Welcome to your UGC NET (2021) Tamil
1.
கள்ளை வடிகட்டப் பயன்படுத்தப்பட்ட கருவி
2.
பச்சைப்பயறுக்கு ஈடாகப் பண்டமாற்றம் செய்யப்பட்ட பொருள்
3.
சி.சு. செல்லப்பாவால் தொடங்கப்பெற்ற இதழ் எது?
4.
இலியத்-ஒடிசி எனச் சீவகசிந்தாமணியைப் புகழ்ந்தவர்
5.
கீழே தரப்பெற்றுள்ள பத்தியிலிருந்து வினாக்களுக்கு விடையளிக்கவும்.
தமிழர் உணவு
காய்,பழம், கிழங்கு என்று இயற்கை உணவளித்ததாலேயே மண்ணைத் தாய் என மனிதன் கொண்டாடினான். காட்டு நெருப்பில் வெந்த இறைச்சியும் தேனுமே மனிதன் முதலில் செயற்கையாகக் கண்ட உணவுப் பொருள்கள் ஆகும். மனித மிருகம் மனிதனாக மலர்ந்தபோது கூட்டு வேட்டையில் வேட்டை இறைச்சியைப் பங்கிட்டுக் கொள்ளும் விதமாகக் கூட்டு உண்ணலும் நடந்தேறியுள்ளது. எயினர்கள் இறைச்சியைப் பங்கிட்டு உண்ணுவதைக் கூட்டூண் என இலக்கியங்கள் பேசுகின்றன. ஊர் நடுவே அமைந்துள்ள மன்றத்தில் கூட்டூண் நடந்துள்ளது. வாழ்க்கை அனுபவங்கள் விரிவடைய, விரிவடைய குழந்தை உணவு, நோயாளி உணவு, கருவுற்ற பெண்ணின் உணவு, காலம் சார்ந்த உணவு, சடங்கியல் சார்ந்த உணவு, காலமும் பொழுதும் சார்ந்த உணவு என உணவுப் பழக்கவழக்கங்கள் மேலும் மேலும் விரிவடைந்தன. தொன்மையானத் தமிழ்ப் பண்பாடு உணவு சார்ந்த எல்லா வகையான அசைவுகளையும் தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது.
பால்குடி மறந்த குழந்தைக்குச் சோறூட்டல் என்பது சில சாதியாரால் ஒரு சடங்காகவே நிகழ்த்தப்படுகிறது. விழாக்கள் இனிப்புணவோடு தொடர்புடையன. குழந்தையின் காதணி விழாவில் இனிப்பு கலந்த பச்சரிசி சிறிதளவு விருந்தினருக்கு வழங்கப்படுகிறது. உழைப்புச் சாதியாரின் குழந்தைகளுக்குத் தானிய உணவையும் புலால் உணவையும் கொடுப்பதற்கு முன்னர்க் கோழியின் ஈரலை நசுக்கிக் கொடுப்பர். இது இரைப்பையின் செரிமான சக்தியை வலுப்படுத்தும் உணவாகும். எல்லா பழங்குடியினரிடமும் சாக்லெட் என்னும் தின்பண்டத்தின் மூலவடிவம் ஏதேனும் ஒரு வகையில் உள்ளது. தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அது ஏலமும் சுக்கும் கலந்த சில்லுக்கருப்பட்டியாகும்.. இவற்றோடு இலட்டுவத்தையும் எள்ளுருண்டயையும் குழந்தை உணவாகப் பெரியாழ்வார் பதிவு செய்கிறார். இதுவும் கருப்புக்கட்டி கலந்த இனிப்பு உணவு. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்வரை கருப்புக்கட்டிக் கூழ் நெல்லுக்கு மாற்றாகத் தென்மாவட்டங்களில் விற்கப்பட்டதும் உண்டு. இதுவும் குழந்தை உணவாகும். மழை முடிந்த காலங்களில் புற்றீசல் பிடித்துப் பொடியாக்கிக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் தமிழ்நாட்டில் உள்ளது.
- பொருத்துக.
- கூட்டூண் - அ)குழந்தை
- சோறூட்டல் -ஆ) பச்சரிசி
- கருப்புக்கட்டிக் கூழ் - இ) மன்றம்
- காதணி விழா - ஈ) நெல்
Deselect Answer
6.
அகநானூற்றில் பெயர் தெரியாத புலவர்கள் பாடிய பாடல்கள் எத்தனை?
7.
ஞாயிறு கடை உண்டு என்னும் புதினத்தை எழுதியவர்
8.
கீழே தரப்பெற்றுள்ள கவிதையிலிருந்து வினாக்களுக்கு விடையளிக்கவும்.
தமிழ்ப்பேறு
ஏடெடுத் தேன்கவி ஒன்று வரைந்திட
"என்னை எழு"தென்று சொன்னதுவான்!
ஓடையுந் தாமரைப் பூக்களும் தங்களின்
ஓவியந் தீட்டுக, என்றுரைக்கும்!
காடும் கழனியும் கார்முகிலும் வந்து
கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும்!
ஆடும் மயில்நிகர்ப் பெண்களெல்லாம் உயிர்
அன்பினைச் சித்திரம் செய்க,என்றார்!
சோலைக் குளிர்தரு தென்றல்வரும், பசுந்
தோகை மயில்வரும் அன்னம்வரும்,
மாலைப் பொழுதினில் மேற்றிசையில் விழும்
மாணிக்கப் பரிதி காட்சிதரும்
யுவேலைச் சுமந்திடும் வீரரின் தோள்உயர்
வெற்பென்று சொல்லி வரைகருஎனும்
கோலங்கள் யாவும் மலைமலையாய் வந்து
கூவின என்னை! - இவற்றிடையே,
இன்னலிலே, தமிழ் நாட்டினி லேயுள்ள
என்தமிழ் மக்கள் துயின்றிருந்தார்.
அன்னதோர் காட்சி இரக்கமுண் டாக்கியென்
ஆவியில் வந்து கலந்ததுவே!
"இன்பத் தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர்
என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால்
துன்பங்கள் நீங்கும், சுகம்வரும், நெஞ்சினில்
தூய்மை யுண்டாகிடும், வீரம் வரும்."
