Welcome to your காப்பியங்கள்
1.
சூளாமணியில் சுயம்பிரபையைமணம் செய்து கொண்டவன்
2.
சீவக சிந்தாமணியை முழுமையாகப் பதிப்பித்தவர்
3.
'தமிழகப் படலம்' எனும் உட்பகுப்பை உடைய நூல்
4.
உதயணன் கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பெற்ற நூல்
5.
'மழைப்பொழிவு' நிகழ்வைக் காப்பியத்தில் விவரித்தவர்
6.
குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல் என்னும் நானில வருணனை இடம்பெறும் நூல்கள்
A. சிலப்பதிகாரம்
B. சூளாமணி
C. மணிமேகலை
D. நீலகேசி
7.
நீலகேசி காப்பியத்தில் ஆசீவக வாதத்துடன் தொடர்புடையவர்களாக வருபவர்கள்
A. பராசன்
B. பூரணன்
C. நீலி
D.பூதிகன்
8.
பொருத்துக
கூற்றும் - கூறியவரும்
A. ஆருயிரோம்புநர் கைப்புகுவாய் - I. கவுந்தியடிகள்
B. ஆடவர் கண்டால் அகறலுமுண்டோ - II. ஆபுத்திரன்
C. வண்ணச் சீறடி மண்மகளரிந்திலள் - III. மாதவி
D. மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை - IV.சுதமதி
9.
பொருத்துக
பாடலடிகள் - காப்பியங்கள்
A. பொற்புடைத் தெய்வம் - I. மணிமேகலை
B. குடிபிறப்பு அழிக்கும் - II. சீவகசிந்தாமணி
C. இவ்வுலகில் இலையென ஒருவன் ஆயினான் - III. சூளாமணி
D. தேனின் அழிதுளி நக்கும் திறத்தது மானுடர் இன்பம் - IV. சிலப்பதிகராம்