19 Jul 2025 மீராகிருஷ்ணன் 4 Comments தமிழக வரலாறும் பண்பாடும் அலகு-1 Welcome to your தமிழக வரலாறும் பண்பாடும் Name 1. லெமூரி கொள்கையினர் மற்றும் அவர்களின் வழிவந்தவர்களாகக் கருதப்படும் தென்இந்தியா, இலங்கை, கிழக்கிந்தியத் தீவுகளில் வாழும் மக்களிடம் காணப்படும் ஒற்றுமைகள் இனவொற்றுமை மக்கள் உடல்கூறு ஒற்றுமை மொழி அமைப்பு இவற்றுள் சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும்.Deselect Answer 1,2,3 சரி 2 சரி 1 சரி 3 சரி None 2. தொல் பழங்கால மக்களின் வாழ்விடங்கள் அத்திரம்பாக்கம் குடியம் பரிகளம் பல்லாவரம் Deselect Answer 2,3,4 1,2,3 1,3,4 1,2,3,4 None 3. நியூசிலாந்தில் வாழும் ஆதிகுடிகள் Deselect Answer மேவோரி மேலோரி லெமூரி மவாரி None 4. குறிஞ்சி என்பது எவ்வகை நிலம் Deselect Answer வயல் கடல் மலை காடு None 5. ஆரிடம் என்பது Deselect Answer பிரம்மச்சாரியைத் திருமணம் செய்தல் பெற்றோர் திருமணம் செய்து வைத்தல் பசு, காளைகளை தனமாக கொடுத்து திருமணம் செய்தல் பொன், பொருள் கொடுத்து திருமணம் செய்தல் None 6. பாலை நிலத்தின் கடவுள் Deselect Answer கொற்றவை இந்திரன் திருமால் முருகன் None 7. பாலை நிலத்தின் உரிப்பொருள் Deselect Answer பிரிதல் ஊடல் இருத்தல் புணர்தல் None 8. முதல் மனிதன் தோன்றியதாக மானிடவியல் வல்லுநர்கள் குறிப்பிடும் இடம் Deselect Answer சிந்து சமவெளி தென் இந்தியா ஹரப்பா வடஇந்தியா None 9. நெய்தல் நிலத்தின் கடவுள் Deselect Answer முருகன் கொற்றவை வருணன் இந்திரன் None 10. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை எத்தனை வகையாகப் பகுப்பர் Deselect Answer இரண்டு ஐந்து மூன்று நான்கு None 11. பழைய கற்கால கருவிகள் கண்டெடுக்கப்பட்ட இடங்கள் கர்நூல் நெல்லூர் குண்டூர் செங்கற்பட்டு காஞ்சிபுரம் Deselect Answer 2,3,4,5 1,2,3,4 1,3,4,5 None 12. அன்பின் ஐந்திணை என்று அழைக்கப்படும் திணைகள் Deselect Answer குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை குறிஞ்சி முல்லை பெருந்திணை மருதம் நெய்தல் குறிஞ்சி முல்லை பெருந்திணை மருதம் நெய்தல் கைக்கிளை குறிஞ்சி முல்லை மருதம் பாலை கைக்கிளை None 13. கீழடி அமைந்துள்ள மாவட்டம் Deselect Answer சிவகங்கை திண்டுக்கல் திருநெல்வேலி மதுரை None 14. உணவை சேகரிப்போர் என்போர் Deselect Answer புதிய கற்கால மக்கள் உலோகக்கால மக்கள் பழைய கற்கால மக்கள் தற்கால மக்கள் None 15. நெய்தல் நிலத்திற்கு உரிய உரிப்பொருள் Deselect Answer இருத்தல் ஊடல் புணர்தல் இரங்கல் None 16. வைகறை Deselect Answer விடியற்காலை நள்ளிரவு காலை நேரம் சூரியன் மறையும் நேரம் None 17. தொல்பழங்காலம் என்பது வரலாற்றுக்கு முற்பட்டக் காலம் கற்காலம் மக்கள் எழுத்தறிவு பெற்றிருந்த காலம் கற்களைப் பயன்படுத்தியக் காலம் இவற்றுள் சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும்.Deselect Answer 1,2,4 1,3,4 2,3,4 1,2,3 None 18. ஒரு நாளின் காலப் பிரிவுகள் Deselect Answer கார்காலம் பெரும்பொழுது நிகழ்காலம் சிறுபொழுது None 19. முல்லை நிலம் Deselect Answer காடு வயல் மலை மணல் None 20. அகத்திணைக்கு உரிய பொருள்கள் எத்தனை வகைப்படும் Deselect Answer 3 2 7 5 None 21. கற்பு பிரிவின் வகைகள் Deselect Answer வரைவிடை வைத்து பொருள்வயிற் பிரிதல் ஒருவழிதணத்தல் ஓதல் பிரிவு ஊடல் பிரிவு None 22. கல்லறைக் குழிகளில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் கருப்பு-சிவப்பு பானையோடுகள் இரும்பு மண்வெட்டி அரிவாள் வழுவழுப்பில்லாத கற்கருவிகள் Deselect Answer 1,3,4 சரி 1,2,3,4 சரி 1,2,4 சரி 1,2,3 சரி None 23. குறிஞ்சி நிலத்தின் கடவுள் Deselect Answer திருமால் முருகன் வருணன் இந்திரன் None 24. மருத நிலம் Deselect Answer மலை மணல் காடு வயல் None 25. பழங்கற்கால மக்களின் மொழி Deselect