Deselect Answer
9.
நிரல்படுத்துக: தொல்காப்பியர் இயம்பியுள்ள ஆறறிவு உயிர்களில் புலனறிவு உயிர்களை நிரல்படுத்துக.
10.
கோமல்சுவாமி நாதனின் நாடக வாழ்க்கை அனுபவங்கள் கட்டுரைத் தொடராக வெளிவந்த இதழ்
11.
ஒரு படைப்பை எது அல்லது எந்தப் பண்பு இலக்கியமாக ஆக்குகிறது என்பதில் கவனம் செலுத்தியவர்
12.
'திருவெழுக்கூற்றிருக்கை' பாடியவர்கள்
- திருஞானசம்பந்தர்
- தாயுமானவர்
- திருமங்கையாழ்வார்
- அருணகிரிநாதர்
இவற்றுள் சரியானது?
Deselect Answer
13.
கிறித்தவ மறையைத் தமிழில் மொழிபெயர்த்த உரையாசிரியர் யார்?
14.
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்துக.
பட்டியல் I (உரைத்தலைப்புகள்) - பட்டியல் II (வானொலி பேச்சாளர்கள்)
- பொம்மலாட்டம் - அ) தங்க ஜெயசக்திவேல்
- உலகமெலாம் தமிழோசை - ஆ) கலைவாணர்
- உலக வானொலிகள் - இ) வெ. நல்லதம்பி
- உங்கள் வானொலி - ஈ) கோ. செல்வம்
Deselect Answer
15.
கீழே தரப்பெற்றுள்ள பத்தியிலிருந்து வினாக்களுக்கு விடையளிக்கவும்.
தமிழர் உணவு
காய்,பழம், கிழங்கு என்று இயற்கை உணவளித்ததாலேயே மண்ணைத் தாய் என மனிதன் கொண்டாடினான். காட்டு நெருப்பில் வெந்த இறைச்சியும் தேனுமே மனிதன் முதலில் செயற்கையாகக் கண்ட உணவுப் பொருள்கள் ஆகும். மனித மிருகம் மனிதனாக மலர்ந்தபோது கூட்டு வேட்டையில் வேட்டை இறைச்சியைப் பங்கிட்டுக் கொள்ளும் விதமாகக் கூட்டு உண்ணலும் நடந்தேறியுள்ளது. எயினர்கள் இறைச்சியைப் பங்கிட்டு உண்ணுவதைக் கூட்டூண் என இலக்கியங்கள் பேசுகின்றன. ஊர் நடுவே அமைந்துள்ள மன்றத்தில் கூட்டூண் நடந்துள்ளது. வாழ்க்கை அனுபவங்கள் விரிவடைய, விரிவடைய குழந்தை உணவு, நோயாளி உணவு, கருவுற்ற பெண்ணின் உணவு, காலம் சார்ந்த உணவு, சடங்கியல் சார்ந்த உணவு, காலமும் பொழுதும் சார்ந்த உணவு என உணவுப் பழக்கவழக்கங்கள் மேலும் மேலும் விரிவடைந்தன. தொன்மையானத் தமிழ்ப் பண்பாடு உணவு சார்ந்த எல்லா வகையான அசைவுகளையும் தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது.
பால்குடி மறந்த குழந்தைக்குச் சோறூட்டல் என்பது சில சாதியாரால் ஒரு சடங்காகவே நிகழ்த்தப்படுகிறது. விழாக்கள் இனிப்புணவோடு தொடர்புடையன. குழந்தையின் காதணி விழாவில் இனிப்பு கலந்த பச்சரிசி சிறிதளவு விருந்தினருக்கு வழங்கப்படுகிறது. உழைப்புச் சாதியாரின் குழந்தைகளுக்குத் தானிய உணவையும் புலால் உணவையும் கொடுப்பதற்கு முன்னர்க் கோழியின் ஈரலை நசுக்கிக் கொடுப்பர். இது இரைப்பையின் செரிமான சக்தியை வலுப்படுத்தும் உணவாகும். எல்லா பழங்குடியினரிடமும் சாக்லெட் என்னும் தின்பண்டத்தின் மூலவடிவம் ஏதேனும் ஒரு வகையில் உள்ளது. தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அது ஏலமும் சுக்கும் கலந்த சில்லுக்கருப்பட்டியாகும்.. இவற்றோடு இலட்டுவத்தையும் எள்ளுருண்டயையும் குழந்தை உணவாகப் பெரியாழ்வார் பதிவு செய்கிறார். இதுவும் கருப்புக்கட்டி கலந்த இனிப்பு உணவு. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்வரை கருப்புக்கட்டிக் கூழ் நெல்லுக்கு மாற்றாகத் தென்மாவட்டங்களில் விற்கப்பட்டதும் உண்டு. இதுவும் குழந்தை உணவாகும். மழை முடிந்த காலங்களில் புற்றீசல் பிடித்துப் பொடியாக்கிக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் தமிழ்நாட்டில் உள்ளது.
- உணவு வகைகளை நிரல்படுத்துக.
- காலம் சார்ந்த உணவு
- காலமும் பொழுதும் சார்ந்த உணவு
- சடங்கியல் சார்ந்த உணவு
- நோயாளி உணவு
Deselect Answer
16.
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா எனும் பாடல் வரிகளை எழுதியவர்
17.
மகளிர் இதழ்கள்
- விநோதினி
- மாதர்மித்திரி
- அமிர்தவசணி
- விநோதரச மஞ்சரி
இவற்றுள் சரியானது?
Deselect Answer
18.
விருத்தப்பாவில் அமைந்த காப்பியங்கள்
- சீவகசிந்தாமணி
- பெருங்கதை
- பெரியபுராணம்
- சூளாமணி
இவற்றுள் சரியானது?
Deselect Answer
19.
தொல்காப்பியர் குறிப்பிடும் ஆண்பாற் பெயர்கள்
20.
உறுதிக்கூற்று(உ): பயன்பாட்டு நாட்டார் வழக்காறுகள் நவீனச் சூழல்களில் பயன்படுத்தப்படுகின்றன.
