30 May 2024 Meerakrishnan 0 Comments யாதும் ஊரே யாவரும் கேளீர் உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் பிறப்பதும் இருப்பதும் இறப்பதும்வாழ்வதும் வீழ்வதும்உயர்வதும் தாழ்வதும் எனநடப்பது அனைத்தும் நாம்செய்த வினைப்பயன் என்பதை உணர்ந்துஉலகினர் அனைவரும்உறவினராய் ஒரு தாய்ப் பெற்ற பிள்ளைகளாய்அமெரிக்கா முதல்ஆண்டிப்பட்டி வரையுள்ளஆயிரம் சாதிகளழியஇனம் மொழிமதம் கடந்துஅனைவரும் சகோதரர்களெனஅன்பால் இணைந்து வாழஅகிலம் ஆனது அன்னை மடியாய்!