31 Jul 2025 மீராகிருஷ்ணன் 2 Comments தமிழ் இலக்கிய வரலாறு – அலகு-1 Welcome to your தமிழ் இலக்கிய வரலாறு - அலகு-1 Name Email 1. தீவக அணி Deselect Answer ஒரு பொருளின் இயல்புத் தன்மையைப் பாடுவது முன்னர் வந்த சொல்லோ பொருளோ மீண்டும் வருவது உவமைக்கும் பொருளுக்கும் வேறுபாடு இன்றி படுவது ஒரு இடத்தில் இருக்கும் சொல் பல இடங்களுக்கும் சென்று பொருள் தருவது None 2. பொருள்கோள் வகைகள் Deselect Answer 8 5 2 9 None 3. அசை வகைகள் Deselect Answer நேரசை, நிரையசை இவற்றில் ஏதும் இல்லை மூவசை, நாலசை ஓரசை,ஈரசை None 4. காஞ்சித் திணை Deselect Answer மதில் முற்றுகையிடுதல் எதிர்த்துப் போர் செய்தல் போர் தொடுத்தல் மதில் காத்தல் None 5. உழிஞைத் திணை என்பது Deselect Answer மதில் காத்தல் மதில் முற்றுகையிடுதல் போர் தொடுத்து செல்லுதல் ஆநிரை கவர்தல் None 6. போலி எத்தனை வகைப்படும்? Deselect Answer 7 9 3 5 None 7. வஞ்சிப்பாவின் ஓசை Deselect Answer துள்ளலோசை செப்பலோசை தூங்கலோசை அகவலோசை None 8. உரிப்பொருள் என்பது Deselect Answer நிலம், பொழுது திணைக்குரிய ஒழுக்கம் உணவு,உடை சிறுபொழுது None 9. நன்னூலில் உள்ள அதிகாரங்கள் Deselect Answer 7 5 3 2 None 10. தமிழில் எழுதப்பட்ட முதல் இலக்கண நூல் Deselect Answer அகத்தியம் யாப்பருங்கலகாரிகை தொல்காப்பியம் நன்னூல் None 11. சொல்லிலக்கண அடிப்படையில் திணை வகைகள் Deselect Answer புறத்திணை,அஃறிணை உயர்திணை,அஃறிணை அகத்திணை, உயர்திணை அகத்திணை, புறத்திணை None 12. சுட்டெழுத்தின் வகைகள் Deselect Answer ஆ,ஊ,ஓ அ,இ,உ அ,இ,எ அ,ஐ,எ None 13. தொல்காப்பிய அதிகாரங்கள் Deselect Answer எழுத்து,சொல் சொல், பொருள், யாப்பு,அணி எழுத்து,சொல்,பொருள் எழுத்து,சொல், பொருள், யாப்பு,அணி None 14. முதலெழுத்துகளின் எண்ணிக்கை Deselect Answer 247 30 216 18 None 15. தொல்காப்பியத்தில் அமைந்துள்ள இயல்களின் எண்ணிக்கை Deselect Answer 27 25 21 9 None 16. அடி எத்தனை வகைப்படும்? Deselect Answer 5 7 3 9 None 17. யாப்பருங்கலக்காரிகை என்ற நூலை எழுதியவர் Deselect Answer நம்பி அகத்தியர் தண்டி அமிர்தசாகரர் None 18. நெய்தல் நிலம் Deselect Answer மலை கடல் காடு மணல் None 19. முதற்பொருள் என்பது Deselect Answer நிலம், திணை உடை,உணவு நிலம்,பொழுது நிலம்,உணவு None 20. ஆசிரியப்பாவின் ஓசை Deselect Answer அகவலோசை தூங்கலோசை துள்ளலோசை செப்பலோசை None 21. மருத நிலம் Deselect Answer மலை வயல் காடு மணல் None 22. தண்டியலங்காரம் எந்த நூலை அடியொற்றி எழுதப்பட்டது? Deselect Answer களரியாவிரை கலித்தொகை காவியதரிசனம் தெலுங்கு நூல் None 23. கலிப்பாவின் ஓசை Deselect Answer தூங்கலோசை துள்ளலோசை செப்பலோசை அகவலோசை None 24. எழுத்ததிகாரத்தில் அமைந்துள்ள இயல்கள் Deselect Answer 7 11 9 5 None 25. நெடில் எழுத்துகள் Deselect Answer அ,ஈ,ஏ,ஐ,ஓ,ஔ ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ ஆ,இ,ஏ,ஐ,ஓ,ஔ ஆ,ஈ,உ,எ,ஓ None 26. உவமையணி என்பது Deselect Answer ஒரு பொருளின் தன்மையைப் புகழ்ந்து பாடுவது ஒரு இடத்தில் இருக்கும் சொல் எல்லா இடங்களுக்கும் சென்று பொருள் தருவது ஒரு பொருளுடன் ஒப்புமையுடைய வேறு பொருளை இயைபுபடுத்தி பாடுவது உவமைக்கும் பொருளுக்கும் வேறுபாடுகள் இன்றி பாடுவது None 27. தொல்காப்பியர் குறிப்பிடும் சார்பெழுத்தின் வகைகள் Deselect Answer 19 10 20 3 None 28. நொட்சித் திணை Deselect Answer இருவேந்தர் போரிடுதல் மதிலை முற்றுகையிடுதல் போரில் வெற்றி பெறுதல் மதில் காத்தல் None 29. தொல்காப்பியத்தின் சிறப்பு பாயிரத்தை எழுதியவர் Deselect Answer அகத்தியர் பவணந்தி முனிவர் தொல்காப்பியர் பனம்பாரனார் None 30. நெடில் எழுத்திற்குரிய மாத்திரை Deselect Answer 3 1/2 1 2 None 1 out of 3 Please fill in the comment box below.
I like tamil
Tamil