காரணம்(கா): நாட்டார் வழக்காறுகள் வணிகமயமாக்கப்படுகின்றன.Deselect Answer
21.
கீழே தரப்பெற்றுள்ள கவிதையிலிருந்து வினாக்களுக்கு விடையளிக்கவும்.
தமிழ்ப்பேறு
ஏடெடுத் தேன்கவி ஒன்று வரைந்திட
"என்னை எழு"தென்று சொன்னதுவான்!
ஓடையுந் தாமரைப் பூக்களும் தங்களின்
ஓவியந் தீட்டுக, என்றுரைக்கும்!
காடும் கழனியும் கார்முகிலும் வந்து
கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும்!
ஆடும் மயில்நிகர்ப் பெண்களெல்லாம் உயிர்
அன்பினைச் சித்திரம் செய்க,என்றார்!
சோலைக் குளிர்தரு தென்றல்வரும், பசுந்
தோகை மயில்வரும் அன்னம்வரும்,
மாலைப் பொழுதினில் மேற்றிசையில் விழும்
மாணிக்கப் பரிதி காட்சிதரும்
யுவேலைச் சுமந்திடும் வீரரின் தோள்உயர்
வெற்பென்று சொல்லி வரைகருஎனும்
கோலங்கள் யாவும் மலைமலையாய் வந்து
கூவின என்னை! - இவற்றிடையே,
இன்னலிலே, தமிழ் நாட்டினி லேயுள்ள
என்தமிழ் மக்கள் துயின்றிருந்தார்.
அன்னதோர் காட்சி இரக்கமுண் டாக்கியென்
ஆவியில் வந்து கலந்ததுவே!
"இன்பத் தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர்
என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால்
துன்பங்கள் நீங்கும், சுகம்வரும், நெஞ்சினில்
தூய்மை யுண்டாகிடும், வீரம் வரும்."
- அனைவரும் தமிழ்க் கல்வி கற்றுவிட்டால்
- வீரம் வரும்
- துன்பங்கள் நீங்கும்
- இரக்கம் உண்டாகும்
- சுகம் வரும்
இவற்றுள் சரியானது?
Deselect Answer
22.
வில்லிபாரதத்தில் எத்தனைப் பருவங்கள் உள்ளன?
24.
திரிகடுகம் பயன்படுத்தியுள்ள திருக்குறளின் தொடர்
25.
தைந்நீராடல் என்பதுடன் இன்று தொடர்புடையவை
- மார்கழி நோன்பு
- திருவாதிரைத் திருநாள்
- கார்த்திகை விளக்கீடு
- பொங்கல் விழா
இவற்றுள் சரியானது?
Deselect Answer
26.
உறுதிக்கூற்று(உ): தமிழ்மொழியை உருபனியல் பகுப்பய்விற்கு உட்படுத்துவது சற்றுக் கடினமான செயலாகும்.
காரணம்(கா): தமிழ் ஒரு தனிநிலை மொழியாகும்.Deselect Answer
27.
தலைமக்கட்கு ஆகாத குணங்கள் எத்தனை?
28.
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்துக.
பட்டியல் I (ஓலைச் சுவடிகளின் வகைகள்) - பட்டியல் II (இடம்பெறும் செய்திகள்)
- ஓலை - அ) வானியல் செய்திகளை எழுதும் சுவடிகள்
- நாளோலை - ஆ) மன்னனின் ஆணைகளை எழுதும் சுவடிகள்
- மந்திரவோலை - இ) பத்திரங்களை எழுதும் சுவடிகள்
- அறையோலை - ஈ) செய்திகளை எழுதப் பயன்படுத்தும் சுவடிகள்
Deselect Answer
29.
இலக்கியத்தின் இடம் சமூகத்தின் ஒட்டுமொத்தக் கட்டமைப்புடன் இணைத்துப் பார்க்கத் தக்கது என்ற கொள்கையை உடையது.
- இயக்கவியல் பொருள் முதல்வாதம்
- வரலாற்றியல் பொருள் முதல்வாதம்
- பிரதிபலிப்புக் கோட்பாடு
- இருத்தலியல்
இவற்றுள் சரியானது?
Deselect Answer
30.
பட்டினத்தாரின் தனிப்பாடல் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
31.
முக்காண்டிகையுரை என்று பெயர் பெற்ற உரை எது?
32.
கீழே தரப்பெற்றுள்ள பத்தியிலிருந்து வினாக்களுக்கு விடையளிக்கவும்.
தமிழர் உணவு
காய்,பழம், கிழங்கு என்று இயற்கை உணவளித்ததாலேயே மண்ணைத் தாய் என மனிதன் கொண்டாடினான். காட்டு நெருப்பில் வெந்த இறைச்சியும் தேனுமே மனிதன் முதலில் செயற்கையாகக் கண்ட உணவுப் பொருள்கள் ஆகும். மனித மிருகம் மனிதனாக மலர்ந்தபோது கூட்டு வேட்டையில் வேட்டை இறைச்சியைப் பங்கிட்டுக் கொள்ளும் விதமாகக் கூட்டு உண்ணலும் நடந்தேறியுள்ளது. எயினர்கள் இறைச்சியைப் பங்கிட்டு உண்ணுவதைக் கூட்டூண் என இலக்கியங்கள் பேசுகின்றன. ஊர் நடுவே அமைந்துள்ள மன்றத்தில் கூட்டூண் நடந்துள்ளது. வாழ்க்கை அனுபவங்கள் விரிவடைய, விரிவடைய குழந்தை உணவு, நோயாளி உணவு, கருவுற்ற பெண்ணின் உணவு, காலம் சார்ந்த உணவு, சடங்கியல் சார்ந்த உணவு, காலமும் பொழுதும் சார்ந்த உணவு என உணவுப் பழக்கவழக்கங்கள் மேலும் மேலும் விரிவடைந்தன. தொன்மையானத் தமிழ்ப் பண்பாடு உணவு சார்ந்த எல்லா வகையான அசைவுகளையும் தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது.
