31 Jul 2025 மீராகிருஷ்ணன் 2 Comments தமிழ் இலக்கிய வரலாறு – அலகு-1 Welcome to your தமிழ் இலக்கிய வரலாறு - அலகு-1 Name Email 1. குறிஞ்சி நிலம் Deselect Answer வயல் கடல் காடு மலை None 2. வஞ்சிப்பாவின் ஓசை Deselect Answer துள்ளலோசை அகவலோசை செப்பலோசை தூங்கலோசை None 3. பொருள்கோள் வகைகள் Deselect Answer 8 5 9 2 None 4. நொட்சித் திணை Deselect Answer போரில் வெற்றி பெறுதல் மதில் காத்தல் மதிலை முற்றுகையிடுதல் இருவேந்தர் போரிடுதல் None 5. தமிழில் எழுதப்பட்ட முதல் இலக்கண நூல் Deselect Answer யாப்பருங்கலகாரிகை தொல்காப்பியம் அகத்தியம் நன்னூல் None 6. மருத நிலம் Deselect Answer மலை வயல் மணல் காடு None 7. நெடில் எழுத்துகள் Deselect Answer ஆ,ஈ,உ,எ,ஓ அ,ஈ,ஏ,ஐ,ஓ,ஔ ஆ,இ,ஏ,ஐ,ஓ,ஔ ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ None 8. அசை வகைகள் Deselect Answer மூவசை, நாலசை நேரசை, நிரையசை ஓரசை,ஈரசை இவற்றில் ஏதும் இல்லை None 9. தொல்காப்பியத்தில் அமைந்துள்ள அதிகாரங்கள் Deselect Answer 5 3 2 7 None 10. சொல்லிலக்கண அடிப்படையில் திணை வகைகள் Deselect Answer புறத்திணை,அஃறிணை அகத்திணை, உயர்திணை அகத்திணை, புறத்திணை உயர்திணை,அஃறிணை None 11. தொல்காப்பிய அதிகாரங்கள் Deselect Answer எழுத்து,சொல், பொருள், யாப்பு,அணி சொல், பொருள், யாப்பு,அணி எழுத்து,சொல்,பொருள் எழுத்து,சொல் None 12. காஞ்சித் திணை Deselect Answer மதில் முற்றுகையிடுதல் மதில் காத்தல் எதிர்த்துப் போர் செய்தல் போர் தொடுத்தல் None 13. தண்டியலங்காரத்தை எழுதியவர் Deselect Answer அமிர்தசாகரர் தண்டி நம்பி பவணந்தி முனிவர் None 14. எழுத்ததிகாரத்தில் அமைந்துள்ள இயல்கள் Deselect Answer 7 5 9 11 None 15. சுட்டெழுத்தின் வகைகள் Deselect Answer அ,இ,எ ஆ,ஊ,ஓ அ,ஐ,எ அ,இ,உ None 16. முதற்பொருள் என்பது Deselect Answer உடை,உணவு நிலம்,உணவு நிலம்,பொழுது நிலம், திணை None 17. தொல்காப்பியத்தில் அமைந்துள்ள இயல்களின் எண்ணிக்கை Deselect Answer 27 21 9 25 None 18. வேற்றுமை வகைகள் Deselect Answer 5 8 9 7 None 19. தன்மையணி என்பது Deselect Answer விளக்கு போல் ஒரு சொல் எல்லா இடங்களுக்கும் சென்று பொருள் தருவது ஒரு பொருளின் இயல்புத்தன்மையை உள்ளபடி பாடுவது உவமைக்கும் பொருளுக்கும் வேறுபாடு இன்றி பாடுவது ஒப்புமை உடைய வேறு ஒரு பொருளுடன் ஒப்பிட்டுப் பாடுவது None 20. தண்டியலங்காரம் எந்த நூலை அடியொற்றி எழுதப்பட்டது? Deselect Answer காவியதரிசனம் கலித்தொகை தெலுங்கு நூல் களரியாவிரை None 21. பெருந்திணை என்பது Deselect Answer அரசரின் வீரத்தைப் பாடுவது ஒரு தலைக்காதல் அரசரின் புகழ் பாடுவது பொருந்தாத காதல் None 22. அடி எத்தனை