1.
'செம்புலப் பெயல்நீர்ப் போல' - இவ்வடி இடம்பெறும் நூல்
2.
காரியுண்டி என்னும் கடவுளின் இருக்கை எந்த மலையில் உள்ளதாக மலைபடுகடாம் குறிப்பிடுகின்றது?
3.
பட்டினப்பாலை குறிப்பிடும், புகார் நகர வீதிகளில் மகளிரின் பாடல்களுக்கேற்ப இசையை உண்டாக்கப் பயன்படுத்தியக் கருவிகள்
4.
திருக்குறள் அறத்துப்பாலில் இடம்பெற்றுள்ள பாக்களின் எண்ணிக்கை
5.
பொருத்துக
- கபிலர் - அ) அதிகமான்
- அரிசில் கிழார் - ஆ) பாரி
- மோசிக்கீரனார் - இ) கரிகால்வளவன்
- வெண்ணிக்குயத்தியார் - ஈ) நன்னன்
Deselect Answer
6.
பொருத்துக
- வெறியாட்டு - அ) முல்லை
- பரத்தமை - ஆ) குறிஞ்சி
- ஏறுதழுவுதல் - இ) பாலை
- உடன்போக்கு - ஈ) மருதம்
Deselect Answer
7.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
- முத்தொள்ளாயிரம்
- நான்மணிக்கடிகை
- திருத்தாண்டகம்
- கார் நாற்பது
இவற்றுள்
Deselect Answer
8.
"உயிர்தவச் சிறிது; காமமோ பெரிது" எனப் பேசும் அகநூல்
9.
உறுதிக்கூற்று: சங்க இலக்கியத்தினுள்ளே அதனுடைய காலத்தை அறிந்துகொள்ள வகை செய்யும் வழிகாட்டும் குறிப்புகள் மிகக் குறைவே
காரணம்: அவை பாணர்களால் பாடப்பெற்ற வாய்மொழிப்பாடல்கள்Deselect Answer
10.
திரிகடுகம் பயன்படுத்தியுள்ள திருக்குறளின் தொடர்
11.
முல்லைப்பாட்டில் விரிச்சி மொழியாக அமையும் தொடர்
12.
பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்தைப் பாடியவர்
13.
பட்டினப்பாலையின் ஆசிரியர்
14.
உறுதிக்கூற்று: திரிகடுகம் ஒரு மருந்து நூல்.
காரணம்: சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று மருந்துப் பொருள்களின் பயன்களை அது எடுத்துரைப்பதால்Deselect Answer
15.
பொருத்துக
இடம் - திணை
A. எரிபுனக்காடு - I.பாலை
B. கழனி - II.நெய்தல்
C. கரம்பை - III.குறிஞ்சி
D. குப்பம் - IV.மருதம்Deselect Answer
16.
கல்வியின் சிறப்பைப் பாடிய மன்னன்
17.
இனியவை நாற்பது நூலாசிரியர்
19.
தழையுடை ஆக்கப் பயன்படுத்தியவை
20.
பொருத்துக
- பாலை - அ) இந்திரன்
- முல்லை - ஆ) வருணன்
- மருதம் - இ) திருமால்
- நெய்தல் - ஈ) கொற்றவை
Deselect Answer
21.
கலித்தொகையில்
A. கைக்கிளை, பெருந்திணைப் பாடல்கள் உள்ளன.
B. பாலைத்திணை முதலில் அமைந்துள்ளது.
C. 150 அகப்பாடல்கள் உள்ளன.
D. 11 முதல் 80 வரை அடிகள் கொண்ட பாடல்கள் உள்ளன.
இவற்றுள் சரியானது எது?Deselect Answer
22.
நிரல்படுத்துக: சங்க இலக்கிய நூல்கள் முதன்முதலில் அச்சேறிய ஆண்டுகளின் அடிப்படையில் நிரல்படுத்துக.
- பட்டினப்பாலை
- பரிபாடல்
- பத்துப்பாட்டு
- முல்லைப்பாட்டு
இவற்றுள் சரியானது
Deselect Answer
23.
ஐம்பூதங்களின் வரிசை முறை - நிரல்படுத்துக
24.
நாளங்காடியில் விற்கப்பட்டனவாக மதுரைக்காஞ்சி குறிப்பிடுபவை
25.
மலைபடுகடாம் நூலின் வேறொரு பெயர்
26.
'அகவன் மகளே அகவன் மகளே' என்ற பாடலடிகள் இடம்பெற்ற நூல்
27.