பால்குடி மறந்த குழந்தைக்குச் சோறூட்டல் என்பது சில சாதியாரால் ஒரு சடங்காகவே நிகழ்த்தப்படுகிறது. விழாக்கள் இனிப்புணவோடு தொடர்புடையன. குழந்தையின் காதணி விழாவில் இனிப்பு கலந்த பச்சரிசி சிறிதளவு விருந்தினருக்கு வழங்கப்படுகிறது. உழைப்புச் சாதியாரின் குழந்தைகளுக்குத் தானிய உணவையும் புலால் உணவையும் கொடுப்பதற்கு முன்னர்க் கோழியின் ஈரலை நசுக்கிக் கொடுப்பர். இது இரைப்பையின் செரிமான சக்தியை வலுப்படுத்தும் உணவாகும். எல்லா பழங்குடியினரிடமும் சாக்லெட் என்னும் தின்பண்டத்தின் மூலவடிவம் ஏதேனும் ஒரு வகையில் உள்ளது. தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அது ஏலமும் சுக்கும் கலந்த சில்லுக்கருப்பட்டியாகும்.. இவற்றோடு இலட்டுவத்தையும் எள்ளுருண்டயையும் குழந்தை உணவாகப் பெரியாழ்வார் பதிவு செய்கிறார். இதுவும் கருப்புக்கட்டி கலந்த இனிப்பு உணவு. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்வரை கருப்புக்கட்டிக் கூழ் நெல்லுக்கு மாற்றாகத் தென்மாவட்டங்களில் விற்கப்பட்டதும் உண்டு. இதுவும் குழந்தை உணவாகும். மழை முடிந்த காலங்களில் புற்றீசல் பிடித்துப் பொடியாக்கிக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் தமிழ்நாட்டில் உள்ளது.
- மனிதன் முதலில் இயற்கையாகக் கண்ட உணவுப்பொருட்கள் எவை?
Deselect Answer
33.
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்துக.
பட்டியல் I (ஈழத்துப் புதின ஆசிரியர்கள்) - பட்டியல் II (புதினங்கள்)
- எஸ்.பொ. - அ) கொரில்லா
- சயந்தன்- ஆ) மாயினி
- ஷோபா சக்தி - இ) மகாராஜாவின் புகைவண்டி
- அ.முத்துலிங்கம்- ஈ)ஆறாவடு
Deselect Answer
34.
உறுதிக்கூற்று(உ):காரைக்கால் அம்மையார் தமது பதிகங்களைப் பண்ணிசையுடன் பாடியுள்ளார்.
காரணம்(கா): இவர் 'தென்னக இசையின் தாய்' எனப் போற்றப்படுகிறார்.Deselect Answer
35.
கீழே தரப்பெற்றுள்ள கவிதையிலிருந்து வினாக்களுக்கு விடையளிக்கவும்.
தமிழ்ப்பேறு
ஏடெடுத் தேன்கவி ஒன்று வரைந்திட
"என்னை எழு"தென்று சொன்னதுவான்!
ஓடையுந் தாமரைப் பூக்களும் தங்களின்
ஓவியந் தீட்டுக, என்றுரைக்கும்!
காடும் கழனியும் கார்முகிலும் வந்து
கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும்!
ஆடும் மயில்நிகர்ப் பெண்களெல்லாம் உயிர்
அன்பினைச் சித்திரம் செய்க,என்றார்!
சோலைக் குளிர்தரு தென்றல்வரும், பசுந்
தோகை மயில்வரும் அன்னம்வரும்,
மாலைப் பொழுதினில் மேற்றிசையில் விழும்
மாணிக்கப் பரிதி காட்சிதரும்
யுவேலைச் சுமந்திடும் வீரரின் தோள்உயர்
வெற்பென்று சொல்லி வரைகருஎனும்
கோலங்கள் யாவும் மலைமலையாய் வந்து
கூவின என்னை! - இவற்றிடையே,
இன்னலிலே, தமிழ் நாட்டினி லேயுள்ள
என்தமிழ் மக்கள் துயின்றிருந்தார்.
அன்னதோர் காட்சி இரக்கமுண் டாக்கியென்
ஆவியில் வந்து கலந்ததுவே!
"இன்பத் தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர்
என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால்
துன்பங்கள் நீங்கும், சுகம்வரும், நெஞ்சினில்
தூய்மை யுண்டாகிடும், வீரம் வரும்."
- பாடலில் உள்ளவாறு நிரல்படுத்துக.
- பரிதி
- ஓடை
- தென்றல்
- அன்னம்
Deselect Answer
36.
தெய்வச்சிலையார்
- தொல்காப்பியச் சொள்ளதிகாரத்திற்கு மட்டும் உரை எழுதினார்.
- இளம்பூரணர், சேனாவரையர் ஆகியோருக்குப் பிற்பட்டவர்.
- திருமாலுக்கு உரியப் பெயர்களில் ஒரு பெயருடையவர்.
- பிற உரையாசிரியர்களின் கருத்துக்களை மிகுதியாகப் பயன்படுத்தியவர்.
இவற்றுள் சரியானது?
Deselect Answer
37.
கணினித் தமிழுக்குப் பங்காற்றியவர்கள்
- பேரா. நா. தெய்வசுந்தரம்
- முனைவர் வ.சு. அரங்கநாதன்
- முனைவர் பா.ரா.சுப்பிரமணியன்
- முனைவர் இராதா செல்லப்பன்
இவற்றுள் சரியானது?
Deselect Answer
38.
மூலப்பாடத் திறனாய்வு செய்தவர்கள்
- உ.வே.சா.
- சி.வை.தா.
- ரா.ராகவையங்கார்
- க.நா.சு.
இவற்றுள் சரியானது?
Deselect Answer
39.
கற்பனை மிகுந்துள்ள படைப்புகளை எந்த இலக்கிய இயக்கத்தில் சேர்க்கலாம்?
40.
தொல்காப்பியர் கூறும் பெண்பாற் பெயர்களை வரிசைப்படுத்துக.
41.
தமிழ்ப் பதிப்புத் துறையின் முன்னோடி யார்?
42.
