அலகு-1

இலக்கணம்

  • தொல்காப்பியம், இறையனார் களவியல் உரை, நம்பியகப் பொருள், புறப்பொருள்
    வெண்பா மாலை, நன்னூல், தண்டியலங்காரம், யாப்பருங்கலக்காரிகை- நூல்கள்

மொழிப் பயிற்சி- ஒற்றுப்பிழை தவிர்த்தல்

  • வல்லினம் மிகும் இடங்கள்
  • வல்லினம் மிகா இடங்கள்
  • ஈரொற்று வரும் இடங்கள்
  • ஒரு, ஓர் வரும் இடங்கள்
    அது, அஃது வரும் இடங்கள்
  • தான், தாம் வரும் இடங்கள்
  • பயிற்சி : வல்லினம் மிகும் இடங்கள், மிகா இடங்கள் தவறாக வரும்வகையில் ஒரு பத்தி
    கொடுத்து ஒற்றுப் பிழை திருத்தி எழுதச் செய்தல்.

சங்க இலக்கியம்

  • எட்டுத்தொகை, பத்துப்பாட்டு

அற இலக்கியம்

  • பதினெண்கீழ்கணக்கு நூல்கள்

காப்பிய இலக்கியம் 

  • ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், சமயக்
    காப்பியங்கள்

பக்தி இலக்கியம்

  • பன்னிரு திருமுறைகள், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் 

பகுத்தறிவு இலக்கியம் 

  • சித்தர் இலக்கியங்கள், புலவர் குழந்தையின் இராவண
    காவியம்

அலகு-2

சங்க இலக்கியம் 
எட்டுத்தொகை

  • நற்றிணை-முதல் பாடல் -நின்ற சொல்லர்

  • குறுந்தொகை 3 ஆம் பாடல் நிலத்தினும் பெரிதே
  • ஐங்குறுநூறு -நெல் பல பொலிக! பொன் பெரிது சிறக்க!’ (முதல் பாடல்)-வேட்கைப்
    பத்து
  • கலித்தொகை-51 சுடர்த்தொடீஇக் கேளாய் -குறிஞ்சிக் கலி
  • புறநானூறு -189 தெண்கடல் வளாகம் பொதுமையின்றி, நாடா கொன்றோ-187

பத்துப்பாட்டு

  • முல்லைப்பாட்டு (முழுவதும்)

அலகு  இரண்டிற்கான வினா-விடை

அலகு-3

அற இலக்கியம் 

  • திருக்குறள் -அறன் வலியுறுத்தல் அதிகாரம்
  • நாலடியார் பாடல்: 131 (குஞ்சியழகும்)
  • நான்மணிக்கடிகை-நிலத்துக்கு அணியென்ப
  • பழமொழி நானூறு- தம் நடை நோக்கார்
  • இனியவை நாற்பது- 37. இளமையை மூப்பு என்று..

அலகு-4

காப்பிய இலக்கியம் 

  • சிலப்பதிகாரம் – வழக்குரைகாதை
  • மணிமேகலை- பாத்திரம் பெற்ற காதை
  • பெரியபுராணம் பூசலார் நாயனார்புராணம்
  • கம்பராமாயணம்- குகப் படலம்
  • சீறாப்புராணம் மானுக்குப் பிணை நின்ற படலம்
  • இயேசு காவியம் ஊதாரிப்பிள்ளை

அலகு-5

பக்தி இலக்கியமும், பகுத்தறிவு இலக்கியமும் 

பக்தி இலக்கியம்

  • திருநாவுக்கரசர் தேவாரம் – நாமார்க்கும் குடியல்லேம் எனத் தொடங்கும் பாடல் மட்டும்
  • மாணிக்கவாசகர் திருவாசகம் நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க முதல்
    சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க வரை
  • பொய்கையாழ்வார்-வையந் தகளியா வார்கடலே
  • பூதத்தாழ்வார்-அன்பே தகளியா
  • பேயாழ்வார்-திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்
  • ஆண்டாள்-திருப்பாவை மார்கழித் திங்கள் (முதல் பாடல்)
    பகுத்தறிவு இலக்கியம்;
  • திருமூலர் – திருமந்திரம் (270,271, 274, 275 285)
  • பட்டினத்தார் -திருவிடை மருதூர் (காடே திரிந்து – எனத் தொடங்கும் பாடல்
    பா.எண; 279, 280)
  • கடுவெளி சித்தர்-பாபஞ்செய் யாதிரு மனமே (பாடல் முழுவதும்)
  • இராவண காவியம் தாய்மொழிப் படலம் – 18. செந்தமிழ் வளர்த்தார். வரை ஏடுகை
    யில்லா ரில்லை முதல் 22.
  1.  

  1.  

  1.  

  1.  

  1.  

  1.  

  1.  

  1.  

  1.  

  1.