Welcome to your இலக்கணங்கள்
2.
'வருங்கால்' என்ற காலம் கண்ணிய வினை எச்சத்தில் முதல் சொல் எது?
3.
'அன்பின் ஐந்திணை' எனத் தொடங்கும் அகப்பொருள் இலக்கண நூல் எது?
6.
'அ' என்ற விகுதிபெறும் சொல் வகைகள்
A. வினையெச்சம்
B. பெயரெச்சம்
C. வினைமுற்று
D. சுட்டுப்பெயரடை
7.
நுண்மைப் பொருளை உணர்த்தும் உரிச்சொற்கள்
A. நொசிவு
B. புனிறு
C. நுழைவு
D. நுணங்கு
8.
பொருத்துக
உரிச்சொல் - பொருள்
A. ஐ - I. வேட்கைப் பெருக்கம்
B. வயா - II.வலி
C. எறுழ் - III. வியப்பு
D. வை - IV. கூர்மை
9.
பொருத்துக
பாட்டியல் நூல் - இயற்றியோர்
A. வெண்பாப் பாட்டியல் - I. நவநீத நடனார்
B. சிதம்பரப் பாட்டியல் - II.குணவீர பண்டிதர்
C. நவநீதப் பாட்டியல் - III. குலாம் காதிறு நாவலர்
D. பொருத்த விளக்கம் - IV. பரஞ்சோதியார்
10.
நிரல்படுத்துக:
ஏறுவரிசை அடிப்படையில் அந்தாதி வகைகள்
A. அடி அந்தாதி
B. எழுத்தந்தாதி
C. சீர் அந்தாதி
D. அசையந்தாதி
11.
நிரல்படுத்துக
அடுத்தடுத்த களவு நிகழ்வுகள்
A. ஐயம்
B. வரைவு
C. உடன்போக்கு
D. மதியுடம்படுதல்
12.
உறுதிக்கூற்று(உ): யாதானும்+நாடாமல்- என்ற சீர்களுக்கு இடையில் ஏந்திசைச் செப்பல் ஓசைக்குக் காரணமான தளை உள்ளது.
காரணம் (கா): இயற்சீர் வெண்டளையால்உருவாகும் ஓசை ஏந்திசைச் செப்பலாகும்.