பின்வருவனவற்றுள் செயற்கை மொழி அல்லாதது எது?
43.
நம்மாழ்வாரைப் போற்றிக் கம்பர் பாடிய நூல் எது?
44.
அகவற்பாக்களால் அமைந்த பாடல்களைக் கொண்ட நூல்
- குறுந்தொகை
- பரிபாடல்
- நற்றிணை
- பதிற்றுப்பத்து
இவற்றுள் சரியானது?
Deselect Answer
45.
ஆடல் பாடல்களின் தெய்வம்
46.
இவற்றுள் எந்த நூல் தொ. பரசிவம் அவர்களால் எழுதப்படவில்லை?
47.
புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடும் வென்றிகள்
48.
காலவரிசைப்படி நிரல்படுத்துக.
- கோபல்ல கிராமம்
- மோகமுள்
- சில நேரங்களில் சில மனிதர்கள்
- தந்திர பூமி
Deselect Answer
49.
இவை கோணங்கியின் சிறுகதைத் தொகுதிகள்
- மதினிமார்களின் கதை
- பொம்மைகள் உறங்கும் நகரம்
- பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம்
- பூவுக்கும் கீழே
இவற்றுள் சரியானது?
Deselect Answer
50.
எழுத்தாளர் அம்பை
- 1944 இல் பிறந்தவர்
- ஸ்பாரோ எனும் அமைப்பை நிறுவியவர்
- மரப்பாச்சி என்ற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர்
- முதல் அத்தியாயம் என்ற சிறுகதையைத் திரைப்படமாகத் தயாரித்தவர்.
இவற்றுள் சரியானது?
Deselect Answer
51.
வேலூர் கலகத்துடன் தொடர்புடைய பிரிட்டிஷ் அதிகாரிகள்
- வில்லியம் பெண்டிங் பிரபு
- சர். ஜான் கிரேடாக்
- கர்னல் கில்வஸ்பி
- வெல்லெஸ்லி பிரபு
இவற்றுள் சரியானது?
Deselect Answer
52.
திவ்விய பிரபந்த உரையில் ஒரு படி என்பது
- ஒரு கிரந்தம் எனப்படும்
- ஒற்றெழுத்துக்களைக் கணக்கில் கொள்வதில்லை
- உயிரும் மெய்யுமாக 52 எழுத்துக்களைக் கொண்டது.
- வடமொழி எழுத்துகள் கலவாது வரும்.
Deselect Answer
53.
தமிழில் முதல் வலைப்பூவை உருவாக்கியவர் யார்?
54.
சூடாமணி நிகண்டு
- இயற்றியவர் காங்கேயர்
- காலம் 16 ஆம் நூற்றாண்டு
- 12 தொகுதிகளைக் கொண்டது
- விருத்தப்பாவால் அமைந்த நூல்
இவற்றுள் சரியானது?
Deselect Answer
55.
இறையிலி நிலங்கள் என்பவை
56.
துளு
- ஒரு திருந்திய மொழியாகும்.
- வரிவடிவம் இலக்கிய வடிவம் இல்லாத மொழி
- இம்மொழியின் நூல்கள் கன்னடத்தில் அச்சிடப்படவில்லை.
- இம்மொழிக்குப் பேராசிரியர் ஜெ. பிரிகல் இலக்கணம் எழுதயுள்ளார்.
இவற்றுள் சரியானது ?
Deselect Answer
57.
களவழி நாற்பது
- அகவற்பாவால் ஆனது
- போர்க்களத்தைப் பாடியது
- சோழ அரசனின் வெற்றியைப் பாடியது
- சேர அரசனின் தோல்வியைப் பாடியது
இவற்றுள் சரியானது?
Deselect Answer
58.
வேதநாயக சாஸ்திரியார்
- சரபோஜி மன்னரின்அவைக்களப் புலவர்
- கிறிஸ்தவ இசைப் பாடல்களைப் பாடியவர்
- சர்வசமய சமரசக் கீர்த்தனைகளை இயற்றியவர்
- ஞானதீபக் கவிராயர் எனும் பட்டம் பெற்றவர்.
இவற்றுள் சரியானது?
Deselect Answer
59.
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்துக.
பட்டியல் I (ஒலிகள்) - பட்டியல் II (ஒலிப்பிடங்கள்)
- இதழ் ஒலிகள் - அ) ச,ஞ,ய
- பல்லொலிகள்- ஆ) ற,ர,ண
- அண்பல்லொலிகள் - இ) ப,ம
- இடையண்ண ஒலிகள் - ஈ) த,ந
Deselect Answer
60.
நிரல்படுத்துக: அகத்திற்கே உரிய இரண்டாம் அவத்தையை நிரல்படுத்துக.
- ஊழனி தைவரல்
- கூழை விரித்தல்
- உடைபெயர்த்துடுத்தல்
- காதொன்று களைதல்
Deselect Answer
61.
சோழர் காலத்தில் நாட்டின் பிரிவிற்கு வழங்கப்பட்ட பெயர்
62.
நளவெண்பாவில் இடம்பெறாத காண்டம்
63.
கீழே தரப்பெற்றுள்ள பத்தியிலிருந்து வினாக்களுக்கு விடையளிக்கவும்.
தமிழர் உணவு
காய்,பழம், கிழங்கு என்று இயற்கை உணவளித்ததாலேயே மண்ணைத் தாய் என மனிதன் கொண்டாடினான். காட்டு நெருப்பில் வெந்த இறைச்சியும் தேனுமே மனிதன் முதலில் செயற்கையாகக் கண்ட உணவுப் பொருள்கள் ஆகும். மனித மிருகம் மனிதனாக மலர்ந்தபோது கூட்டு வேட்டையில் வேட்டை இறைச்சியைப் பங்கிட்டுக் கொள்ளும் விதமாகக் கூட்டு உண்ணலும் நடந்தேறியுள்ளது. எயினர்கள் இறைச்சியைப் பங்கிட்டு உண்ணுவதைக் கூட்டூண் என இலக்கியங்கள் பேசுகின்றன. ஊர் நடுவே அமைந்துள்ள மன்றத்தில் கூட்டூண் நடந்துள்ளது. வாழ்க்கை அனுபவங்கள் விரிவடைய, விரிவடைய குழந்தை உணவு, நோயாளி உணவு, கருவுற்ற பெண்ணின் உணவு, காலம் சார்ந்த உணவு, சடங்கியல் சார்ந்த உணவு, காலமும் பொழுதும் சார்ந்த உணவு என உணவுப் பழக்கவழக்கங்கள் மேலும் மேலும் விரிவடைந்தன. தொன்மையானத் தமிழ்ப் பண்பாடு உணவு சார்ந்த எல்லா வகையான அசைவுகளையும் தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது.
