31 Jul 2025 மீராகிருஷ்ணன் 2 Comments தமிழ் இலக்கிய வரலாறு – அலகு-1 Welcome to your தமிழ் இலக்கிய வரலாறு - அலகு-1 Name Email 1. நொட்சித் திணை Deselect Answer இருவேந்தர் போரிடுதல் மதில் காத்தல் போரில் வெற்றி பெறுதல் மதிலை முற்றுகையிடுதல் None 2. காஞ்சித் திணை Deselect Answer போர் தொடுத்தல் மதில் முற்றுகையிடுதல் எதிர்த்துப் போர் செய்தல் மதில் காத்தல் None 3. தொல்காப்பியத்தில் அமைந்துள்ள அதிகாரங்கள் Deselect Answer 2 3 7 5 None 4. வினா எத்தனை வகைப்படும்? Deselect Answer 5 6 7 3 None 5. நன்னூலில் உள்ள அதிகாரங்கள் Deselect Answer 5 3 7 2 None 6. தொல்காப்பியத்தில் அமைந்துள்ள இயல்களின் எண்ணிக்கை Deselect Answer 25 9 27 21 None 7. கற்பு வாழ்க்கையில் பிரிவு எத்தனை வகைப்படும்? Deselect Answer 5 2 7 6 None 8. உழிஞைத் திணை என்பது Deselect Answer போர் தொடுத்து செல்லுதல் மதில் காத்தல் மதில் முற்றுகையிடுதல் ஆநிரை கவர்தல் None 9. புறப்பொருள் வெண்பாமாலையை எழுதியவர் Deselect Answer தண்டி நம்பி ஐய்யனாரிதனார் அகத்தியர்' None 10. தமிழில் எழுதப்பட்ட முதல் இலக்கண நூல் Deselect Answer தொல்காப்பியம் நன்னூல் யாப்பருங்கலகாரிகை அகத்தியம் None 11. யாப்பருங்கலக்காரிகை என்ற நூலை எழுதியவர் Deselect Answer தண்டி அமிர்தசாகரர் நம்பி அகத்தியர் None 12. வெட்சித் திணை என்பது Deselect Answer போர் தொடுத்தல் ஆநிரை கவர்தல் எதிர்த்து போர் செய்தல் ஆநிரை மீட்டல் None 13. புறத்திணை எத்தனை வகைப்படும் என்று ஐய்யனாரிதனர் குறிப்பிடுகிறார் Deselect Answer 7 9 12 10 None 14. தொல்காப்பியத்தின் சிறப்பு பாயிரத்தை எழுதியவர் Deselect Answer தொல்காப்பியர் பவணந்தி முனிவர் பனம்பாரனார் அகத்தியர் None 15. பதம் எத்தனை வகைப்படும் Deselect Answer 5 3 2 6 None 16. நெடில் எழுத்துகள் Deselect Answer அ,ஈ,ஏ,ஐ,ஓ,ஔ ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ ஆ,இ,ஏ,ஐ,ஓ,ஔ ஆ,ஈ,உ,எ,ஓ None 17. போலி எத்தனை வகைப்படும்? Deselect Answer 5 7 9 3 None 18. சொல்லதிகாரத்தில் அமைந்துள்ள இயல்களின் எண்ணிக்கை Deselect Answer 7 9 11 5 None 19. குறில் எழுத்துகள் Deselect Answer அ,ஈ,உ,எ,ஐ அ,இ,உ,எ,ஓ அ,இ,உ,ஐ,ஒ அ,இ,உ,எ,ஒ None 20. வாகைத் திணை என்பது Deselect Answer எதிர்த்துப் போர் செய்தல் அரசரின் வீரம்,கொடை,புகழ் இவற்றை புகழ்ந்து பாடுதல் இரு அரசர்களும் போர் செய்தல் போரில் வெற்றி பெற்றதைக் கொண்டாடுதல் None 21. தன்மையணி என்பது Deselect Answer விளக்கு போல் ஒரு சொல் எல்லா இடங்களுக்கும் சென்று பொருள் தருவது உவமைக்கும் பொருளுக்கும் வேறுபாடு இன்றி பாடுவது ஒரு பொருளின் இயல்புத்தன்மையை உள்ளபடி