1.
கள் விற்கும் இடத்தில் என்ன கொடி பறக்கவிடப்பட்டிருந்ததாகப் பெரும்பாணற்றுப்படை பதிவு செய்துள்ளது?
2.
உறுதிக்கூற்று: சங்க இலக்கியத்தினுள்ளே அதனுடைய காலத்தை அறிந்துகொள்ள வகை செய்யும் வழிகாட்டும் குறிப்புகள் மிகக் குறைவே
காரணம்: அவை பாணர்களால் பாடப்பெற்ற வாய்மொழிப்பாடல்கள்Deselect Answer
3.
அரசமாதேவியின் துயரம் திங்களை எதனுடன் கண்டதால் மிகுவதாயிற்று என்று நெடுநல்வாடை கூறுகின்றது?
4.
களவழி நாற்பது இயற்றியவர்
5.
"சான்றோர் பலர்யான் வாழும் ஊரே" - என்று பாடியவர்
6.
பட்டினப்பாலையின் ஆசிரியர்
7.
பொருத்துக
- மலைபடுகடாம் - அ) எட்டுத்தொகை
- திருப்பாவை - ஆ) பத்துப்பாட்டு
- பதிற்றுப்பத்து - இ) சிற்றிலக்கியம்
- திருக்குற்றாலக் குறவஞ்சி - ஈ) நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
Deselect Answer
8.
வேங்கட மலைக்கு உரியவன் யார்?
9.
உறுதிக்கூற்று: குறிஞ்சித்திணைக் காதலரின் முதல் சந்திப்பு இயற்கைப் புணர்ச்சி
காரணம்: பிற திணைகளில் இயற்கைப் புணர்ச்சி நிகழ்வதில்லைDeselect Answer
10.
பொருத்துக: சங்க இலக்கியச் சொற்கள் - பொருள்கள்
- தடாரி - அ) கள் விற்போர்
- பழையர் - ஆ) விரைவு
- வேரி - இ) உடுக்கை
- நொவ்வு - ஈ) மது
Deselect Answer
11.
பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்தைப் பாடியவர்
12.
பொருத்துக
- பாலை - அ) இந்திரன்
- முல்லை - ஆ) வருணன்
- மருதம் - இ) திருமால்
- நெய்தல் - ஈ) கொற்றவை
Deselect Answer
13.
உறுதிக்கூற்று: சங்கப் புலவர்களில் ஒருவர் பெயர் தேய்புரி பழங்கயிற்றனார்.
காரணம்: அவர் பாட்டில் தேய்புரி பழங்கயிறு உவமையாக இடம்பெற்றிருக்கிறது.Deselect Answer
14.
உறுதிக்கூற்று: உணவெனப்படுவது நிலத்தொடு நீரே
காரணம்: இது முல்லைநில உணவு உற்பத்தி முறை சார்ந்த மதிப்பிடு ஆகும்.Deselect Answer
15.
மதுரைக்காஞ்சியில் பாணர், விறலியருக்குப் பரிசாகப் பாண்டியன் கொடுத்தவை
16.
நிரல்படுத்துக: உரிப்பொருள்கள் வரிசை
17.
நிரல்படுத்துக: பரிபாடல் வரிசை படுத்தும் முறை
18.
"உயிர்தவச் சிறிது; காமமோ பெரிது" எனப் பேசும் அகநூல்
19.
திருக்குறள் அறத்துப்பாலில் இடம்பெற்றுள்ள பாக்களின் எண்ணிக்கை
20.
விறலியின் கேசாதிபாத வருணனையைக் கூறும் பத்துப்பாட்டு நூல்
21.
உறுதிக்கூற்று: மலைபடுகடாம் என்பது ஓர் ஆற்றுப்படை நூல்.
காரணம் : பாணன் ஒருவன் விறலி ஒருத்தியை ஆற்றுப்படுதியதால்Deselect Answer
22.
'செல்வம் உடைக்கும் படை' என்று திரிகடுகம் சுட்டுவது
A. காலம் தாழ்த்தல்
B. தன்னை வியத்தல்
C. வெகுளி பெருக்கல்
D. பொருள் வெஃகல்
இவற்றுள் சரியானது எது?Deselect Answer
23.
நிரல்படுத்துக: செய்யுள் அடியளவு ஏறுமுகம்
24.
ஆரிய அரசன் பிருகத்தத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குப் பாடிய பாட்டு
25.
முருகனின் திருக்கரங்களில் இருப்பனவாகப் பரிபாடல் குறிப்பிடுவது
26.
பொருத்துக
- ஏமம் - அ) பாய்
- தெரியல் - ஆ) உறி
- இதை - இ) காவல்
- சிமிலி - ஈ) மாலை
Deselect Answer
27.