பால்குடி மறந்த குழந்தைக்குச் சோறூட்டல் என்பது சில சாதியாரால் ஒரு சடங்காகவே நிகழ்த்தப்படுகிறது. விழாக்கள் இனிப்புணவோடு தொடர்புடையன. குழந்தையின் காதணி விழாவில் இனிப்பு கலந்த பச்சரிசி சிறிதளவு விருந்தினருக்கு வழங்கப்படுகிறது. உழைப்புச் சாதியாரின் குழந்தைகளுக்குத் தானிய உணவையும் புலால் உணவையும் கொடுப்பதற்கு முன்னர்க் கோழியின் ஈரலை நசுக்கிக் கொடுப்பர். இது இரைப்பையின் செரிமான சக்தியை வலுப்படுத்தும் உணவாகும். எல்லா பழங்குடியினரிடமும் சாக்லெட் என்னும் தின்பண்டத்தின் மூலவடிவம் ஏதேனும் ஒரு வகையில் உள்ளது. தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அது ஏலமும் சுக்கும் கலந்த சில்லுக்கருப்பட்டியாகும்.. இவற்றோடு இலட்டுவத்தையும் எள்ளுருண்டயையும் குழந்தை உணவாகப் பெரியாழ்வார் பதிவு செய்கிறார். இதுவும் கருப்புக்கட்டி கலந்த இனிப்பு உணவு. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்வரை கருப்புக்கட்டிக் கூழ் நெல்லுக்கு மாற்றாகத் தென்மாவட்டங்களில் விற்கப்பட்டதும் உண்டு. இதுவும் குழந்தை உணவாகும். மழை முடிந்த காலங்களில் புற்றீசல் பிடித்துப் பொடியாக்கிக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் தமிழ்நாட்டில் உள்ளது.
- சாக்லெட் என்னும் தின்பண்டத்தின் மூலவடிவம்
Deselect Answer
64.
கீழே தரப்பெற்றுள்ள கவிதையிலிருந்து வினாக்களுக்கு விடையளிக்கவும்.
தமிழ்ப்பேறு
ஏடெடுத் தேன்கவி ஒன்று வரைந்திட
"என்னை எழு"தென்று சொன்னதுவான்!
ஓடையுந் தாமரைப் பூக்களும் தங்களின்
ஓவியந் தீட்டுக, என்றுரைக்கும்!
காடும் கழனியும் கார்முகிலும் வந்து
கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும்!
ஆடும் மயில்நிகர்ப் பெண்களெல்லாம் உயிர்
அன்பினைச் சித்திரம் செய்க,என்றார்!
சோலைக் குளிர்தரு தென்றல்வரும், பசுந்
தோகை மயில்வரும் அன்னம்வரும்,
மாலைப் பொழுதினில் மேற்றிசையில் விழும்
மாணிக்கப் பரிதி காட்சிதரும்
யுவேலைச் சுமந்திடும் வீரரின் தோள்உயர்
வெற்பென்று சொல்லி வரைகருஎனும்
கோலங்கள் யாவும் மலைமலையாய் வந்து
கூவின என்னை! - இவற்றிடையே,
இன்னலிலே, தமிழ் நாட்டினி லேயுள்ள
என்தமிழ் மக்கள் துயின்றிருந்தார்.
அன்னதோர் காட்சி இரக்கமுண் டாக்கியென்
ஆவியில் வந்து கலந்ததுவே!
"இன்பத் தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர்
என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால்
துன்பங்கள் நீங்கும், சுகம்வரும், நெஞ்சினில்
தூய்மை யுண்டாகிடும், வீரம் வரும்."
உறுதிக்கூற்று (உ): கவிதையை வானம் எழுதியது.
காரணம்(கா):கவிஞர் கவிதையை வரைய ஏடெடுத்தார்.Deselect Answer
65.
வெண்பா பாட்டியலின் வேறுபெயர் யாது?
66.
வீரமாமுனிவரின் தேம்பாவணி எங்கு அரங்கேற்றப்பட்டது?
67.
கூற்றினும் குறிப்பினும் ஒப்புடை இருபொருள் வேற்றுமைபட வரும் அணி எது?
68.
ப்ராய்டின் உளப்பகுப்பாய்வுக் கொள்கையின் செல்வாக்குக்கு உட்பட்ட பெண்ணியலாளர்கள்
- எர்னஸ்ட் ஜோஸ்தன்
- ஜூலியட் மிட்செல்
- பெட்டி பிரைடன்
- ஹெலன் சிக்ஸ்
இவற்றுள் சரியானது?
Deselect Answer
69.
கீழே தரப்பெற்றுள்ள கவிதையிலிருந்து வினாக்களுக்கு விடையளிக்கவும்.
தமிழ்ப்பேறு
ஏடெடுத் தேன்கவி ஒன்று வரைந்திட
"என்னை எழு"தென்று சொன்னதுவான்!
ஓடையுந் தாமரைப் பூக்களும் தங்களின்
ஓவியந் தீட்டுக, என்றுரைக்கும்!
காடும் கழனியும் கார்முகிலும் வந்து
கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும்!
ஆடும் மயில்நிகர்ப் பெண்களெல்லாம் உயிர்
அன்பினைச் சித்திரம் செய்க,என்றார்!
