Welcome to your காப்பியங்கள்
1.
நீலகேசி காப்பியத்தில் ஆசீவக வாதத்துடன் தொடர்புடையவர்களாக வருபவர்கள்
2.
'தமிழகப் படலம்' எனும் உட்பகுப்பை உடைய நூல்
3.
பொருத்துக
கூற்றும் - கூறியவரும்
A. ஆருயிரோம்புநர் கைப்புகுவாய் - I. கவுந்தியடிகள்
B. ஆடவர் கண்டால் அகறலுமுண்டோ - II. ஆபுத்திரன்
C. வண்ணச் சீறடி மண்மகளரிந்திலள் - III. மாதவி
D. மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை - IV.சுதமதிDeselect Answer
4.
உதயணன் கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பெற்ற நூல்
5.
'மழைப்பொழிவு' நிகழ்வைக் காப்பியத்தில் விவரித்தவர்