1.
பொருத்துக
- கபிலர் - அ) அதிகமான்
- அரிசில் கிழார் - ஆ) பாரி
- மோசிக்கீரனார் - இ) கரிகால்வளவன்
- வெண்ணிக்குயத்தியார் - ஈ) நன்னன்
Deselect Answer
2.
உறுதிக்கூற்று: சங்க இலக்கியம் செவ்வியல் இலக்கியம்
காரணம்: பழமையும் உயரிய கவிதைச் சிறப்பும் கொண்டது.Deselect Answer
3.
உறுதிக்கூற்று: சங்ககால இலக்கியத்துள் ஒன்று கலித்தொகை.
காரணம்: கலியன் என்பவரால் தொகுக்கப் பெற்றது இந்நூல்.Deselect Answer
4.
நாளங்காடியில் விற்கப்பட்டனவாக மதுரைக்காஞ்சி குறிப்பிடுபவை
5.
பொருத்துக: பண்கள் - பெயர்ப்பு முறைகள்
- குறிஞ்சி - அ) குரல் குரலாக நிற்பது
- முல்லை - ஆ) துத்தம் குரலாக நிற்பது
- மருதம் - இ) விளரி குரலாக நிற்பது
- பாலை - ஈ) இளி குரலாக நிற்பது
Deselect Answer
6.
முருகனின் திருக்கரங்களில் இருப்பனவாகப் பரிபாடல் குறிப்பிடுவது
7.
உறுதிக்கூற்று: உணவெனப்படுவது நிலத்தொடு நீரே
காரணம்: இது முல்லைநில உணவு உற்பத்தி முறை சார்ந்த மதிப்பிடு ஆகும்.Deselect Answer
8.
வேட்டை நாயுடைய வேட்டுவனிடம் எவை காணப்படுவதாகாக் கோவூர்கிழார் பாடியுள்ளார்?
9.
'காடுமுன்னினரே நாடுகொண் டோரும்' - காடு என்பதன் பொருள் என்ன?
10.
பொருத்துக
இடம் - திணை
A. எரிபுனக்காடு - I.பாலை
B. கழனி - II.நெய்தல்
C. கரம்பை - III.குறிஞ்சி
D. குப்பம் - IV.மருதம்Deselect Answer
11.
பட்டினப்பாலையின் ஆசிரியர்
12.
அகநானூற்றில் பெயர் தெரியாத புலவர்கள் பாடிய பாடல்கள் எத்தனை?
14.
மருந்துப் பெயர் கொண்ட நூல்கள்
15.
பொருத்துக
- பதிற்றுப்பத்தில் இரண்டாம் பத்து - அ) பரணர்
- பதிற்றுப்பத்தில் மூன்றாம் பத்து - ஆ) காப்பியாற்று காப்பியனார்
- பதிற்றுப்பத்தில் நான்காம் பத்து - இ) குமட்டூர் கண்ணனார்
- பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்து - ஈ) பாலைக் கவுதமனார்
Deselect Answer
16.
கள் விற்கும் இடத்தில் என்ன கொடி பறக்கவிடப்பட்டிருந்ததாகப் பெரும்பாணற்றுப்படை பதிவு செய்துள்ளது?
17.
பொருத்துக
- குறிஞ்சி - அ) ஏற்பாடு
- முல்லை - ஆ) நள்ளிரவு
- பாலை - இ) மாலை
- நெய்தல் - ஈ) நண்பகல்
Deselect Answer
18.
மிகக் குறைந்த அடிகளை உடையது
19.
நிரல்படுத்துக: திணைமாலை நூற்றைம்பது நூலின் திணை அமைவுமுறை
20.
உறுதிக்கூற்று: முல்லைப்பாட்டு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
காரணம்: முல்லைக் கொடிக்குத் தேர் ஈந்த பாரியைப் புகழ்ந்து பாடியதால்Deselect Answer
21.
அகநானூற்றுக்குச் செய்யுள் வடிவில் உரை கண்டவர்
22.
நிரல்படுத்துக: வள்ளுவரின் வாய்ச்சொல் வரிசை
23.
பாண்டியன் பள்ளித்துஞ்சிய நன்மாறனுக்கு உவமையான கடவுள்கள்
24.
"சான்றோர் பலர்யான் வாழும் ஊரே" - என்று பாடியவர்
25.