சோலைக் குளிர்தரு தென்றல்வரும், பசுந்
தோகை மயில்வரும் அன்னம்வரும்,
மாலைப் பொழுதினில் மேற்றிசையில் விழும்
மாணிக்கப் பரிதி காட்சிதரும்
யுவேலைச் சுமந்திடும் வீரரின் தோள்உயர்
வெற்பென்று சொல்லி வரைகருஎனும்
கோலங்கள் யாவும் மலைமலையாய் வந்து
கூவின என்னை! - இவற்றிடையே,
இன்னலிலே, தமிழ் நாட்டினி லேயுள்ள
என்தமிழ் மக்கள் துயின்றிருந்தார்.
அன்னதோர் காட்சி இரக்கமுண் டாக்கியென்
ஆவியில் வந்து கலந்ததுவே!
"இன்பத் தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர்
என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால்
துன்பங்கள் நீங்கும், சுகம்வரும், நெஞ்சினில்
தூய்மை யுண்டாகிடும், வீரம் வரும்."
- பொருத்துக.
- ஓடை - அ)பரிதி
- மாலை - ஆ) வெற்பு
- தோள் - இ) தமிழ் மக்கள்
- இன்னல் - ஈ) ஓவியம்
Deselect Answer
70.
தமிழ்ப் புலவராக இருந்த ஆரிய அரசன்
71.
சீவகசிந்தாமணி
- ஆருகத நெறியை வலியுறுத்துகிறது.
- நிலையாமைக் கருத்துகளை எடுத்தியம்புகிறது.
- விருத்தப்பக்களால் அமைந்தது
- 12 இலம்பகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இவற்றுள் சரியானது?
Deselect Answer
72.
சுவடிகளைப் பாதுகாக்கும் பொருட்டு சேகரித்தவர்களைக் கால அடிப்படையில் வரிசைப்படுத்துக.
73.
வைணவ ஆசாரியர்களைக் காலமுறைப்படி வரிசைப்படுத்துக.
74.
நிரல்படுத்துக: இலக்கியக் கொள்கைகள்
- பின்னமைப்பியல்
- அமைப்பியல்
- எதிர்காலத்துவம்
- உருவவியல்
இவற்றுள் சரியானது?
Deselect Answer
75.
நிரல்படுத்துக: செயற்கைக் கோள்கள் ஏவப்பட்ட ஆண்டு
76.
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்துக.
பட்டியல் I (சிலப்பதிகாரம் காட்டும் கூத்துகள்) - பட்டியல் II (தொடர்புடைய தெய்வம்)
- கடையக்கூத்து - அ) இந்திரன் மனைவி அயிராணி ஆடிய கூத்து
- பேடிக்கூத்து - ஆ) திருமகள் ஆடிய கூத்து
- மரக்கால் கூத்து - இ) காமன் ஆடிய கூத்து
- பாவைக் கூத்து - ஈ) கொற்றவை ஆடிய கூத்து
Deselect Answer
77.
தொல்காப்பிய பொருளதிகாரத்தில் நான்கு இயல்களுக்கு மட்டும் உரை வகுத்தவர்
78.
உறுதிக்கூற்று(உ): குறிஞ்சித் திணைக் காதலரின் முதல் சந்திப்பு இயற்கைப் புணர்ச்சி ஆகும்.
காரணம்(கா): பிற திணைகளில் இயற்கைப் புணர்ச்சி நிகழ்வதில்லை.Deselect Answer
79.
கீழே தரப்பெற்றுள்ள பத்தியிலிருந்து வினாக்களுக்கு விடையளிக்கவும்.
தமிழர் உணவு
காய்,பழம், கிழங்கு என்று இயற்கை உணவளித்ததாலேயே மண்ணைத் தாய் என மனிதன் கொண்டாடினான். காட்டு நெருப்பில் வெந்த இறைச்சியும் தேனுமே மனிதன் முதலில் செயற்கையாகக் கண்ட உணவுப் பொருள்கள் ஆகும். மனித மிருகம் மனிதனாக மலர்ந்தபோது கூட்டு வேட்டையில் வேட்டை இறைச்சியைப் பங்கிட்டுக் கொள்ளும் விதமாகக் கூட்டு உண்ணலும் நடந்தேறியுள்ளது. எயினர்கள் இறைச்சியைப் பங்கிட்டு உண்ணுவதைக் கூட்டூண் என இலக்கியங்கள் பேசுகின்றன. ஊர் நடுவே அமைந்துள்ள மன்றத்தில் கூட்டூண் நடந்துள்ளது. வாழ்க்கை அனுபவங்கள் விரிவடைய, விரிவடைய குழந்தை உணவு, நோயாளி உணவு, கருவுற்ற பெண்ணின் உணவு, காலம் சார்ந்த உணவு, சடங்கியல் சார்ந்த உணவு, காலமும் பொழுதும் சார்ந்த உணவு என உணவுப் பழக்கவழக்கங்கள் மேலும் மேலும் விரிவடைந்தன. தொன்மையானத் தமிழ்ப் பண்பாடு உணவு சார்ந்த எல்லா வகையான அசைவுகளையும் தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது.
பால்குடி மறந்த குழந்தைக்குச் சோறூட்டல் என்பது சில சாதியாரால் ஒரு சடங்காகவே நிகழ்த்தப்படுகிறது. விழாக்கள் இனிப்புணவோடு தொடர்புடையன. குழந்தையின் காதணி விழாவில் இனிப்பு கலந்த பச்சரிசி சிறிதளவு விருந்தினருக்கு வழங்கப்படுகிறது. உழைப்புச் சாதியாரின் குழந்தைகளுக்குத் தானிய உணவையும் புலால் உணவையும் கொடுப்பதற்கு முன்னர்க் கோழியின் ஈரலை நசுக்கிக் கொடுப்பர். இது இரைப்பையின் செரிமான சக்தியை வலுப்படுத்தும் உணவாகும். எல்லா பழங்குடியினரிடமும் சாக்லெட் என்னும் தின்பண்டத்தின் மூலவடிவம் ஏதேனும் ஒரு வகையில் உள்ளது. தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அது ஏலமும் சுக்கும் கலந்த சில்லுக்கருப்பட்டியாகும்.. இவற்றோடு இலட்டுவத்தையும் எள்ளுருண்டயையும் குழந்தை உணவாகப் பெரியாழ்வார் பதிவு செய்கிறார். இதுவும் கருப்புக்கட்டி கலந்த இனிப்பு உணவு. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்வரை கருப்புக்கட்டிக் கூழ் நெல்லுக்கு மாற்றாகத் தென்மாவட்டங்களில் விற்கப்பட்டதும் உண்டு. இதுவும் குழந்தை உணவாகும். மழை முடிந்த காலங்களில் புற்றீசல் பிடித்துப் பொடியாக்கிக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் தமிழ்நாட்டில் உள்ளது.