பாடுவது ஒப்புமை உடைய வேறு ஒரு பொருளுடன் ஒப்பிட்டுப் பாடுவது None 22. ஆசிரியப்பாவின் ஓசை Deselect Answer தூங்கலோசை அகவலோசை துள்ளலோசை செப்பலோசை None 23. வேற்றுமை வகைகள் Deselect Answer 8 9 5 7 None 24. கரந்தைத் திணை என்பது Deselect Answer ஆநிரை கவர்தல் ஆநிரை மீட்டல் போர் தொடுத்தல் எதிர்த்துப் போர் செய்தல் None 25. பொருள்கோள் வகைகள் Deselect Answer 9 5 8 2 None 26. உவமையணி என்பது Deselect Answer ஒரு பொருளுடன் ஒப்புமையுடைய வேறு பொருளை இயைபுபடுத்தி பாடுவது ஒரு பொருளின் தன்மையைப் புகழ்ந்து பாடுவது உவமைக்கும் பொருளுக்கும் வேறுபாடுகள் இன்றி பாடுவது ஒரு இடத்தில் இருக்கும் சொல் எல்லா இடங்களுக்கும் சென்று பொருள் தருவது None 27. அகத்திணைக்கு உரிய பொருள்கள் Deselect Answer 3 9 7 5 None 28. நன்னூல் குறிப்பிடும் சார்பெழுத்தின் வகைகள் Deselect Answer 3 20 19 10 None 29. குறிஞ்சி நிலம் Deselect Answer வயல் காடு மலை கடல் None 30. வெண்பாவின் ஓசை Deselect Answer அகவலோசை தூங்கலோசை செப்பலோசை துள்ளலோசை None 31. நெய்தல் நிலம் Deselect Answer கடல் மலை காடு மணல் None 32. தண்டியலங்காரத்தில் அமைந்துள்ள அணிகளின் எண்ணிக்கை Deselect Answer 35 10 15 25 None 33. அசை வகைகள் Deselect Answer நேரசை, நிரையசை ஓரசை,ஈரசை இவற்றில் ஏதும் இல்லை மூவசை, நாலசை None 34. பாடாண் திணை Deselect Answer எதிர்த்துப் போர் செய்தல் போரில் வெற்றி பெற்றதை கொண்டாடுதல் அரசரின் வீரம்,கொடை, புகழ் இவற்றை புகழ்ந்து பாடுதல் போர் தொடுத்து செல்லுதல் None 35. குறில் எழுத்திற்குரிய மாத்திரை Deselect Answer 3 2 1 1/2 None 36. தொல்காப்பிய அதிகாரங்கள் Deselect Answer எழுத்து,சொல்,பொருள் சொல், பொருள், யாப்பு,அணி எழுத்து,சொல் எழுத்து,சொல், பொருள், யாப்பு,அணி None 37. தண்டியலங்காரம் எந்த நூலை அடியொற்றி எழுதப்பட்டது? Deselect Answer களரியாவிரை தெலுங்கு நூல் கலித்தொகை காவியதரிசனம் None 38. சீர் வகைகள் Deselect Answer 7 9 5 2 None 39. மொழி வகை Deselect Answer 3 5 2 7 None 40. சுட்டெழுத்தின் வகைகள் Deselect Answer அ,இ,உ அ,இ,எ ஆ,ஊ,ஓ அ,ஐ,எ None 41. கலிப்பாவின் ஓசை Deselect Answer துள்ளலோசை தூங்கலோசை அகவலோசை செப்பலோசை None 42. அடி எத்தனை வகைப்படும்? Deselect Answer 7 9 5 3 None 43. முதலெழுத்துகளின் எண்ணிக்கை Deselect Answer 18 30 247 216 None 44. முல்லை நிலம் Deselect Answer காடு வயல் கடல் மலை None 45. கைக்கிளை என்பது Deselect Answer ஒரு தலைக்காதல் அரசரின் புகழ் பேசுவது பொருந்தாத காதல் வெற்றியைப் புகழ்ந்து பாடுவது None 46. அகத்திணை எத்தனை வகைப்படும்? Deselect Answer 3 7 12 5 None 