திருமுருகாற்றுப்படையில் வெறியாட்டு ஆடும் வேலன் அணிந்திருந்த மாலையில் இடம்பெற்றிருந்த மலர்கள்
28.
அகவற்பாக்களால் அமைந்த பாடல்களைக் கொண்ட நூல்
- குறுந்தொகை
- பரிபாடல்
- நற்றிணை
- பதிற்றுப்பத்து
இவற்றுள் சரியானது
Deselect Answer
29.
விறலியின் கேசாதிபாத வருணனையைக் கூறும் பத்துப்பாட்டு நூல்
30.
அணங்கு காணப்படும் இடங்களாகச் சொல்லப்படும் சங்க இலக்கியப் பதிவுகள்
31.
'காடுமுன்னினரே நாடுகொண் டோரும்' - காடு என்பதன் பொருள் என்ன?
32.
தாயின் கருவில் இருந்தபோதே அரச உரிமையைப் பெற்றவன் யார்?
33.
"சான்றோர் பலர்யான் வாழும் ஊரே" - என்று பாடியவர்
34.
நிரல்படுத்துக: திருக்குறளின் பழைய உரையாசிரியர் வரிசை
35.
திருக்குறள் கூறும் அரசின் அங்கங்களை நிரல்படுத்துக
36.
பத்துப்பாட்டு நூல்கள்
37.
நிரல்படுத்துக: ஐம்பூதங்கள் வரிசை முறை
38.
கலித்தொகை குறிப்பிடும் திருமணம் நடத்துவதற்குரிய காலம்
39.
நிரல்படுத்துக: வள்ளுவரின் வாய்ச்சொல் வரிசை
40.
பாண்டியன் பள்ளித்துஞ்சிய நன்மாறனுக்கு உவமையான கடவுள்கள்
41.
உறுதிக்கூற்று: சங்ககாலம் 'வீரயுகக் காலம்' ஆகும்.
காரணம்: காதலும் வீரமும் அக்கால இலக்கியங்களின் பாடுபொருள்கள் ஆகும்.Deselect Answer
42.
மிகக் குறைந்த அடிகளை உடையது
43.
களவழி நாற்பது
- அகவற்பாவால் ஆனது
- போர்க்களத்தைப் பாடியது
- சோழ அரசனின் வெற்றியைப் பாடியது
- சேர அரசனின் தோல்வியைப் பாடியது
இவற்றுள் சரியானது
Deselect Answer
44.
கள்ளை வடிகட்டப் பயன்படுத்தப்பட்ட கருவி
45.
உறுதிக்கூற்று: திருமுருகாற்றுப்படை ஓர் ஆற்றுப்படை நூல்.
காரணம்: பரிசில் பெற்ற புலவன் பொன்னும் பொருளும் வேண்டி ஆற்றுப்படுத்துவதால்Deselect Answer
46.
'தண்தமிழ் ஆய்வந்திலார்கொள்ளார் இக்குன்றுபயன்' என்னும் பாடலடிகள் இடம்பெறும் சங்க இலக்கியம்
47.
நிரல்படுத்துக: திணைமாலை நூற்றைம்பது நூலின் திணை அமைவுமுறை
48.
பஃறுளி ஆறு பற்றிப் பேசுவன
49.
ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழை அறிவுறுத்தப் பாடிய புலவர்
50.
நிரல்படுத்துக: பரிபாடல் வரிசை படுத்தும் முறை
51.
நாலடியார் - அறன் வலியுறுத்தல் - பாடல் முதல் அடிகள் - நிரல்படுத்துக
- இன்றுகொல்
- உறக்கும் துணையது
- கரும்பு ஆட்டி
- மக்களால் ஆய
இவற்றுள் சரியானது
Deselect Answer
52.
உறுதிக்கூற்று: அகநானூற்றில் நித்திலக்கோவை என்றோர் பகுதி உண்டு
காரணம்: அப்பகுதியில் உள்ள பாடல்கள் பவளச்சங்கிலி போல் உள்ளது.Deselect Answer
53.
பொருத்துக: பண்கள் - பெயர்ப்பு முறைகள்
- குறிஞ்சி - அ) குரல் குரலாக நிற்பது
- முல்லை - ஆ) துத்தம் குரலாக நிற்பது
- மருதம் - இ) விளரி குரலாக நிற்பது
- பாலை - ஈ) இளி குரலாக நிற்பது
Deselect Answer
54.
