1.
பொருத்துக
கோவில் - கட்டியவர்கள்
A. காஞ்சி கைலாசநாதர் கோவில் - I.முதலாம் இராஜராஜன்
B. திருச்சி மேலைக் குடைவரைக்கோவில் - II. பராந்தகசோழன்
C. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் - III. இராஜசிம்மன்
D. சீநிவாச நல்லூர் குரங்குநாதர் கோவில் - IV. முதலாம் மகேந்திரவர்மன்Deselect Answer
2.
பொருத்துக
நூலாசிரியர் - நூல்
A. கு.பரமசிவம் - I.அடிப்படைத் தமிழ் இலக்கணம்
B. ச.அகத்தியலிங்கம் - II. இக்களத் தமிழ் மரபு
C. செ.வை.சண்முகம் - III. தமிழ்மொழி அமைப்பியல்
D. எம்.ஏ.நுஃமான் - IV. தொல்காப்பியத் தொடரியல்Deselect Answer
3.
பொருத்துக
பாட்டியல் நூல் - இயற்றியோர்
A. வெண்பாப் பாட்டியல் - I. நவநீத நடனார்
B. சிதம்பரப் பாட்டியல் - II.குணவீர பண்டிதர்
C. நவநீதப் பாட்டியல் - III. குலாம் காதிறு நாவலர்
D. பொருத்த விளக்கம் - IV. பரஞ்சோதியார்Deselect Answer
4.
கடையெழு வள்ளல்களின் கொடைப்பண்பை விவரிக்கும் சங்க இலக்கியம்
5.
அகராதியில் பொருள் விளக்கத்திற்காகத் தரும் சொல்லை எவ்வாறு குறிப்பிடுவர்?
6.
"Col porul: History of Tamil Dictionaries" என்னும் நூலின் ஆசிரியர்
7.
தொல்காப்பிய எழுத்ததிகாரத்திற்கு உரை வரைந்தோர்
A. இளம்பூரணர்
B. சேனாவரையர்
C. நச்சினார்க்கினியர்
D. தெய்வச்சிலையார்Deselect Answer
8.
இவற்றுள் எது தொத்து மந்திரம்?
9.
ஞானக்கூத்தனின் கவிதைத் தொகுதி
10.
திவாகர நிகண்டின் உட்பிரிவுகளாக அமைவன
A. தெய்வப்பெயர்த் தொகுதி
B. மக்கட்பெயர்த் தொகுதி
C. மரப்பெயர்த் தொகுதி
D. இடப்பெயர்த் தொகுதிDeselect Answer
11.
பொருத்துக
இடம் - தொடர்பு
A. கொடுமணல் - I.பழங்கற்காலப்பகுதி
B. அழகன் குளம் - II. நெசவுத்தொழில் மிகுந்திருந்த பகுதி
C. கீழடி - III. இரும்புக்காலப் புதைவிடங்கள் இருந்த பகுதி
D.அத்திரம்பாக்கம் - IV.உரோமானிய வணிகப் பகுதிDeselect Answer
12.
'தமிழகப் படலம்' எனும் உட்பகுப்பை உடைய நூல்
13.
சூளாமணியில் சுயம்பிரபையைமணம் செய்து கொண்டவன்
14.
புனைவியல் வாதத்திற்கு வித்திட்ட தத்துவவாதி
15.
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிடும் ஆய்விதழ் எது?
16.
தமிழ் நூல்களைப் பெற உதவும் இணையதளங்கள்
A. http://ta.wikibooks.org
B. http://library.senthamil.org
C. http://chennailibrary.com
D. http://www.tamilvu.orgDeselect Answer
17.
'பொருள்சார் பண்பாடு' என அறியப்படுவது எது?
18.
நுண்மைப் பொருளை உணர்த்தும் உரிச்சொற்கள்
19.
நிரல்படுத்துக
அடுத்தடுத்த களவு நிகழ்வுகள்
A. ஐயம்
B. வரைவு
C. உடன்போக்கு
D. மதியுடம்படுதல்Deselect Answer
20.
தமிழில் சூழலியல் எழுத்தாளர்
22.
நச்சினார்க்கினியர் உரையெழுதிய நூல்கள்
A. பத்துப்பாட்டு
B. கலித்தொகை
C. சீவக சிந்தாமணி
D. சிலப்பதிகாரம்Deselect Answer
23.
'மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்' - என்று பாடியவர்
24.
மேடைத்தமிழ் பற்றி ஆய்வு செய்த அயல்நாட்டவர்
25.
சங்ககாலச் சேரர்களின் துறைமுகப்பட்டினம்
26.
திருப்புகலூரில் சிவனின் திருவடியை அடைந்த சிவனடியார்
27.
தொல்காப்பிய எழுத்ததிகாரத்திற்கு உரை வரைந்தோர்
A. இளம்பூரணர்
B. சேனாவரையர்
C. நச்சினார்க்கினியர்
D. தெய்வச்சிலையார்Deselect Answer
28.
உறுதிக்கூற்று(உ): தொலைபேசி ஒரு மின்னூடகமாகும்.
காரணம்(கா): இது செயற்கைக்கோள் வழிச் செயல்படுகிறது.Deselect Answer
29.
பொருத்துக
இடம் - திணை
A. எரிபுனக்காடு - I.பாலை
B. கழனி - II.நெய்தல்
C. கரம்பை - III.குறிஞ்சி
D. குப்பம் - IV.மருதம்Deselect Answer
30.
வேள்விக்குடிச் செப்பேட்டை வெளியிட்ட மன்னன்
31.
'சிவபாதசேகரன்' என்ற பட்டத்தைப் பெற்ற அரசன்
32.
பெரியார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தொல்காப்பியப் பதிப்பின் உரையாசிரியர்
33.
திருமங்கையாழ்வார் பாடிய பாசுரங்கள்
A. பெரிய திருமொழி
B. திருநெடுந்தாண்டகம்
C. சிறிய திருமடல்
D. திருப்பள்ளி எழுச்சி
இவற்றுள் சரியானது எது?Deselect Answer
34.
முடிவுமுரைத் திறனாய்வு என்பது
A. தனக்குத் தானே விதிமுறைகளை வகுத்துக் கொள்வது
B. தனக்குத்தானே அளவுகோல்களை வகுத்துக் கொள்வது
C. படைப்பின் வழியாக விதிகளை வடித்தெடுத்தல்
D. ஒரே அளவுகோலை ஒன்றுக்கு மேற்பட்ட இலக்கியத்தில் பொருத்துதல்Deselect Answer
35.
வழக்காறுகளின் பண்புகள்
A. மரபு வழிப்படும்
B. பரவிச் செல்லும்
C. பன்மை வடிவங்கள் பெற்றிருக்கும்
D. தனி ஒருவரால் படைக்கப்படும்Deselect Answer
36.
"தொண்டரடிப்பொடி ஆட நாம் பெறில் கங்கைநீர் குடைந்தாடும் வேட்கை என்னாவதே" எனப் பாடியவர் யார்?
37.
'கடிஞை' என்று நாலடியார் சுட்டுவது
38.
நிரல்படுத்துக: திணைமாலை நூற்றைம்பது நூலின் திணை அமைவுமுறை
39.
கதைப்பாடலில் இடம்பெறும் "வாய்ப்பாடுகள்" என்பது எதனைக் குறிக்கும்?
40.
நவீனத் தமிழ் நாடகங்கள்
41.
ஸ்டுவர்ட் பிளாக்பர்ன் ஆய்வு செய்த தமிழக நிகழ்த்துக்கலை
42.
பரிமேலழகர் உரை எழுதிய எட்டுத்தொகை நூல் எது?
43.
காலத்தால் முற்பட்ட கலம்பக நூல்
45.
பொருத்துக
கூற்றும் - கூறியவரும்
A. ஆருயிரோம்புநர் கைப்புகுவாய் - I. கவுந்தியடிகள்
B. ஆடவர் கண்டால் அகறலுமுண்டோ - II. ஆபுத்திரன்
C. வண்ணச் சீறடி மண்மகளரிந்திலள் - III. மாதவி
D. மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை - IV.சுதமதிDeselect Answer
46.
தொன்மையான இசை பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டுகள் உள்ள ஊர்கள்
47.
பாமினி எழுத்துருவை வடிவமைத்தவர்
48.
'ஞானக்குறள்' என்ற நூலை இயற்றியவர் யார்?
49.
'கணபங்கவாதம்' என்ற தத்துவத்தைப் பேசும் சமயம்
50.
