30 May 2024 Meerakrishnan 0 Comments இலக்கண உரையாசிரியர்கள், மொழிவரலாறு, நோக்கு நூல்கள் Welcome to your இலக்கண உரையாசிரியர்கள், மொழிவரலாறு, நோக்கு நூல்கள் 1. பெரியார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தொல்காப்பியப் பதிப்பின் உரையாசிரியர் கணபதிப் பிள்ளை ச. பாலசுந்தரம் அடிகளாசிரியர் வெள்ளைவாரணர் None 2. நன்னூலுக்கு முதன் முதலில் உரை கண்டவர் சங்கர நமச்சிவாயர் கூழங்கைத் தம்பிரான் ஆண்டிப் புலவர் மயிலைநாதர் None 3. அகராதியில் பொருள் விளக்கத்திற்காகத் தரும் சொல்லை எவ்வாறு குறிப்பிடுவர்? வினைச்சொல் தலைச்சொல் பெயர்ச்சொல் உரிச்சொல் None 4. "திராவிட மொழிக் குடும்பம்" என்னும் கருத்தியலை முதன்முதலில் முன்வைத்தஅறிஞர் எல்லீஸ் தேவநேயப் பாவாணர் கால்டுவெல் ஜூலியன் வின்சோன் None 5. "Col porul: History of Tamil Dictionaries" என்னும் நூலின் ஆசிரியர் கமில் சுவலபில் அ. சிதம்பரநாத செட்டியார் கிரகோரி ஜேம்ஸ் வ. ஜெயதேவன் None 6. தொல்காப்பிய எழுத்ததிகாரத்திற்கு உரை வரைந்தோர் A. இளம்பூரணர்B. சேனாவரையர்C. நச்சினார்க்கினியர்D. தெய்வச்சிலையார் A,B,C சரி A,D சரி A,C சரி A,C,D சரி None 7. திவாகர நிகண்டின் உட்பிரிவுகளாக அமைவன A. தெய்வப்பெயர்த் தொகுதி B. மக்கட்பெயர்த் தொகுதி C. மரப்பெயர்த் தொகுதி D. இடப்பெயர்த் தொகுதி A,B,C,D சரி A,B,C சரி A,B,D சரி A,C,D சரி None 8. பொருத்துக நூலாசிரியர் - நூல்A. கு.பரமசிவம் - I.அடிப்படைத் தமிழ் இலக்கணம்B. ச.அகத்தியலிங்கம் - II. இக்களத் தமிழ் மரபுC. செ.வை.சண்முகம் - III. தமிழ்மொழி அமைப்பியல்D. எம்.ஏ.நுஃமான் - IV. தொல்காப்பியத் தொடரியல் A-III,B-I,C-II,D-IV A-II,B-III,C-IV,D-I A-IV,B-I,C-II,D-III A-I,B-IV,C-III,D-II None