19 Aug 2025 மீராகிருஷ்ணன் 0 Comments என்னவன் ஆதியும் அந்தமுமாய் என் ஆவியில் கலந்தவன் அன்பை அள்ளித் தந்து என்னுள்ளம் கவர்ந்த கள்வன் அவனின்றி நானில்லை என்றே அனுதினமும் சொல்லி திரிந்தேன் அவனின்றி அணுவும் அசையாது என்பதை உணர்ந்தேன் என்னவனே கோவிந்தா! உனக்காய் காத்திருக்கும் மீரா….