Welcome to your தமிழக வரலாறு
1.
சங்ககாலச் சேரர்களின் துறைமுகப்பட்டினம்
2.
இந்தியாவிற்கு முதன்முதலில் வந்த ஐரோப்பியர்
3.
'சிவபாதசேகரன்' என்ற பட்டத்தைப் பெற்ற அரசன்
4.
வேள்விக்குடிச் செப்பேட்டை வெளியிட்ட மன்னன்
5.
'கணபங்கவாதம்' என்ற தத்துவத்தைப் பேசும் சமயம்
6.
பாண்டியர் குடைவரைகள் உள்ள இடங்கள்
A. நார்த்தமலை
B. ஆனைமலை
C. திருப்பரங்குன்றம்
D. அரிட்டாப்பட்டி
7.
தொன்மையான இசை பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டுகள் உள்ள ஊர்கள்
A. வல்லம்
B. குடுமியான்மலை
C. மண்டகப்பட்டு
D. திருமயம்'
8.
பொருத்துக
9.
நிரல்படுத்துக
பல்லவ அரசர்கள்
A. அபராஜித வர்மன்
B. தந்தி வர்மன்
C. மூன்றாம் நந்திவர்மன்
D. நிருபதுங்கவர்மன்
E. இரண்டாம் நந்திவர்மன்
10.
உறுதிக்கூற்று(உ): சோழர் ஆட்சியில் 'மூவேந்த வேளாண், என்பவர் நிலவரியை வசூலிக்கும் உயர் அலுவலர்.
காரணம்(கா): வேளாளர்களின் உள்ளூர்த் தலைவராக இருந்ததால் இப்பொறுப்பு வழங்கப்பட்டது.
11.
கீழ்வரும் உரைநடைப் பகுதியைப் படிக்கவும். இதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்கு உரிய விடையளிக்கவும்.
கல்வி பயிலும் உரிமை சங்க காலத்தில் தனிப்பட்ட ஒரு சிலரின் உரிமையாக இருந்ததில்லை. எக்குலத்தைச் சார்ந்தவர்களும் செல்வர்களும் வறியோரும் மன்னரும் எளிய குடிமக்களும் ஆகிய ஆண்களும் பெண்களும் கல்வியைத் தேடிப் பெற்றனர். இளைஞர்கள் மணமான பிறகும் தங்கள் மனைவியைப் பிரிந்து சென்றேனும் கல்வி கற்பதுண்டு. இளமையிலேயே கல்விப் பயிற்சி தொடங்கிற்று என்பதனை, 'இளமையிற் கல்' என மூதுரை எடுத்துக் காட்டுகிறது. அறிஞர் அமர்ந்திருந்த ஓரவையின் முன்னணியில் அமர்த்தப் பெறும் வாய்ப்பைத் தம் மகனுக்கு ஒவ்வொரு தந்தையும் தேடிக் கொடுக்க வேண்டும் என்பது தமிழர் கண்ட அறம். குல வேறுபாடு நோக்காமல் மக்கள் அனைவருமே கல்விப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். கல்விப் பயிற்சிக்கு வறுமை நேர்ப்பகையாகும்.
ஒவ்வோர் ஊரிலும் பள்ளிகள் நடைபெற்று வந்தனவா என்பதும் பள்ளிகளில் எத்தனை மாணவர்கள் பயின்றனர் என்பதும் தெரிந்து கொள்வதற்கான சான்றுகள் இல்லை. ஒவ்வோர் ஊரிலும் கல்வி பயிற்றும் கணக்காயர் இருந்தனர். 'கணக்காயர் இல்லாத ஊரும் ......... நன்மை பயத்தல் இல' என்று நூல்கள் கூறுகின்றன. கிடங்கில் குலபதி நக்கண்ணனார் என்றொரு சங்கப் புலவர் இருந்தார். ஆயிரவருக்கு மேற்பட்ட மாணவர்களை ஒன்று கூட்டி அவர்கட்கு அவர் கல்வி பயிற்று வந்தார் என அறிகின்றோம். பதினாயிரம் மாணவர்கட்குக் கற்பித்தவர்கட்குத்தான் குலபதி எனும் பட்டம் உரிமையாகும். கல்வி பயிற்றப்பட்ட இடம் பள்ளி எனப்பட்டது. பெரும்பாலும் திண்ணைகளிலேயே பள்ளிகள் நடைபெற்று வந்தன. கல்வியின் பயன் கடவுளை அறிதலே என்ற கொள்கை வலியுறுத்தப்பட்டது. பலகுலத்தைச் சார்ந்த புலவர்கள் தமிழகமெங்கும் உலவி வந்ததையும் மன்னர் உதவியுடன் மதுரையில் அவர்கள் சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்து வந்ததையும் நோக்குங்கால் அப்புலவர்கள் பாடிய பாடல்களைக் கேட்டும் கற்றும் அவற்றின் பொருளுணர்ந்தும் வாழ்ந்து வந்த பொதுமக்கள் நாடெங்கும் நிரம்பி இருந்தனர்.
ஆசிரியர்களுக்குப் பொருள் கொடுத்தும் தொண்டுகள் புரிந்தும் மக்கள் கல்வி பயின்றனர். எனினும் கபிலர், பரணர், திருவள்ளுவர், நக்கீரர் போன்ற பெரும் புலவர் சங்க காலத்தில் வாழ்ந்து வந்தனர். ஒருவருடைய புலமையை அறிஞர்கள் எளிதில் ஒப்புக் கொள்வதில்லை. அவருடைய பாடல்களோ நூல்களோ தமிழ்ச்சங்கத்தார் முன்பு அரங்கேற்றம் பெற வேண்டும். சங்கப் புலவர்கள் அப்புலவரைப் புலமை நிரம்பிய சான்றோன் என ஒருங்கே ஒப்புக் கொள்ள வேண்டும்.
உறுதிக்கூற்று: சங்க காலத்தில் கல்வி பயிலும் உரிமை எல்லோருக்கும் உரியது.
காரணம்: செல்வர், வறியவர், மன்னர் என்போர் கல்வியைத் தேடிப் பெற்றனர்.
12.

பதினாயிரம் மாணவர்கட்குக் கற்பித்தவர்களுக்கு வழங்கும் பட்டம்
13.

இப்பகுதியில் இடம்பெற்றுள்ளபுலவர்களை நிரல்படுத்துக.
14.

பொருத்துக.
- தமிழர் கண்ட அறம் - அ) கணக்காயர்
- கல்விக்கு நேர்ப்பகை - ஆ) அவையில் முந்தியிருக்கச் செய்தல்
- கல்வி பயிற்றுபவர் - இ) மூதுரை
- இளமையில் கல் - ஈ) வறுமை