1.
"சான்றோர் பலர்யான் வாழும் ஊரே" - என்று பாடியவர்
2.
குறிஞ்சி நில மக்கள் பண்டமாற்றாகக் கொடுப்பவை
3.
கூதிர் காலம் நிலைப்பெற்றமையால் எவை பயன்படுத்தப்படாமல் கிடந்தன என நெடுநல்வாடை கூறுகின்றது?
- சந்தனக் கல்
- சந்தனக் கட்டை
- ஆல வட்டம்
- அகில் கட்டை
இவற்றுள் சரியானது
Deselect Answer
4.
அணங்கு காணப்படும் இடங்களாகச் சொல்லப்படும் சங்க இலக்கியப் பதிவுகள்
5.
தாயின் கருவில் இருந்தபோதே அரச உரிமையைப் பெற்றவன் யார்?
6.
முருகனின் திருக்கரங்களில் இருப்பனவாகப் பரிபாடல் குறிப்பிடுவது
7.
உறுதிக்கூற்று: சங்க இலக்கியத்தினுள்ளே அதனுடைய காலத்தை அறிந்துகொள்ள வகை செய்யும் வழிகாட்டும் குறிப்புகள் மிகக் குறைவே
காரணம்: அவை பாணர்களால் பாடப்பெற்ற வாய்மொழிப்பாடல்கள்Deselect Answer
8.
உறுதிக்கூற்று: முல்லைப்பாட்டு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
காரணம்: முல்லைக் கொடிக்குத் தேர் ஈந்த பாரியைப் புகழ்ந்து பாடியதால்Deselect Answer
9.
'இருத்தலும் இருத்தல் நிமித்தமும்' எனும் உரிப்பொருளுக்குரிய திணை
10.
அகநானூற்றுக்குச் செய்யுள் வடிவில் உரை கண்டவர்
11.
உறுதிக்கூற்று: திரிகடுகம் ஒரு மருந்து நூல்.
காரணம்: சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று மருந்துப் பொருள்களின் பயன்களை அது எடுத்துரைப்பதால்Deselect Answer
12.
உறுதிக்கூற்று: மலைபடுகடாம் என்பது ஓர் ஆற்றுப்படை நூல்.
காரணம் : பாணன் ஒருவன் விறலி ஒருத்தியை ஆற்றுப்படுதியதால்Deselect Answer
13.
பொருத்துக
- அகநானூறு - அ) பதினெண்கீழ்க்கணக்கு
- சிறுபஞ்சமூலம் - ஆ) நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
- கலிங்கத்துப்பரணி - இ) சங்க இலக்கியம்
- நாச்சியார் திருமொழி - ஈ) சிற்றிலக்கியம்
Deselect Answer
14.
"இம்மை மாறி மறுமை ஆயினும் நீயாகியர் என் கணவனை..." இப்பாடலடிகள் இடம்பெற்றுள்ள நூல்
15.
மலைபடுகடாம் நூலின் வேறொரு பெயர்
16.
திருக்குறள் கூறும் வரிசை முறை
17.
வேட்டை நாயுடைய வேட்டுவனிடம் எவை காணப்படுவதாகாக் கோவூர்கிழார் பாடியுள்ளார்?
18.
களவழி நாற்பது இயற்றியவர்
19.
காரியுண்டி என்னும் கடவுளின் இருக்கை எந்த மலையில் உள்ளதாக மலைபடுகடாம் குறிப்பிடுகின்றது?
20.
பட்டினப்பாலை குறிப்பிடும், புகார் நகர வீதிகளில் மகளிரின் பாடல்களுக்கேற்ப இசையை உண்டாக்கப் பயன்படுத்தியக் கருவிகள்
21.
ஆரிய அரசன் பிருகத்தத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குப் பாடிய பாட்டு
22.
பொருத்துக
- திருமுகாற்றுப்படை - அ) நப்பூதனார்
- சிறுபாணாற்றுப்படை - ஆ) நக்கீரர்
- பெரும்பாணாற்றுப்படை - இ) இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
- முல்லைப்பாட்டு - ஈ)கடியலூர் உருத்திரங்கண்ணனார்
Deselect Answer
23.
பச்சைப்பயிறுக்கு ஈடாகப் பண்டமாற்றம் செய்யப்பட்ட பொருள்
24.