அணங்கு காணப்படும் இடங்களாகச் சொல்லப்படும் சங்க இலக்கியப் பதிவுகள்
26.
பத்துப்பாட்டு நூல்கள்
27.
'ஞாயிற்றைக் கைம் மறைப்பார் இல்' இடம்பெற்ற நூல் எது?
28.
தழையுடை ஆக்கப் பயன்படுத்தியவை
29.
உறுதிக்கூற்று: குறுந்தொகையைத் தொகுத்தவர் பூரிக்கோ
காரணம்: மிகுதியான பாடல்களைப் பாடியுள்ளார்Deselect Answer
30.
உறுதிக்கூற்று: சங்ககாலம் 'வீரயுகக் காலம்' ஆகும்.
காரணம்: காதலும் வீரமும் அக்கால இலக்கியங்களின் பாடுபொருள்கள் ஆகும்.Deselect Answer
31.
ஏறுதழுவுதல் இடம் பெற்றுள்ள இலக்கியம்
32.
மாமர வடிவமாக நின்றதாகத் திருமுருகாற்றுப்படை யாரைக் குறிப்பிடுகிறது?
33.
பொருத்துக: களவழி நாற்பதின் பாடல் இறுதி அடிகள் - பாடல் எண்கள்
- பிழைத்தாரை யட்ட களத்து - அ) பாடல் ஒன்று
- ஆர்த்தம ரட்ட களத்து - ஆ) பாடல் இரண்டு
- புல்லாரை யட்ட களத்து - இ) பாடல் மூன்று
- தப்பியா ரட்ட களத்து - ஈ) பாடல் நான்கு
இவற்றுள் சரியானது
Deselect Answer
34.
நல்லந்துவனார் தொகுத்தது
35.
உறுதிக்கூற்று: பத்துப்பாட்டு நூல்கள் சங்க இலக்கியத் தொகை நூல்களுள் நீண்ட அடிகள் கொண்டவை.
காரணம்: பாடுவதற்கென்றே அவை இயற்றப்பட்டன.Deselect Answer
36.
"முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்" - இடம் பெற்ற நூல்
37.
பொருத்துக
- ஏமம் - அ) பாய்
- தெரியல் - ஆ) உறி
- இதை - இ) காவல்
- சிமிலி - ஈ) மாலை
Deselect Answer
38.
'இருத்தலும் இருத்தல் நிமித்தமும்' எனும் உரிப்பொருளுக்குரிய திணை
39.
"முழங்கு திரை கொழீய மூரிஎக்கர்"- 'மூரி' என்பதன் பொருள் என்ன?
41.
உறுதிக்கூற்று: சங்கப் புலவர்களில் ஒருவர் பெயர் தேய்புரி பழங்கயிற்றனார்.
காரணம்: அவர் பாட்டில் தேய்புரி பழங்கயிறு உவமையாக இடம்பெற்றிருக்கிறது.Deselect Answer
42.
அரசமாதேவியின் துயரம் திங்களை எதனுடன் கண்டதால் மிகுவதாயிற்று என்று நெடுநல்வாடை கூறுகின்றது?
43.
'உள்ளி விழவு' எங்கு ஆடப்பட்டதாக அகநானூறு குறிப்பிடுகிறது?
44.
நிரல்படுத்துக: செய்யுள் அடியளவு ஏறுமுகம்
45.
பச்சைப்பயிறுக்கு ஈடாகப் பண்டமாற்றம் செய்யப்பட்ட பொருள்
46.
கலித்தொகையில்
A. கைக்கிளை, பெருந்திணைப் பாடல்கள் உள்ளன.
B. பாலைத்திணை முதலில் அமைந்துள்ளது.
C. 150 அகப்பாடல்கள் உள்ளன.
D. 11 முதல் 80 வரை அடிகள் கொண்ட பாடல்கள் உள்ளன.
இவற்றுள் சரியானது எது?Deselect Answer
47.
ஐம்பூதங்களின் வரிசை முறை - நிரல்படுத்துக
48.
'தண்தமிழ் ஆய்வந்திலார்கொள்ளார் இக்குன்றுபயன்' என்னும் பாடலடிகள் இடம்பெறும் சங்க இலக்கியம்
49.
'அகவன் மகளே அகவன் மகளே' என்ற பாடலடிகள் இடம்பெற்ற நூல்
50.
இனியவை நாற்பது நூலாசிரியர்
Good question
மிக்க நன்றி