1.
'வருங்கால்' என்ற காலம் கண்ணிய வினை எச்சத்தில் முதல் சொல் எது?
2.
'அ' என்ற விகுதிபெறும் சொல் வகைகள்
3.
நிரல்படுத்துக:
ஏறுவரிசை அடிப்படையில் அந்தாதி வகைகள்
A. அடி அந்தாதி
B. எழுத்தந்தாதி
C. சீர் அந்தாதி
D. அசையந்தாதிDeselect Answer
4.
நுண்மைப் பொருளை உணர்த்தும் உரிச்சொற்கள்
5.
நிரல்படுத்துக
அடுத்தடுத்த களவு நிகழ்வுகள்
A. ஐயம்
B. வரைவு
C. உடன்போக்கு
D. மதியுடம்படுதல்Deselect Answer
6.
பொருத்துக
உரிச்சொல் - பொருள்
A. ஐ - I. வேட்கைப் பெருக்கம்
B. வயா - II.வலி
C. எறுழ் - III. வியப்பு
D. வை - IV. கூர்மைDeselect Answer
9.
உறுதிக்கூற்று(உ): யாதானும்+நாடாமல்- என்ற சீர்களுக்கு இடையில் ஏந்திசைச் செப்பல் ஓசைக்குக் காரணமான தளை உள்ளது.
காரணம் (கா): இயற்சீர் வெண்டளையால்உருவாகும் ஓசை ஏந்திசைச் செப்பலாகும்.Deselect Answer
10.
'அன்பின் ஐந்திணை' எனத் தொடங்கும் அகப்பொருள் இலக்கண நூல் எது?