30 May 2024 மீராகிருஷ்ணன் 0 Comments பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், தனிப்பாடல்கள், உரையாசிரியர்கள் Welcome to your பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், தனிப்பாடல்கள், உரையாசிரியர்கள் Name Email 1. பரிமேலழகர் உரை எழுதிய எட்டுத்தொகைநூல்எது? Deselect Answer கலித்தொகை ஐங்குறுநூறு குறுந்தொகை பரிபாடல் None 2. "தொண்டரடிப்பொடி ஆட நாம் பெறில் கங்கைநீர் குடைந்தாடும் வேட்கை என்னாவதே" எனப் பாடியவர் யார்? Deselect Answer திருப்பாணாழ்வார் குலசேகராழ்வார் மதுரகவியாழ்வார் திருமங்கையாழ்வார் None 3. திருப்புகலூரில் சிவனின் திருவடியை அடைந்த சிவனடியார் Deselect Answer திருஞானசம்பந்தர் மாணிக்கவாசகர் திருநாவுக்கரசர் சுந்தரர் None 4. நச்சினார்க்கினியர் உரையெழுதிய நூல்கள் A. பத்துப்பாட்டுB. கலித்தொகைC. சீவக சிந்தாமணிD. சிலப்பதிகாரம்Deselect Answer B,C,D சரி A,B,C,D சரி B,C சரி A,B,C சரி None 5. 'ஞானக்குறள்' என்ற நூலை இயற்றியவர் யார்? Deselect Answer பத்திரகிரியார் இடைக்காட்டுச் சித்தர் பாம்பாட்டிச் சித்தர் அவ்வையார் None 1 out of 1 Please fill in the comment box below.