1.
"திறனாய்வுக் கோட்பாட்டிற்குமதிப்பீட்டுத் திறனாய்வு தூண்போல் விளங்குகிறது" என்றவர்
2.
இருத்தலியல் சிந்தனையை வளர்த்தவர்களில் முதன்மையானவர்
3.
பெண் நிலை நோக்குத் திறனாய்வாளராகத் (Gyno-Critic) தமிழில் அறியப்படுபவர்
4.
புனைவியல் வாதத்திற்கு வித்திட்ட தத்துவவாதி
5.
பொருத்துக
கருத்தாக்கங்கள் - கோட்பாடுகள்
A. அதிகாரம் - I. யூங்
B. கூட்டு நனவிழி - II. டெர்ரிடா
C. கட்டுடைத்தல் - III. நார்த்ராப் ஃப்ரை
D. தொன்மம் - IV. ஃபூக்கோDeselect Answer