47. எழுத்ததிகாரத்தில் அமைந்துள்ள இயல்கள் Deselect Answer 7 5 11 9 None 48. பாலை நிலம் Deselect Answer கடல் மணல் மலை காடு None 49. இருதிணைகளுக்கும் உரிய பால்கள் Deselect Answer 3 5 2 7 None 50. பெருந்திணை என்பது Deselect Answer அரசரின் வீரத்தைப் பாடுவது பொருந்தாத காதல் அரசரின் புகழ் பாடுவது ஒரு தலைக்காதல் None 51. தொல்காப்பியர் குறிப்பிடும் சார்பெழுத்தின் வகைகள் Deselect Answer 3 20 10 19 None 52. நன்னூலை எழுதியவர் Deselect Answer பவணந்தி முனிவர் நம்பி தண்டி தொல்காப்பியர் None 53. வஞ்சித் திணை என்பது Deselect Answer எதிர்த்துப் போர் செய்தல் போர் தொடுத்து செல்லுதல் மதில் காத்தல் மதிலை முற்றுகையிடுதல் None 54. முதற்பொருள் என்பது Deselect Answer நிலம், திணை நிலம்,உணவு நிலம்,பொழுது உடை,உணவு None 55. பின்வருநிலையணி Deselect Answer ஒரு பொருளின் இயல்புத் தன்மையைப் பாடுவது உவமைக்கும் பொருளுக்கும் வேறுபாடு இன்றி படுவது முன்னர் வந்த சொல்லோ பொருளோ மீண்டும் வருவது ஒரு பொருளுடன் ஒப்புமை உடைய வேறு பொருளை இயைபுபடுத்திப் பாடுவது None 56. தும்பைத் திணை என்பது Deselect Answer போர் தொடுத்தல் இரு அரசர்களும் எதிரெதிர் நின்று போர் செய்தல் போரில் வெற்றி பெற்றதைக் கொண்டாடுதல் எதிர்த்துப் போரிடுதல் None 57. நெடில் எழுத்திற்குரிய மாத்திரை Deselect Answer 1/2 3 1 2 None 58. விடை எத்தனை வகைப்படும்? Deselect Answer 5 3 8 6 None 59. தீவக அணி Deselect Answer ஒரு பொருளின் இயல்புத் தன்மையைப் பாடுவது ஒரு இடத்தில் இருக்கும் சொல் பல இடங்களுக்கும் சென்று பொருள் தருவது முன்னர் வந்த சொல்லோ பொருளோ மீண்டும் வருவது உவமைக்கும் பொருளுக்கும் வேறுபாடு இன்றி படுவது None 60. மருத நிலம் Deselect Answer மலை மணல் வயல் காடு None 61. பொதுவியல் திணை Deselect Answer ஒரு தலைக்காதல் எல்லா திணைகளுக்கும் பொதுவான செய்திகளைக் கூறுவது அரசரின் புகழ் பேசுவது பொருந்தாத காதல் None 62. சொல்லிலக்கண அடிப்படையில் திணை வகைகள் Deselect Answer உயர்திணை,அஃறிணை அகத்திணை, உயர்திணை புறத்திணை,அஃறிணை அகத்திணை, புறத்திணை None 63. தண்டியலங்காரத்தை எழுதியவர் Deselect Answer நம்பி தண்டி பவணந்தி முனிவர் அமிர்தசாகரர் None 64. வஞ்சிப்பாவின் ஓசை Deselect Answer செப்பலோசை தூங்கலோசை அகவலோசை துள்ளலோசை None 65. உரிப்பொருள் என்பது Deselect Answer சிறுபொழுது திணைக்குரிய ஒழுக்கம் உணவு,உடை நிலம், பொழுது None 66. தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல் Deselect Answer தொல்காப்பியம் நன்னூல் யாப்பருங்கலகாரிகை அகத்தியம் None 1 out of 7 Please fill in the comment box below.
I like tamil
Tamil