31 Jul 2025 மீராகிருஷ்ணன் 2 Comments தமிழ் இலக்கிய வரலாறு – அலகு-1 Welcome to your தமிழ் இலக்கிய வரலாறு - அலகு-1 Name Email 1. நன்னூலில் உள்ள அதிகாரங்கள் Deselect Answer 2 5 7 3 None 2. போலி எத்தனை வகைப்படும்? Deselect Answer 5 9 7 3 None 3. அசை வகைகள் Deselect Answer ஓரசை,ஈரசை நேரசை, நிரையசை மூவசை, நாலசை இவற்றில் ஏதும் இல்லை None 4. தொல்காப்பியர் குறிப்பிடும் சார்பெழுத்தின் வகைகள் Deselect Answer 20 3 10 19 None 5. ஆசிரியப்பாவின் ஓசை Deselect Answer துள்ளலோசை செப்பலோசை அகவலோசை தூங்கலோசை None 6. முதற்பொருள் என்பது Deselect Answer உடை,உணவு நிலம்,பொழுது நிலம்,உணவு நிலம், திணை None 7. அடி எத்தனை வகைப்படும்? Deselect Answer 9 3 7 5 None 8. உரிப்பொருள் என்பது Deselect Answer உணவு,உடை நிலம், பொழுது திணைக்குரிய ஒழுக்கம் சிறுபொழுது None 9. தமிழில் எழுதப்பட்ட முதல் இலக்கண நூல் Deselect Answer நன்னூல் யாப்பருங்கலகாரிகை தொல்காப்பியம் அகத்தியம் None 10. மருத நிலம் Deselect Answer மலை மணல் காடு வயல் None 11. பதம் எத்தனை வகைப்படும் Deselect Answer 2 6 5 3 None 12. பாடாண் திணை Deselect Answer போரில் வெற்றி பெற்றதை கொண்டாடுதல் போர் தொடுத்து செல்லுதல் அரசரின் வீரம்,கொடை, புகழ் இவற்றை புகழ்ந்து பாடுதல் எதிர்த்துப் போர் செய்தல் None 13. வஞ்சித் திணை என்பது Deselect Answer போர் தொடுத்து செல்லுதல் மதிலை முற்றுகையிடுதல் மதில் காத்தல் எதிர்த்துப் போர் செய்தல் None 14. நொட்சித் திணை Deselect Answer மதிலை முற்றுகையிடுதல் போரில் வெற்றி பெறுதல் மதில் காத்தல் இருவேந்தர் போரிடுதல் None 15. கரந்தைத் திணை என்பது Deselect Answer போர் தொடுத்தல் எதிர்த்துப் போர் செய்தல் ஆநிரை மீட்டல் ஆநிரை கவர்தல் None 16. தண்டியலங்காரத்தை எழுதியவர் Deselect Answer பவணந்தி முனிவர் நம்பி தண்டி அமிர்தசாகரர் None 17. விடை எத்தனை வகைப்படும்? Deselect Answer 5 3 8 6 None 18. கைக்கிளை என்பது Deselect Answer அரசரின் புகழ் பேசுவது பொருந்தாத காதல் வெற்றியைப் புகழ்ந்து பாடுவது ஒரு தலைக்காதல் None 19. தும்பைத் திணை என்பது Deselect Answer போர் தொடுத்தல் எதிர்த்துப் போரிடுதல் போரில் வெற்றி பெற்றதைக் கொண்டாடுதல் இரு அரசர்களும் எதிரெதிர் நின்று போர் செய்தல் None 20. யாப்பருங்கலக்காரிகை என்ற நூலை எழுதியவர் Deselect Answer நம்பி தண்டி அகத்தியர் அமிர்தசாகரர் None 21. புறத்திணை எத்தனை வகைப்படும் என்று ஐய்யனாரிதனர் குறிப்பிடுகிறார் Deselect Answer 10 9 12 7 None 22. நன்னூல் குறிப்பிடும் சார்பெழுத்தின் வகைகள் Deselect Answer 20 19 3 10 None 23. தண்டியலங்காரம் எந்த நூலை