குமரகுருபரரின் வாழ்வியல் செய்திகள் இடம்பெற்றுள்ள பாரதிதாசனின் படைப்பு
51.
உறுதிக்கூற்று(உ): பதினெண் சித்தர்களில் ஒருவராக அறியப்படுபவர் இடைக்காட்டுச்சித்தர்
காரணம்(கா) : இடைக்காடு என்னும் பகுதியில் பிறந்ததால் இடைக்காட்டுச்சித்தர்எனப்பட்டார்.Deselect Answer
52.
இருத்தலியல் சிந்தனையை வளர்த்தவர்களில் முதன்மையானவர்
53.
'அன்பின் ஐந்திணை' எனத் தொடங்கும் அகப்பொருள் இலக்கண நூல் எது?
54.
"திறனாய்வுக் கோட்பாட்டிற்குமதிப்பீட்டுத் திறனாய்வு தூண்போல் விளங்குகிறது" என்றவர்
55.
உறுதிக்கூற்று(உ): சோழர் ஆட்சியில் 'மூவேந்த வேளாண், என்பவர் நிலவரியை வசூலிக்கும் உயர் அலுவலர்.
காரணம்(கா): வேளாளர்களின் உள்ளூர்த் தலைவராக இருந்ததால் இப்பொறுப்பு வழங்கப்பட்டது.Deselect Answer
56.
'அ' என்ற விகுதிபெறும் சொல் வகைகள்
57.
பின்வரும் பாடலைப் படித்துத் தொடர்ந்து இடம்பெற்றுள்ள வினாக்களுக்கு ஏற்ற விடையைத் தருக.
கணிதம் பன்னிரண்டு ஆண்டு பயில்வர் பின்
கார்கொள் வானிலோர் மீன்நிலை தேர்ந்திலார்
அணிசெய் காவியம் ஆயிரங் கற்கினும்
ஆழ்ந்தி ருக்கும் கவியுளம் காண்கிலார்
வணிக மும்பொருள் நூலும் பிதற்றுவார்
வாழும் நாட்டில் பொருள்கெடல் கேட்டிலார்
துணியும் ஆயிரம் சாத்திர நாமங்கள்
சொல்லு வார்எட் டுணைப் பயன் கண்டிலார்
கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்
காளி தாசன் கவிதை புனைந்தும்
உம்பர் வானத்துக் கோளையும் மீனையும்
ஓர்ந்து அளந்ததொர் பாஸ்கரன் மாட்சியும்
நம்ப ருந்திற லோடு ஒரு பாணினி
ஞால மீதில் இலக்கணம் கண்டதும்
இம்பர் வாழ்வின் இறுதிகண்டு உண்மையின்
இயல்பு உணர்த்திய சங்கரன் ஏற்றமும்
சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்
தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்
பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
பாரளித்துத் தர்மம் வளர்த்ததும்
பேரருட்சுடர் வான்கொண்டு அசோகனார்
பிழைபடாது புவித்தலம் காத்ததும்
வீரர் வாழ்த்த மிலேச்சர்தம் தீயகோல்
வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும்
காவியம் ஆயிரம் கற்பினும் இதனைக் காண்பதில்லை
Deselect Answer
58.
நன்னூலுக்கு முதன் முதலில் உரை கண்டவர்
59.
இந்தியாவிற்கு முதன்முதலில் வந்த ஐரோப்பியர்
60.
"திராவிட மொழிக் குடும்பம்" என்னும் கருத்தியலை முதன்முதலில் முன்வைத்தஅறிஞர்
61.
உறுதிக்கூற்று(உ): யாதானும்+நாடாமல்- என்ற சீர்களுக்கு இடையில் ஏந்திசைச் செப்பல் ஓசைக்குக் காரணமான தளை உள்ளது.
காரணம் (கா): இயற்சீர் வெண்டளையால்உருவாகும் ஓசை ஏந்திசைச் செப்பலாகும்.Deselect Answer
62.
உறுதிக்கூற்று(உ): தெருக்கூத்து கட்டைக்கூத்து என்றும் அழைக்கப்படுகிறது.
காரணம்(கா): தெருக்கூத்துக் கலைஞர்கள் கால்களில் கட்டைகட்டி ஆடுவர்.Deselect Answer
63.