களவழி நாற்பது
- அகவற்பாவால் ஆனது
- போர்க்களத்தைப் பாடியது
- சோழ அரசனின் வெற்றியைப் பாடியது
- சேர அரசனின் தோல்வியைப் பாடியது
இவற்றுள் சரியானது
Deselect Answer
25.
'ஞாயிற்றைக் கைம் மறைப்பார் இல்' இடம்பெற்ற நூல் எது?
26.
உறுதிக்கூற்று: பதிற்றுப்பத்து ஒரு வரலாற்று நூல்
காரணம்: மூவேந்தர்களின் வரலாற்றைப் பாடுவதால்Deselect Answer
27.
அரசமாதேவியின் துயரம் திங்களை எதனுடன் கண்டதால் மிகுவதாயிற்று என்று நெடுநல்வாடை கூறுகின்றது?
28.
கள் விற்கும் இடத்தில் என்ன கொடி பறக்கவிடப்பட்டிருந்ததாகப் பெரும்பாணற்றுப்படை பதிவு செய்துள்ளது?
29.
உறுதிக்கூற்று: உணவெனப்படுவது நிலத்தொடு நீரே
காரணம்: இது முல்லைநில உணவு உற்பத்தி முறை சார்ந்த மதிப்பிடு ஆகும்.Deselect Answer
30.
'கடிஞை' என்று நாலடியார் சுட்டுவது
31.
உறுதிக்கூற்று: சங்ககாலம் 'வீரயுகக் காலம்' ஆகும்.
காரணம்: காதலும் வீரமும் அக்கால இலக்கியங்களின் பாடுபொருள்கள் ஆகும்.Deselect Answer
32.
பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்தைப் பாடியவர்
33.
தழையுடை ஆக்கப் பயன்படுத்தியவை
34.
"உயிர்தவச் சிறிது; காமமோ பெரிது" எனப் பேசும் அகநூல்
35.
வில்லின் நாணில் அம்பு வைத்துச் செலுத்துமிடம் எது எனக் குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடுகின்றது?
36.
'உள்ளி விழவு' எங்கு ஆடப்பட்டதாக அகநானூறு குறிப்பிடுகிறது?
37.
நிரல்படுத்துக: வள்ளுவரின் வாய்ச்சொல் வரிசை
38.
நிரல்படுத்துக: ஐம்பூதங்கள் வரிசை முறை
39.
உறுதிக்கூற்று: குறிஞ்சித்திணைக் காதலரின் முதல் சந்திப்பு இயற்கைப் புணர்ச்சி
காரணம்: பிற திணைகளில் இயற்கைப் புணர்ச்சி நிகழ்வதில்லைDeselect Answer
41.
பொருத்துக: களவழி நாற்பதின் பாடல் இறுதி அடிகள் - பாடல் எண்கள்
- பிழைத்தாரை யட்ட களத்து - அ) பாடல் ஒன்று
- ஆர்த்தம ரட்ட களத்து - ஆ) பாடல் இரண்டு
- புல்லாரை யட்ட களத்து - இ) பாடல் மூன்று
- தப்பியா ரட்ட களத்து - ஈ) பாடல் நான்கு
இவற்றுள் சரியானது
Deselect Answer
42.
ஐம்பூதங்களின் வரிசை முறை - நிரல்படுத்துக
43.
'மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்' - என்று பாடியவர்
44.
பஃறுளி ஆறு பற்றிப் பேசுவன
46.
பொருத்துக: பண்கள் - பெயர்ப்பு முறைகள்
- குறிஞ்சி - அ) குரல் குரலாக நிற்பது
- முல்லை - ஆ) துத்தம் குரலாக நிற்பது
- மருதம் - இ) விளரி குரலாக நிற்பது
- பாலை - ஈ) இளி குரலாக நிற்பது
Deselect Answer
47.
பொருத்துக
- வெறியாட்டு - அ) முல்லை
- பரத்தமை - ஆ) குறிஞ்சி
- ஏறுதழுவுதல் - இ) பாலை
- உடன்போக்கு - ஈ) மருதம்
Deselect Answer
48.
பட்டினப்பாலையின் ஆசிரியர்
49.
நிரல்படுத்துக: செய்யுள் அடியளவு ஏறுமுகம்
50.
"முழங்கு திரை கொழீய மூரிஎக்கர்"- 'மூரி' என்பதன் பொருள் என்ன?
Good question
மிக்க நன்றி