-
0 Comments
ஐஞ்சிறுகாப்பியங்கள் – குறிப்புகள்
நாககுமார காவியம்
- ஆசிரியர் – பெயர் தெரியவில்லை
- காலம் – கி.பி.16ஆம் நூற்றாண்டு
- பாடல்கள் – 170
சருக்கம் – 5
பாவகை – விருத்தப்பா - சமயம் – சமணம்
- பெயர்க்காரணம்:
கதைத் தலைவன் நாககுமாரன் பற்றிக் கூறுவதால் நூல் இப்பெயர் பெற்றது. - வேறு பெயர்:
நாகபஞ்சமி கதை
உதயணகுமார காவியம்
- ஆசிரியர் – பெயர் தெரியவில்லை
- காலம் – கி.பி.15ஆம் நூற்றாண்டு
- பாடல்கள் = 369
காண்டம் = 6
காண்டங்கள்:
- உஞ்சைக் காண்டம்
- இலாவண காண்டம்
- மகத காண்டம்
வத்தவ காண்டம் - நரவாகன காண்டம்
- துறவுக் காண்டம்
- வேறு பெயர்: உதயணன் கதை
யசோதர காவியம்
- ஆசிரியர் – வெண்ணாவலூர் உடையார் வேள்
- காலம் – 13ஆம் நூற்றாண்டு
- பாடல்கள் – 320
சருக்கங்கள் – 5 - பாவகை – விருத்தம்
- சமயம் – சமணம்
நீலகேசி
- ஆசிரியர் – பெயர் தெரியவில்லை
- காலம் – 6ஆம் நூற்றாண்டு
- பாடல்கள் – 894
சருக்கம் – 10 - பாவகை – விருத்தம்
- சமயம் = சமணம்
- வேறு பெயர்:
நீலகேசி தெருட்டு
நீலம்(யாப்பருங்கல விருத்தியுரை) - நீலகேசி = கரிய கூந்தலை உடையவள்
சூளாமணி
- ஆசிரியர் – தோலாமொழித் தேவர்
- காலம் – கி.பி.பத்தாம் நூற்றாண்டு
- பாடல்கள் – 2330
சருக்கம் – 12 - பாவகை – விருத்தம்
- சமயம் – சமணம்
- பெயர்க்காரணம்: மிக்க ஒளியையும் சிறப்பினையும் உடையது சூளாமணி. ஆற்றல்களும் சிறப்புகளும் கொண்டு திவிட்டனும் விசயனும் சூளாமணி போல் ஒளிர்ந்தமையால் நூல் இப்பெயர் பெற்றது.
|
நூல் |
சமயம் | பாவகை | ஆசிரியர் | அமைப்பு |
| சமணம் | விருத்தம் |
5 சருக்கம், 170 பாடல் |
||
| உதயன குமார காவியம் | சமணம் | விருத்தம் |
6 காண்டம், 369 பாடல் |
|
| சமணம் | விருத்தம் | வெண்ணாவலூர் உடையார் வேள் | 5 சருக்கம், 320 பாடல் | |
| நீலகேசி | சமணம் | விருத்தம் |
10 சருக்கம், 894 பாடல் |
|
| சமணம் | விருத்தம் | தோலாமொழித்தேவர் |
12 சருக்கம், 2330 விருதப்பாக்கள் |
