இலக்கியத் திறனாய்வு
இலக்கியத்திறனாய்வு
- இலக்கியக் கலை
- இலக்கியத்திறன்
- இலக்கியமரபு
- இலக்கியத்திறனாய்வியல்
- திறனாய்வுக்கலை
- இலக்கிய க்கொள்கைகள்
- ஒப்பிலக்கியக்கொள்கைகள் போன்றவற்றை அறிமுகம் செய்த நூல்கள்.
திறனாய்வு முறைகள்
- இரசனை முறை
- மதிப்பீட்டு முறை
- அழகியல் முறை
- விளக்க முறை
- பகுப்பு முறை
- வரலாற்று முறை
- உருவவியல், மனப்பதிவு முறை
இலக்கிய இயக்கங்கள்
- செவ்வியல்வாதம்
- புனைவியல்வாதம்
- இயற்பண்பியல்வாதம்
- நடப்பியல்வாதம்
நடப்பியல் அல்லாத இலக்கிய இயக்கங்கள்:
- இருத்தலியல்
- குறியீட்டியல்
- மிகையதார்த்தவியல்
- படிமவியல்
- வெளிப்பாட்டியல்
- மனப்பதிவியல்
- குரூரவியல் ஆகியன.
திறனாய்வு அணுகுமுறைகள்
- சமுதாயவியல்
- மார்க்சியவியல்
- உளவியல்
- தொல்படிமவியல்
- மானிடவியல்
- உருவவியல்
- இன வரைவியல்
- அமைப்பியல்
- தலித்தியம்
- பெண்ணியம் ஆகியவற்றின் அடிப்படைகள்.
கல்விப்புல ஆய்வு முறையியல் சார்ந்த இலக்கியத்திறனாய்வாளர்கள்
- ஆ. முத்துசிவன்
- எஸ். வையாபுரிபிள்ளை
- தெ. பொ. மீனாட்சிசுந்தரன்
- அ. ச. ஞானசம்பந்தன்
- மு. வரதராசன்
- வ. சுப. மாணிக்கம்
- க. ப. அறவாணன்
- தா. வே. வீராசாமி
- ச.வே. சுப்பிரமணியன்
- எழில் முதல்வன்
- தமிழண்ணல்
- பெ. மாதையன்
- குளோரியா சுந்தரமதி
கல்விப்புல ஆய்வு முறையியல்சாரா இலக்கியத்திறனாய்வாளர்கள்
- வ.வே.சு. அய்யர்
- டி. கே. சி.
- க.நா. சுப்பிரமணியன்
- தொ.மு.சி. ரகுநாதன்
- சி.சு. செல்லப்பா
- வெங்கட்சாமினாதன்
- நா. வானமாமலை
- கோவைஞானி
- அ. மார்கஸ்
- தமிழவன்
- கோ. கேசவன்
- ராஜ்கௌதமன்
- இரவிக்குமார்
- தி. சு. நடராசன்
- க. கைலாசபதி
- கா. சிவத்தம்பி
- எம். ஏ. நுஃமான்
- சி. கனகசபாபதி
- க. பஞ்சாங்கம்
வினாக்கள்