இக்கால இலக்கியங்கள்

Welcome to your இக்கால இலக்கியங்கள்

1. 
பின்வரும் பாடலைப் படித்துத் தொடர்ந்து இடம்பெற்றுள்ள வினாக்களுக்கு ஏற்ற விடையைத் தருக.

கணிதம் பன்னிரண்டு ஆண்டு பயில்வர் பின் 
        கார்கொள் வானிலோர் மீன்நிலை தேர்ந்திலார்
அணிசெய் காவியம் ஆயிரங் கற்கினும் 
        ஆழ்ந்தி ருக்கும் கவியுளம் காண்கிலார்
வணிக மும்பொருள் நூலும் பிதற்றுவார்
         வாழும் நாட்டில் பொருள்கெடல் கேட்டிலார் 
துணியும் ஆயிரம் சாத்திர நாமங்கள் 
         சொல்லு வார்எட் டுணைப் பயன் கண்டிலார்

கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும் 
          காளி தாசன்  கவிதை புனைந்தும் 
உம்பர் வானத்துக் கோளையும் மீனையும் 
          ஓர்ந்து அளந்ததொர் பாஸ்கரன் மாட்சியும் 
நம்ப ருந்திற லோடு ஒரு பாணினி 
           ஞால மீதில் இலக்கணம் கண்டதும் 
இம்பர் வாழ்வின் இறுதிகண்டு உண்மையின் 
            இயல்பு உணர்த்திய சங்கரன் ஏற்றமும்

சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும் 
           தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும் 
பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள் 
            பாரளித்துத் தர்மம் வளர்த்ததும் 
பேரருட்சுடர் வான்கொண்டு அசோகனார் 
            பிழைபடாது புவித்தலம் காத்ததும்
வீரர் வாழ்த்த மிலேச்சர்தம் தீயகோல்
             வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும் 
காவியம் ஆயிரம் கற்பினும் இதனைக் காண்பதில்லை  

2. 
பின்வரும் பாடலைப் படித்துத் தொடர்ந்து இடம்பெற்றுள்ள வினாக்களுக்கு ஏற்ற விடையைத் தருக.

கணிதம் பன்னிரண்டு ஆண்டு பயில்வர் பின் 
        கார்கொள் வானிலோர் மீன்நிலை தேர்ந்திலார்
அணிசெய் காவியம் ஆயிரங் கற்கினும் 
        ஆழ்ந்தி ருக்கும் கவியுளம் காண்கிலார்
வணிக மும்பொருள் நூலும் பிதற்றுவார்
         வாழும் நாட்டில் பொருள்கெடல் கேட்டிலார் 
துணியும் ஆயிரம் சாத்திர நாமங்கள் 
         சொல்லு வார்எட் டுணைப் பயன் கண்டிலார்

கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும் 
          காளி தாசன்  கவிதை புனைந்தும் 
உம்பர் வானத்துக் கோளையும் மீனையும் 
          ஓர்ந்து அளந்ததொர் பாஸ்கரன் மாட்சியும் 
நம்ப ருந்திற லோடு ஒரு பாணினி 
           ஞால மீதில் இலக்கணம் கண்டதும் 
இம்பர் வாழ்வின் இறுதிகண்டு உண்மையின் 
            இயல்பு உணர்த்திய சங்கரன் ஏற்றமும்

சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும் 
           தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும் 
பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள் 
            பாரளித்துத் தர்மம் வளர்த்ததும் 
பேரருட்சுடர் வான்கொண்டு அசோகனார் 
            பிழைபடாது புவித்தலம் காத்ததும்
வீரர் வாழ்த்த மிலேச்சர்தம் தீயகோல்
             வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும் 
பாடலில் இடம்பெற்றுள்ளஅறிஞர்கள்
A. பாணினி 

B. பாஸ்கரன்
C. அசோகன்
D . சங்கரன்

3. 
பின்வரும் பாடலைப் படித்துத் தொடர்ந்து இடம்பெற்றுள்ள வினாக்களுக்கு ஏற்ற விடையைத் தருக.

கணிதம் பன்னிரண்டு ஆண்டு பயில்வர் பின் 
        கார்கொள் வானிலோர் மீன்நிலை தேர்ந்திலார்
அணிசெய் காவியம் ஆயிரங் கற்கினும் 
        ஆழ்ந்தி ருக்கும் கவியுளம் காண்கிலார்
வணிக மும்பொருள் நூலும் பிதற்றுவார்
         வாழும் நாட்டில் பொருள்கெடல் கேட்டிலார் 
துணியும் ஆயிரம் சாத்திர நாமங்கள் 
         சொல்லு வார்எட் டுணைப் பயன் கண்டிலார்

கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும் 
          காளி தாசன்  கவிதை புனைந்தும் 
உம்பர் வானத்துக் கோளையும் மீனையும் 
          ஓர்ந்து அளந்ததொர் பாஸ்கரன் மாட்சியும் 
நம்ப ருந்திற லோடு ஒரு பாணினி 
           ஞால மீதில் இலக்கணம் கண்டதும் 
இம்பர் வாழ்வின் இறுதிகண்டு உண்மையின் 
            இயல்பு உணர்த்திய சங்கரன் ஏற்றமும்

சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும் 
           தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும் 
பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள் 
            பாரளித்துத் தர்மம் வளர்த்ததும் 
பேரருட்சுடர் வான்கொண்டு அசோகனார் 
            பிழைபடாது புவித்தலம் காத்ததும்
வீரர் வாழ்த்த மிலேச்சர்தம் தீயகோல்
             வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும் 
பொருத்துக.
செய்தவர்               -        செயல்
A. அசோகன்            -         I. இலக்கணம் படைத்தல்

B. பாஸ்கரன்            -       II. புவித்தலம் காத்தல்
C. பாணினி              -      III. வாழ்வின் இயல்புணர்த்தல்
D . சங்கரன்              -      IV. கோள், மீன் ஓர்ந்தளத்தல்

4. 
பின்வரும் பாடலைப் படித்துத் தொடர்ந்து இடம்பெற்றுள்ள வினாக்களுக்கு ஏற்ற விடையைத் தருக.