பொருத்துக
நூலாசிரியர் - நூல்
A. கு.பரமசிவம் - I.அடிப்படைத் தமிழ் இலக்கணம்
B. ச.அகத்தியலிங்கம் - II. இக்களத் தமிழ் மரபு
C. செ.வை.சண்முகம் - III. தமிழ்மொழி அமைப்பியல்
D. எம்.ஏ.நுஃமான் - IV. தொல்காப்பியத் தொடரியல்Deselect Answer
64.
'வருங்கால்' என்ற காலம் கண்ணிய வினை எச்சத்தில் முதல் சொல் எது?
65.
தமிழகத்தில் அறிவியல் தமிழ் உணர்வை வளர்த்த முன்னோடி
66.
முல்லைப்பாட்டில் விரிச்சி மொழியாக அமையும் தொடர்
67.
திவாகர நிகண்டின் உட்பிரிவுகளாக அமைவன
A. தெய்வப்பெயர்த் தொகுதி
B. மக்கட்பெயர்த் தொகுதி
C. மரப்பெயர்த் தொகுதி
D. இடப்பெயர்த் தொகுதிDeselect Answer
68.
கலித்தொகையில்
A. கைக்கிளை, பெருந்திணைப் பாடல்கள் உள்ளன.
B. பாலைத்திணை முதலில் அமைந்துள்ளது.
C. 150 அகப்பாடல்கள் உள்ளன.
D. 11 முதல் 80 வரை அடிகள் கொண்ட பாடல்கள் உள்ளன.
இவற்றுள் சரியானது எது?Deselect Answer
69.
தீவக அணியின் அடிப்படை
70.
"உண்ண வந்தான்" என்பது
71.
நீலகேசி காப்பியத்தில் ஆசீவக வாதத்துடன் தொடர்புடையவர்களாக வருபவர்கள்
72.
நிரல்படுத்துக
பல்லவ அரசர்கள்
A. அபராஜித வர்மன்
B. தந்தி வர்மன்
C. மூன்றாம் நந்திவர்மன்
D. நிருபதுங்கவர்மன்
E. இரண்டாம் நந்திவர்மன்Deselect Answer
74.
குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல் என்னும் நானில வருணனை இடம்பெறும் நூல்கள்
75.
பாண்டியர் குடைவரைகள் உள்ள இடங்கள்
76.
பொருத்துக
உரிச்சொல் - பொருள்
A. ஐ - I. வேட்கைப் பெருக்கம்
B. வயா - II.வலி
C. எறுழ் - III. வியப்பு
D. வை - IV. கூர்மைDeselect Answer
77.
'மழைப்பொழிவு' நிகழ்வைக் காப்பியத்தில் விவரித்தவர்
78.
பொருத்துக
கருத்தாக்கங்கள் - கோட்பாடுகள்
A. அதிகாரம் - I. யூங்
B. கூட்டு நனவிழி - II. டெர்ரிடா
C. கட்டுடைத்தல் - III. நார்த்ராப் ஃப்ரை
D. தொன்மம் - IV. ஃபூக்கோDeselect Answer
79.
பெண் நிலை நோக்குத் திறனாய்வாளராகத் (Gyno-Critic) தமிழில் அறியப்படுபவர்
80.
பின்வரும் பாடலைப் படித்துத் தொடர்ந்து இடம்பெற்றுள்ள வினாக்களுக்கு ஏற்ற விடையைத் தருக.
கணிதம் பன்னிரண்டு ஆண்டு பயில்வர் பின்
கார்கொள் வானிலோர் மீன்நிலை தேர்ந்திலார்
அணிசெய் காவியம் ஆயிரங் கற்கினும்
ஆழ்ந்தி ருக்கும் கவியுளம் காண்கிலார்
வணிக மும்பொருள் நூலும் பிதற்றுவார்
வாழும் நாட்டில் பொருள்கெடல் கேட்டிலார்
துணியும் ஆயிரம் சாத்திர நாமங்கள்
சொல்லு வார்எட் டுணைப் பயன் கண்டிலார்
கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்
காளி தாசன் கவிதை புனைந்தும்
உம்பர் வானத்துக் கோளையும் மீனையும்
ஓர்ந்து அளந்ததொர் பாஸ்கரன் மாட்சியும்
நம்ப ருந்திற லோடு ஒரு பாணினி
ஞால மீதில் இலக்கணம் கண்டதும்
இம்பர் வாழ்வின் இறுதிகண்டு உண்மையின்
இயல்பு உணர்த்திய சங்கரன் ஏற்றமும்
சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்
தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்
பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
பாரளித்துத் தர்மம் வளர்த்ததும்
பேரருட்சுடர் வான்கொண்டு அசோகனார்
பிழைபடாது புவித்தலம் காத்ததும்
வீரர் வாழ்த்த மிலேச்சர்தம் தீயகோல்
வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும்
பொருத்துக.
