31 Jul 2025 மீராகிருஷ்ணன் 2 Comments தமிழ் இலக்கிய வரலாறு – அலகு-1 Welcome to your தமிழ் இலக்கிய வரலாறு - அலகு-1 Name Email 1. தொல்காப்பியர் குறிப்பிடும் சார்பெழுத்தின் வகைகள் Deselect Answer 19 3 20 10 None 2. வேற்றுமை வகைகள் Deselect Answer 9 7 5 8 None 3. முல்லை நிலம் Deselect Answer மலை வயல் காடு கடல் None 4. நெய்தல் நிலம் Deselect Answer மலை காடு மணல் கடல் None 5. தொல்காப்பியத்தில் அமைந்துள்ள இயல்களின் எண்ணிக்கை Deselect Answer 9 21 25 27 None 6. வஞ்சிப்பாவின் ஓசை Deselect Answer துள்ளலோசை செப்பலோசை தூங்கலோசை அகவலோசை None 7. கரந்தைத் திணை என்பது Deselect Answer ஆநிரை மீட்டல் போர் தொடுத்தல் எதிர்த்துப் போர் செய்தல் ஆநிரை கவர்தல் None 8. வெண்பாவின் ஓசை Deselect Answer தூங்கலோசை துள்ளலோசை செப்பலோசை அகவலோசை None 9. நெடில் எழுத்துகள் Deselect Answer ஆ,ஈ,உ,எ,ஓ அ,ஈ,ஏ,ஐ,ஓ,ஔ ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ ஆ,இ,ஏ,ஐ,ஓ,ஔ None 10. போலி எத்தனை வகைப்படும்? Deselect Answer 3 9 7 5 None 11. ஆசிரியப்பாவின் ஓசை Deselect Answer துள்ளலோசை செப்பலோசை அகவலோசை தூங்கலோசை None 12. அசை வகைகள் Deselect Answer இவற்றில் ஏதும் இல்லை ஓரசை,ஈரசை நேரசை, நிரையசை மூவசை, நாலசை None 13. உரிப்பொருள் என்பது Deselect Answer திணைக்குரிய ஒழுக்கம் உணவு,உடை சிறுபொழுது நிலம், பொழுது None 14. நெடில் எழுத்திற்குரிய மாத்திரை Deselect Answer 1/2 2 3 1 None 15. சுட்டெழுத்தின் வகைகள் Deselect Answer அ,ஐ,எ அ,இ,எ அ,இ,உ ஆ,ஊ,ஓ None 16. குறில் எழுத்துகள் Deselect Answer அ,இ,உ,ஐ,ஒ அ,இ,உ,எ,ஓ அ,இ,உ,எ,ஒ அ,ஈ,உ,எ,ஐ None 17. தொல்காப்பிய அதிகாரங்கள் Deselect Answer சொல், பொருள், யாப்பு,அணி எழுத்து,சொல்,பொருள் எழுத்து,சொல், பொருள், யாப்பு,அணி எழுத்து,சொல் None 18. பொருள்கோள் வகைகள் Deselect Answer 5 9 8 2 None 19. தமிழில் எழுதப்பட்ட முதல் இலக்கண நூல் Deselect Answer யாப்பருங்கலகாரிகை தொல்காப்பியம் அகத்தியம் நன்னூல் None 20. பதம் எத்தனை வகைப்படும் Deselect Answer 2 5 6 3 None 21. முதலெழுத்துகளின் எண்ணிக்கை Deselect Answer 30 18 216 247 None 22. சீர் வகைகள் Deselect Answer 5 7 9 2 None 23. நொட்சித் திணை Deselect Answer போரில் வெற்றி பெறுதல் இருவேந்தர் போரிடுதல் மதிலை முற்றுகையிடுதல் மதில் காத்தல் None 24. பாலை நிலம் Deselect Answer கடல் காடு மலை மணல் None 25. அடி எத்தனை வகைப்படும்? Deselect Answer 5 7 9 3 None 26. புறப்பொருள் வெண்பாமாலையை எழுதியவர் Deselect Answer அகத்தியர்' தண்டி நம்பி ஐய்யனாரிதனார் None 27. வாகைத் திணை என்பது Deselect Answer