தமிழக வரலாறு
தமிழக வரலாறு
தமிழகத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும் எழுதுவதற்கு பயன்படும் நூல்களையும் தரவுகளையும் அறிவது. தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனம் வெளியிட்டுள்ள நூல்கள் அடிப்படை நூல்களாக அமையும்.
- கே.கே. பிள்ளை- தமிழக வரலாறும் பண்பாடும்
- கா. சுப்ரமணியன், ந. சுப்பிரமணியன் ஆகியோரின் சங்ககால வரலாறுகள்
- மா. இராசமாணிக்கனார்- பல்லவர் வரலாறு
- தி.வை. சதாசிவ பண்டாரத்தார், பி. நீலகண்ட சாஸ்திரி ஆகியோரின் சோழர்கால வரலாறு
- சங்ககாலம் தொடங்கி சமகாலம் வரையிலான தமிழக வரலாற்று பொதுப்பார்வை
வினாக்கள்