செய்தவர் - செயல்
A. அசோகன் - I. இலக்கணம் படைத்தல்
B. பாஸ்கரன் - II. புவித்தலம் காத்தல்
C. பாணினி - III. வாழ்வின் இயல்புணர்த்தல்
D . சங்கரன் - IV. கோள், மீன் ஓர்ந்தளத்தல்
Deselect Answer
81.
த. பழமலய் எழுதிய 'சனங்களின் கதை' என்ற கவிதை நூலில் பேசப்படும் வட்டாரம்
82.
'செல்வம் உடைக்கும் படை' என்று திரிகடுகம் சுட்டுவது
A. காலம் தாழ்த்தல்
B. தன்னை வியத்தல்
C. வெகுளி பெருக்கல்
D. பொருள் வெஃகல்
இவற்றுள் சரியானது எது?Deselect Answer
83.
பின்வரும் பாடலைப் படித்துத் தொடர்ந்து இடம்பெற்றுள்ள வினாக்களுக்கு ஏற்ற விடையைத் தருக.
கணிதம் பன்னிரண்டு ஆண்டு பயில்வர் பின்
கார்கொள் வானிலோர் மீன்நிலை தேர்ந்திலார்
அணிசெய் காவியம் ஆயிரங் கற்கினும்
ஆழ்ந்தி ருக்கும் கவியுளம் காண்கிலார்
வணிக மும்பொருள் நூலும் பிதற்றுவார்
வாழும் நாட்டில் பொருள்கெடல் கேட்டிலார்
துணியும் ஆயிரம் சாத்திர நாமங்கள்
சொல்லு வார்எட் டுணைப் பயன் கண்டிலார்
கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்
காளி தாசன் கவிதை புனைந்தும்
உம்பர் வானத்துக் கோளையும் மீனையும்
ஓர்ந்து அளந்ததொர் பாஸ்கரன் மாட்சியும்
நம்ப ருந்திற லோடு ஒரு பாணினி
ஞால மீதில் இலக்கணம் கண்டதும்
இம்பர் வாழ்வின் இறுதிகண்டு உண்மையின்
இயல்பு உணர்த்திய சங்கரன் ஏற்றமும்
சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்
தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்
பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
பாரளித்துத் தர்மம் வளர்த்ததும்
பேரருட்சுடர் வான்கொண்டு அசோகனார்
பிழைபடாது புவித்தலம் காத்ததும்
வீரர் வாழ்த்த மிலேச்சர்தம் தீயகோல்
வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும்
நிரல்படுத்துக: பாடலில் பயின்று வந்துள்ள கவிஞர் வரிசை
A. இளங்கோ
B. கம்பன்
C. காளிதாசன்
D. வள்ளுவர்
Deselect Answer
84.
உதயணன் கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பெற்ற நூல்
85.
நவீனப் பெண்ணியக் கவிஞர்கள்
86.
மலைச்சடங்கில் இடம்பெறுபவை
87.
நிரல்படுத்துக:
ஏறுவரிசை அடிப்படையில் அந்தாதி வகைகள்
A. அடி அந்தாதி
B. எழுத்தந்தாதி
C. சீர் அந்தாதி
D. அசையந்தாதிDeselect Answer
88.
"பசுவய்யா" என்ற புனைபெயரில் எழுதியவர்
89.
பிரமிள் படைப்புகளைத் தொகுத்து வெளியிட்டுள்ள பதிப்பகம்
90.
பின்வரும் பாடலைப் படித்துத் தொடர்ந்து இடம்பெற்றுள்ள வினாக்களுக்கு ஏற்ற விடையைத் தருக.