அடியொற்றி எழுதப்பட்டது? Deselect Answer களரியாவிரை தெலுங்கு நூல் காவியதரிசனம் கலித்தொகை None 24. சுட்டெழுத்தின் வகைகள் Deselect Answer அ,இ,எ ஆ,ஊ,ஓ அ,ஐ,எ அ,இ,உ None 25. பாலை நிலம் Deselect Answer மணல் காடு மலை கடல் None 26. கலிப்பாவின் ஓசை Deselect Answer அகவலோசை செப்பலோசை துள்ளலோசை தூங்கலோசை None 27. நன்னூலை எழுதியவர் Deselect Answer தண்டி தொல்காப்பியர் பவணந்தி முனிவர் நம்பி None 28. அகத்திணைக்கு உரிய பொருள்கள் Deselect Answer 5 7 9 3 None 29. குறில் எழுத்துகள் Deselect Answer அ,இ,உ,ஐ,ஒ அ,ஈ,உ,எ,ஐ அ,இ,உ,எ,ஒ அ,இ,உ,எ,ஓ None 30. சொல்லதிகாரத்தில் அமைந்துள்ள இயல்களின் எண்ணிக்கை Deselect Answer 5 9 11 7 None 31. நெடில் எழுத்துகள் Deselect Answer ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ அ,ஈ,ஏ,ஐ,ஓ,ஔ ஆ,ஈ,உ,எ,ஓ ஆ,இ,ஏ,ஐ,ஓ,ஔ None 32. தண்டியலங்காரத்தில் அமைந்துள்ள அணிகளின் எண்ணிக்கை Deselect Answer 25 15 10 35 None 33. வேற்றுமை வகைகள் Deselect Answer 8 5 7 9 None 34. உவமையணி என்பது Deselect Answer உவமைக்கும் பொருளுக்கும் வேறுபாடுகள் இன்றி பாடுவது ஒரு இடத்தில் இருக்கும் சொல் எல்லா இடங்களுக்கும் சென்று பொருள் தருவது ஒரு பொருளுடன் ஒப்புமையுடைய வேறு பொருளை இயைபுபடுத்தி பாடுவது ஒரு பொருளின் தன்மையைப் புகழ்ந்து பாடுவது None 35. வெண்பாவின் ஓசை Deselect Answer தூங்கலோசை அகவலோசை செப்பலோசை துள்ளலோசை None 36. வஞ்சிப்பாவின் ஓசை Deselect Answer செப்பலோசை அகவலோசை துள்ளலோசை தூங்கலோசை None 37. சொல்லிலக்கண அடிப்படையில் திணை வகைகள் Deselect Answer அகத்திணை, புறத்திணை புறத்திணை,அஃறிணை அகத்திணை, உயர்திணை உயர்திணை,அஃறிணை None 38. குறில் எழுத்திற்குரிய மாத்திரை Deselect Answer 1 2 1/2 3 None 39. பெருந்திணை என்பது Deselect Answer அரசரின் வீரத்தைப் பாடுவது அரசரின் புகழ் பாடுவது ஒரு தலைக்காதல் பொருந்தாத காதல் None 40. வாகைத் திணை என்பது Deselect Answer எதிர்த்துப் போர் செய்தல் அரசரின் வீரம்,கொடை,புகழ் இவற்றை புகழ்ந்து பாடுதல் இரு அரசர்களும் போர் செய்தல் போரில் வெற்றி பெற்றதைக் கொண்டாடுதல் None 41. உழிஞைத் திணை என்பது Deselect Answer மதில் முற்றுகையிடுதல் ஆநிரை கவர்தல் போர் தொடுத்து செல்லுதல் மதில் காத்தல் None 42. புறப்பொருள் வெண்பாமாலையை எழுதியவர் Deselect Answer தண்டி அகத்தியர்' நம்பி ஐய்யனாரிதனார் None 43. தீவக அணி Deselect Answer ஒரு இடத்தில் இருக்கும் சொல் பல இடங்களுக்கும் சென்று பொருள் தருவது முன்னர் வந்த சொல்லோ பொருளோ மீண்டும் வருவது ஒரு பொருளின் இயல்புத் தன்மையைப் பாடுவது உவமைக்கும் பொருளுக்கும் வேறுபாடு இன்றி படுவது None 