உறுதிக்கூற்று (உ): தொன்மையானத் தமிழ்ப் பண்பாடு உணவு சார்ந்த எல்லா வகையான அசைவுகளையும் தன்னுள் பொதித்து வைத்திருக்கிறது.
காரணம் (கா): உணவு என்பது பொருள்சார் பண்பாடுDeselect Answer
80.
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்துக.
பட்டியல் I (பிரபந்தங்கள்) - பட்டியல் II (இயற்றிய ஆசிரியர்கள்)
- நம்மாழ்வார் - அ) அமலனாதிபிரான்
- திருமங்கையாழ்வார்- ஆ) திருவாசிரியம்
- திருப்பாணாழ்வார் - இ) கண்ணிநுண் சிறுதாம்பு
- மதுரகவியாழ்வார்- ஈ) சிறிய திருமடல்
Deselect Answer
81.
உறுதிக்கூற்று(உ): அலை ஓசை எனும் புதினம் எழுதியவர் கல்கி
காரணம்(கா): கடல் அலைகளில் அல்லலுறும் மீனவர்களின் வாழ்வியலைச் சித்தரிக்கிறது.Deselect Answer
82.
சமூகக் கதைப் பாடல்கள்
- முத்துப்பாட்டன் கதைப்பாடல்
- சிதம்பரநாடார் கதைப்பாடல்
- இராமப்பய்யன் கதைப்பாடல்
- காத்தவராயன் கதைப்பாடல்
இவற்றுள் சரியானது?
Deselect Answer
83.
ஒப்பிலக்கியம், பொது இலக்கியம் என்று இருவேறு பகுதிகளாகப் பிரிக்கும் புதிய கொள்கையைத் தோற்றுவித்த பிரெஞ்சு அறிஞர்
84.
மின்மினிகளால் ஒரு கடிதம் எனும் அப்துல் ரகுமானின் கவிதைத் தொகுப்பு எந்த வகையைச் சார்ந்தது?
85.
இரட்சணிய யாத்திரிகம் - பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்துக.
பட்டியல் I (பருவம்) - பட்டியல் II (படலங்களின் எண்ணிக்கை)
- ஆதி பருவம் - அ) 11 படலங்கள்
- குமார பருவம்- ஆ) 10 படலங்கள்
- நிதான பருவம் - இ) 19 படலங்கள்
- ஆரணிய பருவம்- ஈ) 4 படலங்கள்
Deselect Answer
86.
மிகக் குறைந்த அடிகளை உடையது
87.
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்துக.
பட்டியல் I - பட்டியல் II
- கபிலர் - அ) அதிகமான்
- அரிசில் கிழார்- ஆ) பாரி
- மோசிகீரனார் - இ) கரிகால்வளவன்
- வெண்ணிக் குயத்தியர் - ஈ) நன்னன்
Deselect Answer
88.
நிரல்படுத்துக: அகராதி ஆக்கத்தின் படிநிலைகள்
89.
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்துக.
பட்டியல் I - பட்டியல் II
- அ.மார்க்ஸ் - அ) மண்ணும் மனித உறவுகளும்
- எம்.ஏ. நுஃமான்- ஆ) தமிழ் அழகியல் மரபும் கோட்பாடும்
- தி.சு. நடராசன் - இ) சமூக யதார்த்தமும் இலக்கியப் புனைவும்
- கோ. கேசவன் - ஈ) சிற்றிலக்கியங்கள் சில குறிப்புகள்
Deselect Answer
90.
கலிப்பாவிற்கும் பரிபாடலுக்கும் உரியது
- நாடக வழக்கு
- திரிபு வழக்கு
- உலக வழக்கு
- புலனெறி வழக்கு
இவற்றுள் சரியானது?
Deselect Answer
91.
எண்ணுப்பெயர்களை ஏறு வரிசையில் நிரல்படுத்துக.
92.
'சந்தப்பாவலர்' எனப் போற்றப்படுபவர் யார்?
93.
வெண்தளை வரப்பெற்று, வெள்ளோசை தழுவி ஒருபொருள் மேல் ஈற்றடி முச்சீராய் வருவது...
94.
சென்னை மாகாணத்திற்கென்று தனி உயர்நீதி மன்றம் அமைக்கப்பட்ட ஆண்டு
95.
நிரல்படுத்துக: பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்து
- சேரலாதனைக் குறித்துப் பாடப்பெற்றது.
- இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என பதிகம் குறிப்பிடும்.
- போர் அடுதானைச் சேரலாத என முன்னிலைப்படுத்தும்
- குமட்டூர் கண்ணனாரால் பாடப்பெற்றது.
இவற்றுள் சரியானது?
Deselect Answer
96.
நினைவுக்கற்கள்
- மாசதிக் கற்கள்
- நடுகற்கள்
- சுமைதாங்கி கற்கள்
- கற்றளிகள்
இவற்றுள் சரியானது?
Deselect Answer
97.
நிரல்படுத்துக: இளங்கோவடிகள் மங்கல வாழ்த்துப் பாடலில் போற்றுவன
98.
சிவக்கவிமணி சுப்பிரமணிய முதலியார் எந்த நூலுக்கு உரை எழுதினார்?
99.
தொல்காப்பியர் கூறும் வனப்பின் சாயல் இலத்தீன் மொழி நூலான "கவிதைக் கலை" நூலில் அமைந்திருப்பதாகக் கூறும் தமிழ்த் திறனாய்வாளர்
100.
சூத்திரவகராதி என்று வழங்கப்பெறும் நிகண்டு எது?