கணிதம் பன்னிரண்டு ஆண்டு பயில்வர் பின் 
        கார்கொள் வானிலோர் மீன்நிலை தேர்ந்திலார்
அணிசெய் காவியம் ஆயிரங் கற்கினும் 
        ஆழ்ந்தி ருக்கும் கவியுளம் காண்கிலார்
வணிக மும்பொருள் நூலும் பிதற்றுவார்
         வாழும் நாட்டில் பொருள்கெடல் கேட்டிலார் 
துணியும் ஆயிரம் சாத்திர நாமங்கள் 
         சொல்லு வார்எட் டுணைப் பயன் கண்டிலார்

கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும் 
          காளி தாசன்  கவிதை புனைந்தும் 
உம்பர் வானத்துக் கோளையும் மீனையும் 
          ஓர்ந்து அளந்ததொர் பாஸ்கரன் மாட்சியும் 
நம்ப ருந்திற லோடு ஒரு பாணினி 
           ஞால மீதில் இலக்கணம் கண்டதும் 
இம்பர் வாழ்வின் இறுதிகண்டு உண்மையின் 
            இயல்பு உணர்த்திய சங்கரன் ஏற்றமும்

சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும் 
           தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும் 
பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள் 
            பாரளித்துத் தர்மம் வளர்த்ததும் 
பேரருட்சுடர் வான்கொண்டு அசோகனார் 
            பிழைபடாது புவித்தலம் காத்ததும்
வீரர் வாழ்த்த மிலேச்சர்தம் தீயகோல்
             வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும் 
நிரல்படுத்துக: பாடலில் பயின்று வந்துள்ள கவிஞர் வரிசை
A.  இளங்கோ    

B. கம்பன் 
C. காளிதாசன் 
D. வள்ளுவர் 

5. 
பின்வரும் பாடலைப் படித்துத் தொடர்ந்து இடம்பெற்றுள்ள வினாக்களுக்கு ஏற்ற விடையைத் தருக.

கணிதம் பன்னிரண்டு ஆண்டு பயில்வர் பின் 
        கார்கொள் வானிலோர் மீன்நிலை தேர்ந்திலார்
அணிசெய் காவியம் ஆயிரங் கற்கினும் 
        ஆழ்ந்தி ருக்கும் கவியுளம் காண்கிலார்
வணிக மும்பொருள் நூலும் பிதற்றுவார்
         வாழும் நாட்டில் பொருள்கெடல் கேட்டிலார் 
துணியும் ஆயிரம் சாத்திர நாமங்கள் 
         சொல்லு வார்எட் டுணைப் பயன் கண்டிலார்

கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும் 
          காளி தாசன்  கவிதை புனைந்தும் 
உம்பர் வானத்துக் கோளையும் மீனையும் 
          ஓர்ந்து அளந்ததொர் பாஸ்கரன் மாட்சியும் 
நம்ப ருந்திற லோடு ஒரு பாணினி 
           ஞால மீதில் இலக்கணம் கண்டதும் 
இம்பர் வாழ்வின் இறுதிகண்டு உண்மையின் 
            இயல்பு உணர்த்திய சங்கரன் ஏற்றமும்

சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும் 
           தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும் 
பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள் 
            பாரளித்துத் தர்மம் வளர்த்ததும் 
பேரருட்சுடர் வான்கொண்டு அசோகனார் 
            பிழைபடாது புவித்தலம் காத்ததும்
வீரர் வாழ்த்த மிலேச்சர்தம் தீயகோல்
             வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும் 
உறுதிக்கூற்று(உ): நாட்டின் முக்கால நிலைகளை ஆங்கிலப் பள்ளியுள் புகுவர் அறிவதில்லை.
காரணம்(கா): பிறமொழி வாயிலாகப் பயில்பவர் நாட்டின் நிலைமையை அறிய இயலாது.

6. 
த. பழமலய் எழுதிய 'சனங்களின் கதை' என்ற கவிதை நூலில் பேசப்படும் வட்டாரம்

7. 
ஞானக்கூத்தனின் கவிதைத் தொகுதி

8. 
"பசுவய்யா" என்ற புனைபெயரில் எழுதியவர்

9. 
குமரகுருபரரின் வாழ்வியல் செய்திகள் இடம்பெற்றுள்ள பாரதிதாசனின் படைப்பு

10. 
பிரமிள் படைப்புகளைத் தொகுத்து வெளியிட்டுள்ள பதிப்பகம்

11. 
நவீனப் பெண்ணியக் கவிஞர்கள்

A. திலகபாமா 
B. சுகிர்தராணி
C. யாழி
D. மாலதி மைத்திரி

12. 
நவீனத் தமிழ் நாடகங்கள்

A. முனி
B. கருஞ்சுழி
C. சூர்ப்பணங்கு
D. முகமது பின் துக்ளக்

13. 
நிரல்படுத்துக

தமிழறிஞர்களின் காலவரிசை
A. வ.அய். சுப்பிரமணியன்
B. பெ. சுந்தரம்பிள்ளை
C. எஸ். வையாபுரிப்பிள்ளை
D. மு.இராகவையங்கார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *