19 Jul 2025 மீராகிருஷ்ணன் 4 Comments தமிழக வரலாறும் பண்பாடும் அலகு-1 Welcome to your தமிழக வரலாறும் பண்பாடும் Name 1. முல்லை நிலம் Deselect Answer மணல் மலை வயல் காடு None 2. ஒரு நாளின் காலப் பிரிவுகள் Deselect Answer நிகழ்காலம் பெரும்பொழுது கார்காலம் சிறுபொழுது None 3. பாலை நிலத்தின் கடவுள் Deselect Answer கொற்றவை இந்திரன் முருகன் திருமால் None 4. போர்னியா தீவின் ஆதி குடிகளான டையாக்குகளிடமும் ஆனைமலையின் பழங்குடிகளான காடர்களிடமும் காணப்படும் ஒற்றுமை Deselect Answer மக்கள் உடல்கூறு ஒற்றுமை இனவொற்றுமை மரமேறும் முறை பேசும் மொழி None 5. கீழடி அமைந்துள்ள மாவட்டம் Deselect Answer மதுரை சிவகங்கை திருநெல்வேலி திண்டுக்கல் None 1 out of 1 Please fill in the comment box below.
Helps review our lessons
நன்றி
Super
நன்றி