30 May 2024 Meerakrishnan 0 Comments பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், தனிப்பாடல்கள், உரையாசிரியர்கள் Welcome to your பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், தனிப்பாடல்கள், உரையாசிரியர்கள் 1. "தொண்டரடிப்பொடி ஆட நாம் பெறில் கங்கைநீர் குடைந்தாடும் வேட்கை என்னாவதே" எனப் பாடியவர் யார்? மதுரகவியாழ்வார் திருப்பாணாழ்வார் குலசேகராழ்வார் திருமங்கையாழ்வார் None 2. திருப்புகலூரில் சிவனின் திருவடியை அடைந்த சிவனடியார் சுந்தரர் திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் மாணிக்கவாசகர் None 3. காலத்தால் முற்பட்ட கலம்பக நூல் நந்திக்கலம்பகம் மதுரைக் கலம்பகம் திருவரங்கக் கலம்பகம் தில்லைக் கலம்பகம் None 4. 'ஞானக்குறள்' என்ற நூலை இயற்றியவர் யார்? பாம்பாட்டிச் சித்தர் இடைக்காட்டுச் சித்தர் அவ்வையார் பத்திரகிரியார் None 5. பரிமேலழகர் உரை எழுதிய எட்டுத்தொகைநூல்எது? பரிபாடல் கலித்தொகை குறுந்தொகை ஐங்குறுநூறு None 6. திருமங்கையாழ்வார் பாடிய பாசுரங்கள் A. பெரிய திருமொழி B. திருநெடுந்தாண்டகம்C. சிறிய திருமடல்D. திருப்பள்ளி எழுச்சிஇவற்றுள் சரியானது எது? A,B,C,D சரி A,B,C சரி B,C,D சரி A,B,D சரி None 7. நச்சினார்க்கினியர் உரையெழுதிய நூல்கள் A. பத்துப்பாட்டுB. கலித்தொகைC. சீவக சிந்தாமணிD. சிலப்பதிகாரம் A,B,C,D சரி B,C,D சரி A,B,C சரி B,C சரி None 8. உறுதிக்கூற்று(உ): பதினெண் சித்தர்களில் ஒருவராக அறியப்படுபவர் இடைக்காட்டுச்சித்தர்காரணம்(கா) : இடைக்காடு என்னும் பகுதியில் பிறந்ததால் இடைக்காட்டுச்சித்தர்எனப்பட்டார். (உ) சரி, (கா) சரி (உ) தவறு, (கா) சரி (உ) சரி, (கா) தவறு (உ) தவறு, (கா) தவறு None