Answer தமிழ் தமிழி பிராமி சைகை, விலங்குகள் பறவைகளின் ஓசை None 26. பூமராங் என்பது Deselect Answer மீண்டு வரும் வேட்டைக் கத்தி வேட்டைக் கத்தி மீண்டு வராத வேட்டைக் கத்தி கற்கருவி None 27. மருத திணைக்கு உரிய சிறுபொழுது Deselect Answer வைகறை நண்பகல் யாமம் இளவேனில் None 28. மொகஞ்சதாரோ என்பதன் பொருள் Deselect Answer இறந்தவர்களின் இடம் இறந்தவர்களின் நகரம் இறந்தவர்களின் கல்லறை இறந்தவர்கள் None 29. முதற்பொருளின் வகைகள் Deselect Answer அகம்,புறம் நிலம், தெய்வம் கருப்பொருள், உரிப்பொருள் நிலம், பொழுது None 30. முல்லை நிலத்தின் கடவுள் Deselect Answer திருமால் முருகன் வருணன் இந்திரன் None 31. தொல் பழங்காலத்தில் கடலுக்குள் மூழ்கி இருந்ததாகக் கருதப்படும் இடம் Deselect Answer சிந்துசமவெளி லெமூரியா தென் இந்தியா கங்கையாற்றுப் பகுதி, இமயமலைத் தொடர் None 32. புதிய கற்கால மக்களிடம் காணப்பட்ட புதுமைகள் வேளாண்மை நிலையான குடியிருப்பு மட்பாண்டம் பருத்தி ஆடை வழுவழுப்பில்லாத கற்கருவிகள் இறந்தவரை புதைக்கும் வழக்கம் Deselect Answer 1,3,4,5,6 சரி 2,3,4,5,6 சரி 1,2,3,4,5 சரி 1,2,3,4,6 சரி None 33. உழிஞைத்திணை என்பது Deselect Answer மதிலை முற்றுகையிடுதல் எயில் காத்தல் நிரை கவர்தல் போர் தொடுத்து செல்லுதல் None 34. போர்னியா தீவின் ஆதி குடிகளான டையாக்குகளிடமும் ஆனைமலையின் பழங்குடிகளான காடர்களிடமும் காணப்படும் ஒற்றுமை Deselect Answer பேசும் மொழி மரமேறும் முறை மக்கள் உடல்கூறு ஒற்றுமை இனவொற்றுமை None 35. இந்தோனேசியாவிலும் பாலினீசியவிலும் வாழும் ஆதிகுடிகள் பயன்படுத்தும் வேட்டை கத்தி Deselect Answer இருமுனை கத்தி பூமராங் ஒருமுனை கத்தி சுருள் கத்தி None 36. இந்தியாவில் முதன்முதலில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட ஆண்டு Deselect Answer 1866 1863 1683 1686 None 37. பாலைத் திணைக்குரிய உரிப்பொருள் Deselect Answer இரங்கல் பிரிதல் புணர்தல் ஊடல் None 38. வாழ்வியல் அடிப்படையில் திணை எத்தனை வகைப்படும்? Deselect Answer 2 7 3 5 None 39. பழைய கற்காலம் என்பது Deselect Answer நிலையான குடியிருப்புகளை ஏற்படுத்தி வாழ்ந்த காலம் கற்கருவிகளைப் பயன்படுத்தியக் காலம் வழுவழுப்பான கற்கருவிகளைப் பயன்படுத்தியக் காலம் வேளாண்மை செய்யத் தொடங்கிய காலம் None 40. ஆதி குடிகள் என்று அழைக்கப்படுவோர் Deselect Answer சிந்து சமவெளி மக்கள் லெமூரிக் கொள்கையினர் அரிக்கமேட்டில் வாழ்ந்தோர் கீழடியில் வாழ்ந்தோர் None 41. லெமூரி மக்களின் வழிவந்தவர்கள் வாழும் இடங்களாகக் கருதப்படுபவை Deselect Answer வட இந்தியா வடக்கிந்திய நாடுகள் அமெரிக்கா தென் இந்தியா, இலங்கை, கிழக்கிந்திய தீவுகள் None 42. தொழில்நகரம் என்று அழைக்கப்படும் பழைமையான நகரம் Deselect Answer நெல்லூர் அத்திரம்பாக்கம் கீழடி பல்லாவரம் None 43. பழைய கற்கால மக்களின் சமயம் Deselect Answer சமணம் ஆய்தம், கல் உருவங்கள் வைணவம் சைவம் None 44. அகழ்வாராய்ச்சி மூலம் தொழில் நகரம் என்று அறியப்பட்ட நகரம் Deselect Answer கீழடி ஹரப்பா ஆதிச்சநல்லூர் அரிக்கமேடு None 45. யாமம் என்பது எந்த திணைக்குரிய சிறுபொழுது Deselect Answer முல்லை மருதம் குறிஞ்சி நெய்தல் None 46. களவு வாழ்க்கையில் பிரிவு எத்தனை வகைப்படும் Deselect Answer 7 5 3 2 None 47. பாலைத் திணைக்குரிய சிறுபொழுது Deselect Answer வைகறை யாமம் ஏற்பாடு நண்பகல் None 48. கற்பு வாழ்க்கையில் பிரிவு எத்தனை வகைப்படும்? Deselect Answer 5 7 2 6 None 49. மெகாலித் என்ற சொல்லின் பொருள் Deselect Answer சிறிய கல் நடுகல் பெரிய கல் கல் None 50. இளவேனில் காலம் Deselect Answer ஆனி,ஆடி சித்திரை,வைகாசி ஐப்பசி, கார்த்திகை ஆவணி, புரட்டாசி None 1 out of 5 Please fill in the comment box below.
Helps review our lessons
நன்றி
Super
நன்றி