30 May 2024 மீராகிருஷ்ணன் 0 Comments இலக்கண உரையாசிரியர்கள், மொழிவரலாறு, நோக்கு நூல்கள் Welcome to your இலக்கண உரையாசிரியர்கள், மொழிவரலாறு, நோக்கு நூல்கள் Name Email 1. "திராவிட மொழிக் குடும்பம்" என்னும் கருத்தியலை முதன்முதலில் முன்வைத்தஅறிஞர் Deselect Answer கால்டுவெல் எல்லீஸ் தேவநேயப் பாவாணர் ஜூலியன் வின்சோன் None 2. நன்னூலுக்கு முதன் முதலில் உரை கண்டவர் Deselect Answer மயிலைநாதர் ஆண்டிப் புலவர் சங்கர நமச்சிவாயர் கூழங்கைத் தம்பிரான் None 3. பெரியார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தொல்காப்பியப் பதிப்பின் உரையாசிரியர் Deselect Answer வெள்ளைவாரணர் ச. பாலசுந்தரம் கணபதிப் பிள்ளை அடிகளாசிரியர் None 4. "Col porul: History of Tamil Dictionaries" என்னும் நூலின் ஆசிரியர் Deselect Answer கமில் சுவலபில் கிரகோரி ஜேம்ஸ் வ. ஜெயதேவன் அ. சிதம்பரநாத செட்டியார் None 5. பொருத்துக நூலாசிரியர் - நூல்A. கு.பரமசிவம் - I.அடிப்படைத் தமிழ் இலக்கணம்B. ச.அகத்தியலிங்கம் - II. இக்களத் தமிழ் மரபுC. செ.வை.சண்முகம் - III. தமிழ்மொழி அமைப்பியல்D. எம்.ஏ.நுஃமான் - IV. தொல்காப்பியத் தொடரியல்Deselect Answer A-III,B-I,C-II,D-IV A-IV,B-I,C-II,D-III A-II,B-III,C-IV,D-I A-I,B-IV,C-III,D-II None 1 out of 1 Please fill in the comment box below.