அரசரின் வீரம்,கொடை,புகழ் இவற்றை புகழ்ந்து பாடுதல் போரில் வெற்றி பெற்றதைக் கொண்டாடுதல் இரு அரசர்களும் போர் செய்தல் எதிர்த்துப் போர் செய்தல் None 28. வஞ்சித் திணை என்பது Deselect Answer எதிர்த்துப் போர் செய்தல் மதிலை முற்றுகையிடுதல் மதில் காத்தல் போர் தொடுத்து செல்லுதல் None 29. அகத்திணைக்கு உரிய பொருள்கள் Deselect Answer 3 5 9 7 None 30. உழிஞைத் திணை என்பது Deselect Answer மதில் காத்தல் போர் தொடுத்து செல்லுதல் மதில் முற்றுகையிடுதல் ஆநிரை கவர்தல் None 31. உவமையணி என்பது Deselect Answer ஒரு இடத்தில் இருக்கும் சொல் எல்லா இடங்களுக்கும் சென்று பொருள் தருவது உவமைக்கும் பொருளுக்கும் வேறுபாடுகள் இன்றி பாடுவது ஒரு பொருளின் தன்மையைப் புகழ்ந்து பாடுவது ஒரு பொருளுடன் ஒப்புமையுடைய வேறு பொருளை இயைபுபடுத்தி பாடுவது None 32. வினா எத்தனை வகைப்படும்? Deselect Answer 3 7 5 6 None 33. தொல்காப்பியத்தின் சிறப்பு பாயிரத்தை எழுதியவர் Deselect Answer பனம்பாரனார் அகத்தியர் தொல்காப்பியர் பவணந்தி முனிவர் None 34. தண்டியலங்காரம் எந்த நூலை அடியொற்றி எழுதப்பட்டது? Deselect Answer களரியாவிரை கலித்தொகை தெலுங்கு நூல் காவியதரிசனம் None 35. கலிப்பாவின் ஓசை Deselect Answer துள்ளலோசை அகவலோசை செப்பலோசை தூங்கலோசை None 36. பாடாண் திணை Deselect Answer எதிர்த்துப் போர் செய்தல் அரசரின் வீரம்,கொடை, புகழ் இவற்றை புகழ்ந்து பாடுதல் போர் தொடுத்து செல்லுதல் போரில் வெற்றி பெற்றதை கொண்டாடுதல் None 37. நன்னூல் குறிப்பிடும் சார்பெழுத்தின் வகைகள் Deselect Answer 3 10 19 20 None 38. தன்மையணி என்பது Deselect Answer ஒரு பொருளின் இயல்புத்தன்மையை உள்ளபடி பாடுவது விளக்கு போல் ஒரு சொல் எல்லா இடங்களுக்கும் சென்று பொருள் தருவது ஒப்புமை உடைய வேறு ஒரு பொருளுடன் ஒப்பிட்டுப் பாடுவது உவமைக்கும் பொருளுக்கும் வேறுபாடு இன்றி பாடுவது None 39. தண்டியலங்காரத்தை எழுதியவர் Deselect Answer நம்பி பவணந்தி முனிவர் தண்டி அமிர்தசாகரர் None 40. பொதுவியல் திணை Deselect Answer அரசரின் புகழ் பேசுவது ஒரு தலைக்காதல் பொருந்தாத காதல் எல்லா திணைகளுக்கும் பொதுவான செய்திகளைக் கூறுவது None 41. மொழி வகை Deselect Answer 5 3 2 7 None 42. நன்னூலை எழுதியவர் Deselect Answer பவணந்தி முனிவர் நம்பி தண்டி தொல்காப்பியர் None 43. கற்பு வாழ்க்கையில் பிரிவு எத்தனை வகைப்படும்? Deselect Answer 6 7 2 5 None 44. கைக்கிளை என்பது Deselect Answer வெற்றியைப் புகழ்ந்து பாடுவது அரசரின் புகழ் பேசுவது ஒரு தலைக்காதல் பொருந்தாத காதல் None 45. யாப்பருங்கலக்காரிகை என்ற நூலை எழுதியவர் Deselect Answer தண்டி நம்பி அமிர்தசாகரர் அகத்தியர் None 