களவழி நாற்பது இயற்றியவர்
55.
மாமர வடிவமாக நின்றதாகத் திருமுருகாற்றுப்படை யாரைக் குறிப்பிடுகிறது?
56.
ஏறுதழுவுதல் இடம் பெற்றுள்ள இலக்கியம்
57.
'இருத்தலும் இருத்தல் நிமித்தமும்' எனும் உரிப்பொருளுக்குரிய திணை
58.
நல்லந்துவனார் தொகுத்தது
59.
'பூவைப் பூவண்ணன் அடி' என்று முடியும் காப்புச் செய்யுள் இடம்பெறும் அறநூல்
60.
கலித்தொகை பாடல் அடிகளின் சீர்களை நிரல்படுத்துக
61.
'உள்ளி விழவு' எங்கு ஆடப்பட்டதாக அகநானூறு குறிப்பிடுகிறது?
62.
புறநானூற்றில் குறிப்பிடப்படும் நாடுகள்
63.
பொருத்துக
- ஏமம் - அ) பாய்
- தெரியல் - ஆ) உறி
- இதை - இ) காவல்
- சிமிலி - ஈ) மாலை
Deselect Answer
64.
பச்சைப்பயிறுக்கு ஈடாகப் பண்டமாற்றம் செய்யப்பட்ட பொருள்
65.
உறுதிக்கூற்று: பதிற்றுப்பத்து ஒரு வரலாற்று நூல்
காரணம்: மூவேந்தர்களின் வரலாற்றைப் பாடுவதால்Deselect Answer
66.
அகநானூற்றில் பெயர் தெரியாத புலவர்கள் பாடிய பாடல்கள் எத்தனை?
67.
பொருத்துக
- மலைபடுகடாம் - அ) எட்டுத்தொகை
- திருப்பாவை - ஆ) பத்துப்பாட்டு
- பதிற்றுப்பத்து - இ) சிற்றிலக்கியம்
- திருக்குற்றாலக் குறவஞ்சி - ஈ) நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
Deselect Answer
68.
கள் விற்கும் இடத்தில் என்ன கொடி பறக்கவிடப்பட்டிருந்ததாகப் பெரும்பாணற்றுப்படை பதிவு செய்துள்ளது?
69.
பொருத்துக
- மண் திணிந்தது - அ) தீ
- நிலன் ஏந்தியது - ஆ) நிலம்
- விசும்பு தைவருவது - இ) விசும்பு
- வளி தலைஇயது - ஈ) வளி
Deselect Answer
70.
நிரல்படுத்துக: செய்யுள் அடியளவு ஏறுமுகம்
72.
வேங்கட மலைக்கு உரியவன் யார்?
73.
வில்லின் நாணில் அம்பு வைத்துச் செலுத்துமிடம் எது எனக் குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடுகின்றது?
74.
நிரல்படுத்துக: சோழ மரபைச் சார்ந்த அரசர்களின் வரிசைமுறை
- இளஞ்சேட்சென்னி
- நலங்கிள்ளி
- கரிகாற்பெருவளத்தான்
- குளமுற்றத்துத் துஞ்சய கிள்ளிவளவன்
Deselect Answer
75.
உறுதிக்கூற்று: சங்கப் புலவர்களில் ஒருவர் பெயர் தேய்புரி பழங்கயிற்றனார்.
காரணம்: அவர் பாட்டில் தேய்புரி பழங்கயிறு உவமையாக இடம்பெற்றிருக்கிறது.Deselect Answer
76.
பொருத்துக
- பதிற்றுப்பத்தில் இரண்டாம் பத்து - அ) பரணர்
- பதிற்றுப்பத்தில் மூன்றாம் பத்து - ஆ) காப்பியாற்று காப்பியனார்
- பதிற்றுப்பத்தில் நான்காம் பத்து - இ) குமட்டூர் கண்ணனார்
- பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்து - ஈ) பாலைக் கவுதமனார்
Deselect Answer
77.
"முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்" - இடம் பெற்ற நூல்
78.
வேட்டை நாயுடைய வேட்டுவனிடம் எவை காணப்படுவதாகாக் கோவூர்கிழார் பாடியுள்ளார்?
79.
பொருத்துக: சங்க இலக்கியத்தில் குறுநில மன்னர்களும் அவர்களைப் பற்றிய பாடல் எண்ணிக்கையும்
80.