வகைப்படும்? Deselect Answer 3 5 7 9 None 23. வாகைத் திணை என்பது Deselect Answer இரு அரசர்களும் போர் செய்தல் அரசரின் வீரம்,கொடை,புகழ் இவற்றை புகழ்ந்து பாடுதல் எதிர்த்துப் போர் செய்தல் போரில் வெற்றி பெற்றதைக் கொண்டாடுதல் None 24. நன்னூலில் உள்ள அதிகாரங்கள் Deselect Answer 5 7 2 3 None 25. உழிஞைத் திணை என்பது Deselect Answer ஆநிரை கவர்தல் போர் தொடுத்து செல்லுதல் மதில் முற்றுகையிடுதல் மதில் காத்தல் None 26. பொதுவியல் திணை Deselect Answer அரசரின் புகழ் பேசுவது ஒரு தலைக்காதல் எல்லா திணைகளுக்கும் பொதுவான செய்திகளைக் கூறுவது பொருந்தாத காதல் None 27. தொல்காப்பியர் குறிப்பிடும் சார்பெழுத்தின் வகைகள் Deselect Answer 19 20 3 10 None 28. கைக்கிளை என்பது Deselect Answer பொருந்தாத காதல் வெற்றியைப் புகழ்ந்து பாடுவது அரசரின் புகழ் பேசுவது ஒரு தலைக்காதல் None 29. குறில் எழுத்திற்குரிய மாத்திரை Deselect Answer 2 3 1/2 1 None 30. நன்னூலை எழுதியவர் Deselect Answer தண்டி பவணந்தி முனிவர் தொல்காப்பியர் நம்பி None 31. அகத்திணை எத்தனை வகைப்படும்? Deselect Answer 7 3 12 5 None 32. விடை எத்தனை வகைப்படும்? Deselect Answer 6 3 5 8 None 33. வெட்சித் திணை என்பது Deselect Answer ஆநிரை கவர்தல் எதிர்த்து போர் செய்தல் போர் தொடுத்தல் ஆநிரை மீட்டல் None 34. நன்னூல் குறிப்பிடும் சார்பெழுத்தின் வகைகள் Deselect Answer 3 10 20 19 None 35. பாலை நிலம் Deselect Answer கடல் மலை மணல் காடு None 36. தீவக அணி Deselect Answer ஒரு பொருளின் இயல்புத் தன்மையைப் பாடுவது உவமைக்கும் பொருளுக்கும் வேறுபாடு இன்றி படுவது முன்னர் வந்த சொல்லோ பொருளோ மீண்டும் வருவது ஒரு இடத்தில் இருக்கும் சொல் பல இடங்களுக்கும் சென்று பொருள் தருவது None 37. நெடில் எழுத்திற்குரிய மாத்திரை Deselect Answer 1/2 3 1 2 None 38. இருதிணைகளுக்கும் உரிய பால்கள் Deselect Answer 7 2 5 3 None 39. பாடாண் திணை Deselect Answer எதிர்த்துப் போர் செய்தல் போரில் வெற்றி பெற்றதை கொண்டாடுதல் அரசரின் வீரம்,கொடை, புகழ் இவற்றை புகழ்ந்து பாடுதல் போர் தொடுத்து செல்லுதல் None 40. நெய்தல் நிலம் Deselect Answer மலை காடு கடல் மணல் None 41. உவமையணி என்பது Deselect Answer ஒரு பொருளின் தன்மையைப் புகழ்ந்து பாடுவது உவமைக்கும் பொருளுக்கும் வேறுபாடுகள் இன்றி பாடுவது ஒரு இடத்தில் இருக்கும் சொல் எல்லா இடங்களுக்கும் சென்று பொருள் தருவது ஒரு பொருளுடன் ஒப்புமையுடைய வேறு பொருளை இயைபுபடுத்தி பாடுவது None 42. வெண்பாவின் ஓசை Deselect Answer தூங்கலோசை செப்பலோசை துள்ளலோசை அகவலோசை None 43. கலிப்பாவின் ஓசை Deselect Answer துள்ளலோசை