1.
களவழி நாற்பது
- அகவற்பாவால் ஆனது
- போர்க்களத்தைப் பாடியது
- சோழ அரசனின் வெற்றியைப் பாடியது
- சேர அரசனின் தோல்வியைப் பாடியது
இவற்றுள் சரியானது
Deselect Answer
2.
காரியுண்டி என்னும் கடவுளின் இருக்கை எந்த மலையில் உள்ளதாக மலைபடுகடாம் குறிப்பிடுகின்றது?
3.
மருந்துப் பெயர் கொண்ட நூல்கள்
4.
உறுதிக்கூற்று: குறிஞ்சித்திணைக் காதலரின் முதல் சந்திப்பு இயற்கைப் புணர்ச்சி
காரணம்: பிற திணைகளில் இயற்கைப் புணர்ச்சி நிகழ்வதில்லைDeselect Answer
5.
பொருத்துக
- கபிலர் - அ) அதிகமான்
- அரிசில் கிழார் - ஆ) பாரி
- மோசிக்கீரனார் - இ) கரிகால்வளவன்
- வெண்ணிக்குயத்தியார் - ஈ) நன்னன்
Deselect Answer
6.
'காடுமுன்னினரே நாடுகொண் டோரும்' - காடு என்பதன் பொருள் என்ன?
7.
நிரல்படுத்துக: செய்யுள் அடியளவு ஏறுமுகம்
8.
பாண்டியன் பள்ளித்துஞ்சிய நன்மாறனுக்கு உவமையான கடவுள்கள்
9.
விறலியின் கேசாதிபாத வருணனையைக் கூறும் பத்துப்பாட்டு நூல்
10.
பொருத்துக
- குறிஞ்சி - அ) ஏற்பாடு
- முல்லை - ஆ) நள்ளிரவு
- பாலை - இ) மாலை
- நெய்தல் - ஈ) நண்பகல்
Deselect Answer
11.
மதுரைக்காஞ்சியில் பாணர், விறலியருக்குப் பரிசாகப் பாண்டியன் கொடுத்தவை
12.
கள்ளை வடிகட்டப் பயன்படுத்தப்பட்ட கருவி
13.
கலித்தொகை பாடல் அடிகளின் சீர்களை நிரல்படுத்துக
15.
பொருத்துக
- கபிலர் - அ) செங்குட்டுவன்
- பரணர் - ஆ) இளஞ்சேரலிரும்பொறை
- அரிசில்கிழார் - இ) செல்வக்கடுங்கோ வாழியாதன்
- பெருங்குன்றூர்கிழார் - ஈ) பெருஞ்சேரல் இரும்பொறை
Deselect Answer
16.
'அகவன் மகளே அகவன் மகளே' என்ற பாடலடிகள் இடம்பெற்ற நூல்
17.
உறுதிக்கூற்று: சங்ககாலம் 'வீரயுகக் காலம்' ஆகும்.
காரணம்: காதலும் வீரமும் அக்கால இலக்கியங்களின் பாடுபொருள்கள் ஆகும்.Deselect Answer
19.
நிரல்படுத்துக: பரிபாடல் வரிசை படுத்தும் முறை
20.
'மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்' - என்று பாடியவர்
21.
அகவற்பாக்களால் அமைந்த பாடல்களைக் கொண்ட நூல்
- குறுந்தொகை
- பரிபாடல்
- நற்றிணை
- பதிற்றுப்பத்து
இவற்றுள் சரியானது
Deselect Answer
22.
பஃறுளி ஆறு பற்றிப் பேசுவன
23.
மிகக் குறைந்த அடிகளை உடையது
24.
நாளங்காடியில் விற்கப்பட்டனவாக மதுரைக்காஞ்சி குறிப்பிடுபவை
25.
மலைபடுகடாம் நூலின் வேறொரு பெயர்
26.
திரிகடுகம் பயன்படுத்தியுள்ள திருக்குறளின் தொடர்
27.
ஏழாம் பத்தில் செல்வக்கடுங்கோ வாழியாதனின் குணங்களாகச் சொல்லப்பட்டவை
- பார்ப்பார்க் கல்லது பணிபறியலை
- நண்ணார் தேஎத்து பொய்ப்பரியலனே
- நட்டோர்க் கல்லது கண்ணஞ்சலை
- மகளிர்க் கல்லது மலர்ப்பறியலை
இவற்றுள் சரியானது
Deselect Answer
28.