46. பின்வருநிலையணி Deselect Answer ஒரு பொருளுடன் ஒப்புமை உடைய வேறு பொருளை இயைபுபடுத்திப் பாடுவது முன்னர் வந்த சொல்லோ பொருளோ மீண்டும் வருவது உவமைக்கும் பொருளுக்கும் வேறுபாடு இன்றி படுவது ஒரு பொருளின் இயல்புத் தன்மையைப் பாடுவது None 47. அகத்திணை எத்தனை வகைப்படும்? Deselect Answer 3 7 12 5 None 48. குறில் எழுத்திற்குரிய மாத்திரை Deselect Answer 2 1 3 1/2 None 49. பெருந்திணை என்பது Deselect Answer பொருந்தாத காதல் ஒரு தலைக்காதல் அரசரின் வீரத்தைப் பாடுவது அரசரின் புகழ் பாடுவது None 50. முதற்பொருள் என்பது Deselect Answer உடை,உணவு நிலம்,உணவு நிலம்,பொழுது நிலம், திணை None 51. சொல்லதிகாரத்தில் அமைந்துள்ள இயல்களின் எண்ணிக்கை Deselect Answer 7 9 11 5 None 52. சொல்லிலக்கண அடிப்படையில் திணை வகைகள் Deselect Answer புறத்திணை,அஃறிணை அகத்திணை, புறத்திணை உயர்திணை,அஃறிணை அகத்திணை, உயர்திணை None 53. நன்னூலில் உள்ள அதிகாரங்கள் Deselect Answer 5 7 3 2 None 54. புறத்திணை எத்தனை வகைப்படும் என்று ஐய்யனாரிதனர் குறிப்பிடுகிறார் Deselect Answer 12 10 7 9 None 55. இருதிணைகளுக்கும் உரிய பால்கள் Deselect Answer 2 3 7 5 None 56. தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல் Deselect Answer நன்னூல் தொல்காப்பியம் அகத்தியம் யாப்பருங்கலகாரிகை None 57. விடை எத்தனை வகைப்படும்? Deselect Answer 3 6 8 5 None 58. மருத நிலம் Deselect Answer வயல் காடு மணல் மலை None 59. குறிஞ்சி நிலம் Deselect Answer காடு கடல் மலை வயல் None 60. தும்பைத் திணை என்பது Deselect Answer இரு அரசர்களும் எதிரெதிர் நின்று போர் செய்தல் எதிர்த்துப் போரிடுதல் போர் தொடுத்தல் போரில் வெற்றி பெற்றதைக் கொண்டாடுதல் None 61. எழுத்ததிகாரத்தில் அமைந்துள்ள இயல்கள் Deselect Answer 9 5 11 7 None 62. தீவக அணி Deselect Answer முன்னர் வந்த சொல்லோ பொருளோ மீண்டும் வருவது உவமைக்கும் பொருளுக்கும் வேறுபாடு இன்றி படுவது ஒரு இடத்தில் இருக்கும் சொல் பல இடங்களுக்கும் சென்று பொருள் தருவது ஒரு பொருளின் இயல்புத் தன்மையைப் பாடுவது None 63. தண்டியலங்காரத்தில் அமைந்துள்ள அணிகளின் எண்ணிக்கை Deselect Answer 35 10 25 15 None 64. தொல்காப்பியத்தில் அமைந்துள்ள அதிகாரங்கள் Deselect Answer 5 7 3 2 None 65. வெட்சித் திணை என்பது Deselect Answer போர் தொடுத்தல் எதிர்த்து போர் செய்தல் ஆநிரை கவர்தல் ஆநிரை மீட்டல் None 66. காஞ்சித் திணை Deselect Answer மதில் காத்தல் போர் தொடுத்தல் எதிர்த்துப் போர் செய்தல் மதில் முற்றுகையிடுதல் None 1 out of 7 Please fill in the comment box below.
I like tamil
Tamil