44. நெடில் எழுத்திற்குரிய மாத்திரை Deselect Answer 3 1 2 1/2 None 45. குறிஞ்சி நிலம் Deselect Answer வயல் காடு கடல் மலை None 46. பொருள்கோள் வகைகள் Deselect Answer 2 5 8 9 None 47. அகத்திணை எத்தனை வகைப்படும்? Deselect Answer 12 3 7 5 None 48. நெய்தல் நிலம் Deselect Answer காடு மணல் மலை கடல் None 49. பொதுவியல் திணை Deselect Answer ஒரு தலைக்காதல் அரசரின் புகழ் பேசுவது பொருந்தாத காதல் எல்லா திணைகளுக்கும் பொதுவான செய்திகளைக் கூறுவது None 50. தொல்காப்பியத்தில் அமைந்துள்ள அதிகாரங்கள் Deselect Answer 2 5 7 3 None 51. முல்லை நிலம் Deselect Answer மலை வயல் காடு கடல் None 52. வெட்சித் திணை என்பது Deselect Answer ஆநிரை மீட்டல் எதிர்த்து போர் செய்தல் ஆநிரை கவர்தல் போர் தொடுத்தல் None 53. தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல் Deselect Answer அகத்தியம் தொல்காப்பியம் யாப்பருங்கலகாரிகை நன்னூல் None 54. தொல்காப்பியத்தின் சிறப்பு பாயிரத்தை எழுதியவர் Deselect Answer தொல்காப்பியர் பவணந்தி முனிவர் அகத்தியர் பனம்பாரனார் None 55. தொல்காப்பியத்தில் அமைந்துள்ள இயல்களின் எண்ணிக்கை Deselect Answer 9 25 21 27 None 56. வினா எத்தனை வகைப்படும்? Deselect Answer 7 5 3 6 None 57. காஞ்சித் திணை Deselect Answer போர் தொடுத்தல் எதிர்த்துப் போர் செய்தல் மதில் முற்றுகையிடுதல் மதில் காத்தல் None 58. இருதிணைகளுக்கும் உரிய பால்கள் Deselect Answer 2 7 5 3 None 59. தொல்காப்பிய அதிகாரங்கள் Deselect Answer எழுத்து,சொல்,பொருள் சொல், பொருள், யாப்பு,அணி எழுத்து,சொல், பொருள், யாப்பு,அணி எழுத்து,சொல் None 60. முதலெழுத்துகளின் எண்ணிக்கை Deselect Answer 247 30 18 216 None 61. தன்மையணி என்பது Deselect Answer ஒரு பொருளின் இயல்புத்தன்மையை உள்ளபடி பாடுவது உவமைக்கும் பொருளுக்கும் வேறுபாடு இன்றி பாடுவது ஒப்புமை உடைய வேறு ஒரு பொருளுடன் ஒப்பிட்டுப் பாடுவது விளக்கு போல் ஒரு சொல் எல்லா இடங்களுக்கும் சென்று பொருள் தருவது None 62. எழுத்ததிகாரத்தில் அமைந்துள்ள இயல்கள் Deselect Answer 9 11 5 7 None 63. சீர் வகைகள் Deselect Answer 9 7 2 5 None 64. பின்வருநிலையணி Deselect Answer முன்னர் வந்த சொல்லோ பொருளோ மீண்டும் வருவது ஒரு பொருளின் இயல்புத் தன்மையைப் பாடுவது ஒரு பொருளுடன் ஒப்புமை உடைய வேறு பொருளை இயைபுபடுத்திப் பாடுவது உவமைக்கும் பொருளுக்கும் வேறுபாடு இன்றி படுவது None 65. கற்பு வாழ்க்கையில் பிரிவு எத்தனை வகைப்படும்? Deselect Answer 7 6 2 5 None 66. மொழி வகை Deselect Answer 7 5 2 3 None 1 out of 7 Please fill in the comment box below.
I like tamil
Tamil