'ஞாயிற்றைக் கைம் மறைப்பார் இல்' இடம்பெற்ற நூல் எது?
28.
'செம்புலப் பெயல்நீர்ப் போல' - இவ்வடி இடம்பெறும் நூல்
29.
பொருத்துக
- மண் திணிந்தது - அ) தீ
- நிலன் ஏந்தியது - ஆ) நிலம்
- விசும்பு தைவருவது - இ) விசும்பு
- வளி தலைஇயது - ஈ) வளி
Deselect Answer
30.
ஏறுதழுவுதல் இடம் பெற்றுள்ள இலக்கியம்
31.
காரியுண்டி என்னும் கடவுளின் இருக்கை எந்த மலையில் உள்ளதாக மலைபடுகடாம் குறிப்பிடுகின்றது?
32.
பொருத்துக
- கபிலர் - அ) அதிகமான்
- அரிசில் கிழார் - ஆ) பாரி
- மோசிக்கீரனார் - இ) கரிகால்வளவன்
- வெண்ணிக்குயத்தியார் - ஈ) நன்னன்
Deselect Answer
33.
'பூவைப் பூவண்ணன் அடி' என்று முடியும் காப்புச் செய்யுள் இடம்பெறும் அறநூல்
35.
"இம்மை மாறி மறுமை ஆயினும் நீயாகியர் என் கணவனை..." இப்பாடலடிகள் இடம்பெற்றுள்ள நூல்
36.
பொருத்துக: பண்கள் - பெயர்ப்பு முறைகள்
- குறிஞ்சி - அ) குரல் குரலாக நிற்பது
- முல்லை - ஆ) துத்தம் குரலாக நிற்பது
- மருதம் - இ) விளரி குரலாக நிற்பது
- பாலை - ஈ) இளி குரலாக நிற்பது
Deselect Answer
37.
மருந்துப் பெயர் கொண்ட நூல்கள்
38.
நிரல்படுத்துக: திணைமாலை நூற்றைம்பது நூலின் திணை அமைவுமுறை
39.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
- முத்தொள்ளாயிரம்
- நான்மணிக்கடிகை
- திருத்தாண்டகம்
- கார் நாற்பது
இவற்றுள்
Deselect Answer
40.
'தண்தமிழ் ஆய்வந்திலார்கொள்ளார் இக்குன்றுபயன்' என்னும் பாடலடிகள் இடம்பெறும் சங்க இலக்கியம்
41.
நிரல்படுத்துக: சோழ மரபைச் சார்ந்த அரசர்களின் வரிசைமுறை
- இளஞ்சேட்சென்னி
- நலங்கிள்ளி
- கரிகாற்பெருவளத்தான்
- குளமுற்றத்துத் துஞ்சய கிள்ளிவளவன்
Deselect Answer
42.
நாளங்காடியில் விற்கப்பட்டனவாக மதுரைக்காஞ்சி குறிப்பிடுபவை
43.
உறுதிக்கூற்று: 'கற்றோர் ஏத்தும் கலி' எனக் கலித்தொகை சிறப்பிக்கப்படுகின்றது.
காரணம்: இதன் கருத்துச்செறிவு, பொருள் செறிவு ஆகியவற்றைக் கற்றோரால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.Deselect Answer
44.
பொருத்துக: களவழி நாற்பதின் பாடல் இறுதி அடிகள் - பாடல் எண்கள்
- பிழைத்தாரை யட்ட களத்து - அ) பாடல் ஒன்று
- ஆர்த்தம ரட்ட களத்து - ஆ) பாடல் இரண்டு
- புல்லாரை யட்ட களத்து - இ) பாடல் மூன்று
- தப்பியா ரட்ட களத்து - ஈ) பாடல் நான்கு
இவற்றுள் சரியானது
Deselect Answer
45.
உறுதிக்கூற்று: சங்க இலக்கியம் செவ்வியல் இலக்கியம்
காரணம்: பழமையும் உயரிய கவிதைச் சிறப்பும் கொண்டது.Deselect Answer
46.
வில்லின் நாணில் அம்பு வைத்துச் செலுத்துமிடம் எது எனக் குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடுகின்றது?
47.
பட்டினப்பாலை குறிப்பிடும், புகார் நகர வீதிகளில் மகளிரின் பாடல்களுக்கேற்ப இசையை உண்டாக்கப் பயன்படுத்தியக் கருவிகள்
49.
மலைபடுகடாம் நூலின் வேறொரு பெயர்
50.
பொருத்துக
- வெறியாட்டு - அ) முல்லை
- பரத்தமை - ஆ) குறிஞ்சி
- ஏறுதழுவுதல் - இ) பாலை
- உடன்போக்கு - ஈ) மருதம்
Deselect Answer
Good question
மிக்க நன்றி