இலக்கண உரையாசிரியர்கள்,மொழி வரலாறு, நோக்கு நூல்கள்
இலக்கண உரையாசிரியர்கள்
- இளம்பூரணர்
- நச்சினார்க்கினியர்
- சேனாவரையர்
- பேராசிரியர்
- தெய்வச்சிலையார்
- கல்லாடர்
- மயிலைநாதர்
- சிவஞான முனிவர்
- ஆறுமுகநாவலர்
- சங்கரநமச்சிவாயர்
- விசாகப்பெருமாள் அய்யர்
- க. வெள்ளைவாரணர்
- ஆ. சிவலிங்கனார்
- பாவலரேறு ச. பாலசுந்தரனார்
மொழியியல் பார்வையோடு எழுதப்பட்டுள்ள மொழி வரலாறு மற்றும் இலக்கண நூல்கள்
- ராபர்ட் கால்டுவெல்
- தெ.பொ. மீனாட்சிசுந்தரம்
- வ.அய். சுப்பிரமணியன்
- ச. அகத்தியலிங்கம்
- கு. பரமசிவம்
- முத்துச்சண்முகம்
- செ.வை. சண்முகம்
- பொற்கோ
நிகண்டுகள்
- அகராதிகள்
- சொற்களஞ்சியங்கள்
- பொருட்களஞ்சியங்கள்
- அடைவுகள் சொல்
- பொருள் தொடர்
வினாக்கள்
கேள்விக்கென்ன பதில்- இலக்கண உரையாசிரியர்கள், மொழி வரலாறு, நோக்கு நூல்கள்