கணிதம் பன்னிரண்டு ஆண்டு பயில்வர் பின்
கார்கொள் வானிலோர் மீன்நிலை தேர்ந்திலார்
அணிசெய் காவியம் ஆயிரங் கற்கினும்
ஆழ்ந்தி ருக்கும் கவியுளம் காண்கிலார்
வணிக மும்பொருள் நூலும் பிதற்றுவார்
வாழும் நாட்டில் பொருள்கெடல் கேட்டிலார்
துணியும் ஆயிரம் சாத்திர நாமங்கள்
சொல்லு வார்எட் டுணைப் பயன் கண்டிலார்
கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்
காளி தாசன் கவிதை புனைந்தும்
உம்பர் வானத்துக் கோளையும் மீனையும்
ஓர்ந்து அளந்ததொர் பாஸ்கரன் மாட்சியும்
நம்ப ருந்திற லோடு ஒரு பாணினி
ஞால மீதில் இலக்கணம் கண்டதும்
இம்பர் வாழ்வின் இறுதிகண்டு உண்மையின்
இயல்பு உணர்த்திய சங்கரன் ஏற்றமும்
சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்
தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்
பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
பாரளித்துத் தர்மம் வளர்த்ததும்
பேரருட்சுடர் வான்கொண்டு அசோகனார்
பிழைபடாது புவித்தலம் காத்ததும்
வீரர் வாழ்த்த மிலேச்சர்தம் தீயகோல்
வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும்
பாடலில் இடம்பெற்றுள்ளஅறிஞர்கள்
A. பாணினி
B. பாஸ்கரன்
C. அசோகன்
D . சங்கரன்
Deselect Answer
91.
பின்வரும் பாடலைப் படித்துத் தொடர்ந்து இடம்பெற்றுள்ள வினாக்களுக்கு ஏற்ற விடையைத் தருக.
கணிதம் பன்னிரண்டு ஆண்டு பயில்வர் பின்
கார்கொள் வானிலோர் மீன்நிலை தேர்ந்திலார்
அணிசெய் காவியம் ஆயிரங் கற்கினும்
ஆழ்ந்தி ருக்கும் கவியுளம் காண்கிலார்
வணிக மும்பொருள் நூலும் பிதற்றுவார்
வாழும் நாட்டில் பொருள்கெடல் கேட்டிலார்
துணியும் ஆயிரம் சாத்திர நாமங்கள்
சொல்லு வார்எட் டுணைப் பயன் கண்டிலார்
கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்
காளி தாசன் கவிதை புனைந்தும்
உம்பர் வானத்துக் கோளையும் மீனையும்
ஓர்ந்து அளந்ததொர் பாஸ்கரன் மாட்சியும்
நம்ப ருந்திற லோடு ஒரு பாணினி
ஞால மீதில் இலக்கணம் கண்டதும்
இம்பர் வாழ்வின் இறுதிகண்டு உண்மையின்
இயல்பு உணர்த்திய சங்கரன் ஏற்றமும்
சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்
தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்
பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
பாரளித்துத் தர்மம் வளர்த்ததும்
பேரருட்சுடர் வான்கொண்டு அசோகனார்
பிழைபடாது புவித்தலம் காத்ததும்
வீரர் வாழ்த்த மிலேச்சர்தம் தீயகோல்
வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும்
உறுதிக்கூற்று(உ): நாட்டின் முக்கால நிலைகளை ஆங்கிலப் பள்ளியுள் புகுவர் அறிவதில்லை.
காரணம்(கா): பிறமொழி வாயிலாகப் பயில்பவர் நாட்டின் நிலைமையை அறிய இயலாது.
Deselect Answer
92.
உணர்ச்சிப் பெருக்கின் வெளிப்பாடாக இலக்கியத்தைக் காணும் திறனாய்வு
94.
வரலாற்று முறைத் திறனாய்வு என்பது
A. இலக்கியத்தை வரலாற்று முறையில் நோக்குவது
B. இலக்கியத்தை வரலாற்றிலிருந்து வேறுபடுத்தி அறிவது
C. இலக்கியத்தின் வரலாற்றை அறிவது
D. இலக்கியத்தை வரலாற்று மூலமாகக் காண்பதுDeselect Answer
95.
சீவக சிந்தாமணியை முழுமையாகப் பதிப்பித்தவர்