பொருத்துக
- கபிலர் - அ) செங்குட்டுவன்
- பரணர் - ஆ) இளஞ்சேரலிரும்பொறை
- அரிசில்கிழார் - இ) செல்வக்கடுங்கோ வாழியாதன்
- பெருங்குன்றூர்கிழார் - ஈ) பெருஞ்சேரல் இரும்பொறை
Deselect Answer
82.
'செல்வம் உடைக்கும் படை' என்று திரிகடுகம் சுட்டுவது
A. காலம் தாழ்த்தல்
B. தன்னை வியத்தல்
C. வெகுளி பெருக்கல்
D. பொருள் வெஃகல்
இவற்றுள் சரியானது எது?Deselect Answer
83.
உறுதிக்கூற்று: முல்லைப்பாட்டு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
காரணம்: முல்லைக் கொடிக்குத் தேர் ஈந்த பாரியைப் புகழ்ந்து பாடியதால்Deselect Answer
84.
பொருத்துக
- குறிஞ்சி - அ) ஏற்பாடு
- முல்லை - ஆ) நள்ளிரவு
- பாலை - இ) மாலை
- நெய்தல் - ஈ) நண்பகல்
Deselect Answer
85.
உறுதிக்கூற்று: குறுந்தொகையைத் தொகுத்தவர் பூரிக்கோ
காரணம்: மிகுதியான பாடல்களைப் பாடியுள்ளார்Deselect Answer
86.
பொருத்துக: களவழி நாற்பதின் பாடல் இறுதி அடிகள் - பாடல் எண்கள்
- பிழைத்தாரை யட்ட களத்து - அ) பாடல் ஒன்று
- ஆர்த்தம ரட்ட களத்து - ஆ) பாடல் இரண்டு
- புல்லாரை யட்ட களத்து - இ) பாடல் மூன்று
- தப்பியா ரட்ட களத்து - ஈ) பாடல் நான்கு
இவற்றுள் சரியானது
Deselect Answer
87.
நிரல்படுத்துக: உரிப்பொருள்கள் வரிசை
89.
கடையெழு வள்ளல்களின் கொடைப்பண்பை விவரிக்கும் சங்க இலக்கியம்
90.
உறுதிக்கூற்று: 'கற்றோர் ஏத்தும் கலி' எனக் கலித்தொகை சிறப்பிக்கப்படுகின்றது.
காரணம்: இதன் கருத்துச்செறிவு, பொருள் செறிவு ஆகியவற்றைக் கற்றோரால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.Deselect Answer
91.
'ஞாயிற்றைக் கைம் மறைப்பார் இல்' இடம்பெற்ற நூல் எது?
92.
திருக்குறள் கூறும் வரிசை முறை
93.
பொருத்துக
- அகநானூறு - அ) பதினெண்கீழ்க்கணக்கு
- சிறுபஞ்சமூலம் - ஆ) நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
- கலிங்கத்துப்பரணி - இ) சங்க இலக்கியம்
- நாச்சியார் திருமொழி - ஈ) சிற்றிலக்கியம்
Deselect Answer
94.
"முழங்கு திரை கொழீய மூரிஎக்கர்"- 'மூரி' என்பதன் பொருள் என்ன?
95.
உறுதிக்கூற்று: சங்ககால இலக்கியத்துள் ஒன்று கலித்தொகை.
காரணம்: கலியன் என்பவரால் தொகுக்கப் பெற்றது இந்நூல்.Deselect Answer
96.
'மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்' - என்று பாடியவர்
97.
குறிஞ்சி நில மக்கள் பண்டமாற்றாகக் கொடுப்பவை
98.
பொருத்துக
- திருமுகாற்றுப்படை - அ) நப்பூதனார்
- சிறுபாணாற்றுப்படை - ஆ) நக்கீரர்
- பெரும்பாணாற்றுப்படை - இ) இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
- முல்லைப்பாட்டு - ஈ)கடியலூர் உருத்திரங்கண்ணனார்
Deselect Answer
99.
முருகனின் திருக்கரங்களில் இருப்பனவாகப் பரிபாடல் குறிப்பிடுவது
100.
பொருத்துக
- ஐங்குறுநூற்றில் மருதம் - அ) கபிலர்
- ஐங்குறுநூற்றில் நெய்தல் - ஆ) ஓரம்போகியார்
- ஐங்குறுநூற்றில் முல்லை - இ) அம்மூவனார்
- ஐங்குறுநூற்றில் குறிஞ்சி - ஈ) பேயனார்
Deselect Answer
Good question
மிக்க நன்றி