Welcome to your தமிழும் பிறதுறைகளும்
1.
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிடும் ஆய்விதழ் எது?
2.
பாமினி எழுத்துருவை வடிவமைத்தவர்
3.
மேடைத்தமிழ் பற்றி ஆய்வு செய்த அயல்நாட்டவர்
4.
தமிழில் சூழலியல் எழுத்தாளர்
5.
தமிழகத்தில் அறிவியல் தமிழ் உணர்வை வளர்த்த முன்னோடி
6.
மகளிர் இதழ்கள்
A. மகளிர் விகடன்
B. ஓம் சக்தி
C. மங்கையர் மலர்
D. தாமரை
7.
தமிழ் நூல்களைப் பெற உதவும் இணையதளங்கள்
A. http://ta.wikibooks.org
B. http://library.senthamil.org
C. http://chennailibrary.com
D. http://www.tamilvu.org
8.
பொருத்துக
9.
உறுதிக்கூற்று(உ): தொலைபேசி ஒரு மின்னூடகமாகும்.
காரணம்(கா): இது செயற்கைக்கோள் வழிச் செயல்படுகிறது.