1.
புனைவியல் வாதத்திற்கு வித்திட்ட தத்துவவாதி
2.
உணர்ச்சிப் பெருக்கின் வெளிப்பாடாக இலக்கியத்தைக் காணும் திறனாய்வு
3.
இருத்தலியல் சிந்தனையை வளர்த்தவர்களில் முதன்மையானவர்
4.
பெண் நிலை நோக்குத் திறனாய்வாளராகத் (Gyno-Critic) தமிழில் அறியப்படுபவர்
5.
முடிவுமுரைத் திறனாய்வு என்பது
A. தனக்குத் தானே விதிமுறைகளை வகுத்துக் கொள்வது
B. தனக்குத்தானே அளவுகோல்களை வகுத்துக் கொள்வது
C. படைப்பின் வழியாக விதிகளை வடித்தெடுத்தல்
D. ஒரே அளவுகோலை ஒன்றுக்கு மேற்பட்ட இலக்கியத்தில் பொருத்துதல்Deselect Answer