ராமாமிர்தம், பி. எஸ். ராமையா, கு. அழகிரிசாமி, வல்லிக்கண்ணன், கு.பி. ராஜகோபாலன், விந்தன், அகிலன், வண்ணதாசன், ஆஸ்வகோஷ், ஜெயந்தன், மா. அரங்கநாதன், அம்பை, ஆர். சூடாமணி, கந்தர்வன்,  தமிழ்ச்செல்வன், பா. செயப்ரகாசம், பாவண்ணன், கோணங்கி ஆகியோர் படைப்புகள்

புதினங்கள்: மாயூரம் வேதநாயகம்பிள்ளை, இராஜம் அய்யர், அ. மாதவையா, கல்கி, மு. வரதராசன், க.நா. சுப்பிரமண்யன், ஆர். சண்முகசுந்தரம், ஜெயகாந்தன், தி. ஜானகிராமன், கி. ராஜநாராயணன், சா. கந்தசாமி, சுந்தரராமசாமி, அசோகமித்திரன், ராஜம் கிருஷ்ணன், இந்திரா பார்த்தசாரதி, ஆதவன், நீல. பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், நாஞ்சில் நாடன், தோப்பில் முகமது மீரான், திலகவதி, பிரபஞ்சன், பூமணி, பொன்னீலன், சு. சமுத்திரம், டி. செல்வராஜ், வண்ணநிலவன், மேலாண்மை பொன்னுசாமி, சிவகாமி, இமையம், தஞ்சை ப்பிரகாஷ், கீரனூர் ஜாகீர்ராஜா, ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா, பாமா, சோ. தர்மன், ஜோ.டி. குருஸ், ஆகியோர் படைப்புகள்

சாகித்திய அகாடெமி, யுவபுரஸ்கார் விருதுகள் பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகள்

நாடகங்கள்:  மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை, சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார், சி.என். அண்ணாதுரை, கலைஞர் மு. கருணாநிதி, பி. எஸ். ராமையா, ஆர். எஸ். மனோகர், சோ. ராமசாமி, கோமல் சுவாமிநாதன், மெரினா, அறந்தை நாராயணன், சுஜாதா.

நவீன நாடக இயக்கங்கள்: கூத்துப்பட்டறை ந. முத்துசாமி, நிஜநாடக இயக்கம் மு. ராமசுவாமி, பரிக்ஷாஞானி -சபா நாடகங்கள் 

நாட்டார் கலைகளும் நவீன நாடக உருவாக்கமும் – சே. இராமானுஜம், இரா. இராசு, கே.ஏ குணசேகரன், கருஞ்சுழி ஆறுமுகம், வேலு. சரவணன்,ச. முருகபூபதி.

அயலகத் தமிழ் இலக்கியங்கள்: இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், புலம்பெயர்வு படைப்பாளர்களும் படைப்புகளும், உரைநடை வளர்ச்சியின் வகைகள், ஆளுமைகள்- மறைமலை அடிகள், திரு.வி.க., மயிலைசீனி. வேங்கடசாமி, ரா.பி. சேதுப்பிள்ளை, வெ. சாமிநாதசர்மா, ஈ.வெ.ரா.

தன் வரலாறுகள்: வ. உ. சி., உ. வே. சா., திரு. வி. கா., நாமக்கல் கவிஞர், நெ.து. சுந்தரவடிவேலு, கலைஞர் மு. கருணாநிதி, அப்துல் கலாம்.

பயணி இலக்கியங்கள்: ஏ.கே. செட்டியார், சோமலே, மீ.ப.சோமு, சி.  சுப்ரமணியம், மணியன்.

வாழ்க்கை வரலாறுகள்: வ.ரா.  எழுதிய பாரதியார், தொ.மு.சி. ரகுநாதன் எழுதிய புதுமைப்பித்தன் வரலாறு, சுந்தா எழுதிய பொன்னியின் செல்வன், சிற்பி எழுதிய இராமானுசர் வரலாறு, பொன்னீலன் எழுதிய குன்றக்குடி அடிகளார்.

கடித இலக்கியங்கள்: மறைமலை அடிகள், வ. சுப. மாணிக்கம், சி. என். அண்ணாதுரை.

மொழிபெயர்ப்புகள்: தமிழுக்கு மொழி பெயர்த்தவர்கள்- ஆண்ட்ரிக் ஆண்ட்ரிஸ், சுத்தானந்த பாரதி, கா. ஸ்ரீ. ஸ்ரீ., த. நா. குமாரசாமி, த. நா. சேனாதிபதி, சி. ஏ. பாலன், சரஸ்வதி ராம்நாத், தி.ப. சித்திலங்கையா, அ.அ. மணவாளன், பி.எஸ்.எஸ். சாஸ்திரி, மு.கு. ஜெகந்நாத ராஜா, நா. தர்மராஜ், நெல்லை வேலாயுதம், எத்திராஜலு, வெ. ஸ்ரீராம், மணவைமுஸ்தபா, தியாகு, பாவண்ணன், இந்திரன், ஆனந்தகுமார், சிற்பி, சுகுமாரன், புவியரசு, ரவிக்குமார், குளச்சல் யூசுப், சா. தேவதாஸ், எம். ஏ. சுசிலா, ஜி. குப்புசாமி, அகிலன், எத்திராஜ். 

தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு- ஏ.கே. ராமானுஜன், கா. செல்லப்பன், கபில் சுவலபில், ம.லே. தங்கப்பா, அ. தட்சிணாமூர்த்தி, ஜார்ஜ் எல். ஹார்ட், லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராம்,  ப. மருதநாயகம், வைதேகிஹெர்பட், கே. எஸ். சுப்பிரமணியன், சரஸ்வதி ராம்நாத், நாகரத்தினம் கிருஷ்ணா, க. வாசுதேவன்.

வினாக்கள்

கேள்விக்கென்னபதில்-இக்கால இலக்கியங்கள்