'கடிஞை' என்று நாலடியார் சுட்டுவது
29.
நிரல்படுத்துக: சோழ மரபைச் சார்ந்த அரசர்களின் வரிசைமுறை
- இளஞ்சேட்சென்னி
- நலங்கிள்ளி
- கரிகாற்பெருவளத்தான்
- குளமுற்றத்துத் துஞ்சய கிள்ளிவளவன்
Deselect Answer
30.
திருக்குறள் அறத்துப்பாலில் இடம்பெற்றுள்ள பாக்களின் எண்ணிக்கை
31.
'தண்தமிழ் ஆய்வந்திலார்கொள்ளார் இக்குன்றுபயன்' என்னும் பாடலடிகள் இடம்பெறும் சங்க இலக்கியம்
32.
பச்சைப்பயிறுக்கு ஈடாகப் பண்டமாற்றம் செய்யப்பட்ட பொருள்
33.
நெய்தல் நிலத் தலைவனின் பெயர்கள்
34.
உறுதிக்கூற்று: திரிகடுகம் ஒரு மருந்து நூல்.
காரணம்: சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று மருந்துப் பொருள்களின் பயன்களை அது எடுத்துரைப்பதால்Deselect Answer
35.
பட்டினப்பாலை குறிப்பிடும், புகார் நகர வீதிகளில் மகளிரின் பாடல்களுக்கேற்ப இசையை உண்டாக்கப் பயன்படுத்தியக் கருவிகள்
36.
பொருத்துக
- அகநானூறு - அ) பதினெண்கீழ்க்கணக்கு
- சிறுபஞ்சமூலம் - ஆ) நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
- கலிங்கத்துப்பரணி - இ) சங்க இலக்கியம்
- நாச்சியார் திருமொழி - ஈ) சிற்றிலக்கியம்
Deselect Answer
37.
திருக்குறள் கூறும் வரிசை முறை
38.
எட்டுத்தொகையில் நீடூர்க் கிழவோன் குறித்துப் பாடப்பட்ட பாடல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
40.
"இம்மை மாறி மறுமை ஆயினும் நீயாகியர் என் கணவனை..." இப்பாடலடிகள் இடம்பெற்றுள்ள நூல்
41.
கடையெழு வள்ளல்களின் கொடைப்பண்பை விவரிக்கும் சங்க இலக்கியம்
42.
ஐம்பூதங்களின் வரிசை முறை - நிரல்படுத்துக
43.
களவழி நாற்பது இயற்றியவர்
44.
நாலடியார் - அறன் வலியுறுத்தல் - பாடல் முதல் அடிகள் - நிரல்படுத்துக
- இன்றுகொல்
- உறக்கும் துணையது
- கரும்பு ஆட்டி
- மக்களால் ஆய
இவற்றுள் சரியானது
Deselect Answer
45.
நிரல்படுத்துக: உரிப்பொருள்கள் வரிசை
46.
கலித்தொகையில்
A. கைக்கிளை, பெருந்திணைப் பாடல்கள் உள்ளன.
B. பாலைத்திணை முதலில் அமைந்துள்ளது.
C. 150 அகப்பாடல்கள் உள்ளன.
D. 11 முதல் 80 வரை அடிகள் கொண்ட பாடல்கள் உள்ளன.
இவற்றுள் சரியானது எது?Deselect Answer
47.
உறுதிக்கூற்று: சங்கப் புலவர்களில் ஒருவர் பெயர் தேய்புரி பழங்கயிற்றனார்.
காரணம்: அவர் பாட்டில் தேய்புரி பழங்கயிறு உவமையாக இடம்பெற்றிருக்கிறது.Deselect Answer
48.
பத்துப்பாட்டு நூல்கள்
49.
"உயிர்தவச் சிறிது; காமமோ பெரிது" எனப் பேசும் அகநூல்
50.
பொருத்துக
- பாலை - அ) இந்திரன்
- முல்லை - ஆ) வருணன்
- மருதம் - இ) திருமால்
- நெய்தல் - ஈ) கொற்றவை
Deselect Answer
Good question
மிக்க நன்றி