தூங்கலோசை அகவலோசை செப்பலோசை None 44. குறில் எழுத்துகள் Deselect Answer அ,ஈ,உ,எ,ஐ அ,இ,உ,எ,ஓ அ,இ,உ,ஐ,ஒ அ,இ,உ,எ,ஒ None 45. போலி எத்தனை வகைப்படும்? Deselect Answer 3 9 7 5 None 46. தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல் Deselect Answer நன்னூல் தொல்காப்பியம் அகத்தியம் யாப்பருங்கலகாரிகை None 47. தண்டியலங்காரத்தில் அமைந்துள்ள அணிகளின் எண்ணிக்கை Deselect Answer 10 25 15 35 None 48. முதலெழுத்துகளின் எண்ணிக்கை Deselect Answer 30 247 18 216 None 49. வினா எத்தனை வகைப்படும்? Deselect Answer 3 6 5 7 None 50. சொல்லதிகாரத்தில் அமைந்துள்ள இயல்களின் எண்ணிக்கை Deselect Answer 11 5 7 9 None 51. தும்பைத் திணை என்பது Deselect Answer எதிர்த்துப் போரிடுதல் போர் தொடுத்தல் போரில் வெற்றி பெற்றதைக் கொண்டாடுதல் இரு அரசர்களும் எதிரெதிர் நின்று போர் செய்தல் None 52. முல்லை நிலம் Deselect Answer காடு மலை வயல் கடல் None 53. புறப்பொருள் வெண்பாமாலையை எழுதியவர் Deselect Answer ஐய்யனாரிதனார் தண்டி அகத்தியர்' நம்பி None 54. உரிப்பொருள் என்பது Deselect Answer நிலம், பொழுது சிறுபொழுது திணைக்குரிய ஒழுக்கம் உணவு,உடை None 55. கரந்தைத் திணை என்பது Deselect Answer போர் தொடுத்தல் ஆநிரை மீட்டல் எதிர்த்துப் போர் செய்தல் ஆநிரை கவர்தல் None 56. வஞ்சித் திணை என்பது Deselect Answer எதிர்த்துப் போர் செய்தல் மதில் காத்தல் மதிலை முற்றுகையிடுதல் போர் தொடுத்து செல்லுதல் None 57. சீர் வகைகள் Deselect Answer 7 2 5 9 None 58. பின்வருநிலையணி Deselect Answer ஒரு பொருளின் இயல்புத் தன்மையைப் பாடுவது உவமைக்கும் பொருளுக்கும் வேறுபாடு இன்றி படுவது ஒரு பொருளுடன் ஒப்புமை உடைய வேறு பொருளை இயைபுபடுத்திப் பாடுவது முன்னர் வந்த சொல்லோ பொருளோ மீண்டும் வருவது None 59. மொழி வகை Deselect Answer 3 2 7 5 None 60. பதம் எத்தனை வகைப்படும் Deselect Answer 2 3 5 6 None 61. அகத்திணைக்கு உரிய பொருள்கள் Deselect Answer 9 5 7 3 None 62. புறத்திணை எத்தனை வகைப்படும் என்று ஐய்யனாரிதனர் குறிப்பிடுகிறார் Deselect Answer 9 7 10 12 None 63. கற்பு வாழ்க்கையில் பிரிவு எத்தனை வகைப்படும்? Deselect Answer 6 5 2 7 None 64. தொல்காப்பியத்தின் சிறப்பு பாயிரத்தை எழுதியவர் Deselect Answer பனம்பாரனார் அகத்தியர் தொல்காப்பியர் பவணந்தி முனிவர் None 65. யாப்பருங்கலக்காரிகை என்ற நூலை எழுதியவர் Deselect Answer தண்டி அகத்தியர் அமிர்தசாகரர் நம்பி None 66. ஆசிரியப்பாவின் ஓசை Deselect Answer செப்பலோசை தூங்கலோசை துள்ளலோசை அகவலோசை None 1 out of 7 Please fill in the comment box below.
I like tamil
Tamil