19 Jul 2025 மீராகிருஷ்ணன் 4 Comments தமிழக வரலாறும் பண்பாடும் அலகு-1 Welcome to your தமிழக வரலாறும் பண்பாடும் Name 1. பழைய கற்காலம் என்பது Deselect Answer கற்கருவிகளைப் பயன்படுத்தியக் காலம் வேளாண்மை செய்யத் தொடங்கிய காலம் நிலையான குடியிருப்புகளை ஏற்படுத்தி வாழ்ந்த காலம் வழுவழுப்பான கற்கருவிகளைப் பயன்படுத்தியக் காலம் None 2. பாலைத் திணைக்குரிய உரிப்பொருள் Deselect Answer இரங்கல் ஊடல் பிரிதல் புணர்தல் None 3. மருத திணைக்கு உரிய சிறுபொழுது Deselect Answer வைகறை நண்பகல் இளவேனில் யாமம் None 4. பாலை நிலத்தின் உரிப்பொருள் Deselect Answer ஊடல் இருத்தல் புணர்தல் பிரிதல் None 5. யாமம் என்பது எந்த திணைக்குரிய சிறுபொழுது Deselect Answer மருதம் குறிஞ்சி முல்லை நெய்தல் None 6. தொல்பழங்காலம் என்பது வரலாற்றுக்கு முற்பட்டக் காலம் கற்காலம் மக்கள் எழுத்தறிவு பெற்றிருந்த காலம் கற்களைப் பயன்படுத்தியக் காலம் இவற்றுள் சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும்.Deselect Answer 1,2,4 1,2,3 1,3,4 2,3,4 None 7. லெமூரி கொள்கையினர் மற்றும் அவர்களின் வழிவந்தவர்களாகக் கருதப்படும் தென்இந்தியா, இலங்கை, கிழக்கிந்தியத் தீவுகளில் வாழும் மக்களிடம் காணப்படும் ஒற்றுமைகள் இனவொற்றுமை மக்கள் உடல்கூறு ஒற்றுமை மொழி அமைப்பு இவற்றுள் சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும்.Deselect Answer 2 சரி 1 சரி 1,2,3 சரி 3 சரி None 8. முதற்பொருளின் வகைகள் Deselect Answer நிலம், தெய்வம் அகம்,புறம் நிலம், பொழுது கருப்பொருள், உரிப்பொருள் None 9. இந்தோனேசியாவிலும் பாலினீசியவிலும் வாழும் ஆதிகுடிகள் பயன்படுத்தும் வேட்டை கத்தி Deselect Answer பூமராங் சுருள் கத்தி இருமுனை கத்தி ஒருமுனை கத்தி None 10. முதல் மனிதன் தோன்றியதாக மானிடவியல் வல்லுநர்கள் குறிப்பிடும் இடம் Deselect Answer வடஇந்தியா சிந்து சமவெளி தென் இந்தியா ஹரப்பா None 11. மொகஞ்சதாரோ என்பதன் பொருள் Deselect Answer இறந்தவர்களின் கல்லறை இறந்தவர்களின் இடம் இறந்தவர்கள் இறந்தவர்களின் நகரம் None 12. பழங்கற்கால மக்களின் மொழி Deselect Answer சைகை, விலங்குகள் பறவைகளின் ஓசை பிராமி தமிழி தமிழ் None 13. கீழடி அமைந்துள்ள மாவட்டம் Deselect Answer திருநெல்வேலி திண்டுக்கல் மதுரை சிவகங்கை None 14. வைகறை Deselect Answer காலை நேரம் நள்ளிரவு விடியற்காலை சூரியன் மறையும் நேரம் None 15. கற்பு வாழ்க்கையில் பிரிவு எத்தனை வகைப்படும்? Deselect Answer 2 6 7 5 None 16. லெமூரி மக்களின் வழிவந்தவர்கள் வாழும் இடங்களாகக் கருதப்படுபவை Deselect Answer தென் இந்தியா, இலங்கை, கிழக்கிந்திய தீவுகள் அமெரிக்கா வடக்கிந்திய நாடுகள் வட இந்தியா None 17. நியூசிலாந்தில் வாழும் ஆதிகுடிகள் Deselect Answer மேலோரி லெமூரி மவாரி மேவோரி None 18. ஒரு நாளின் காலப் பிரிவுகள் Deselect Answer கார்காலம் சிறுபொழுது நிகழ்காலம் பெரும்பொழுது None 19. தொழில்நகரம் என்று அழைக்கப்படும் பழைமையான நகரம் Deselect Answer பல்லாவரம் அத்திரம்பாக்கம் நெல்லூர் கீழடி None 20. குறிஞ்சி என்பது எவ்வகை நிலம் Deselect Answer வயல் காடு கடல் மலை None 21. பாலை நிலத்தின் கடவுள் Deselect Answer கொற்றவை முருகன் இந்திரன் திருமால் None 22. நெய்தல் நிலத்தின் கடவுள் Deselect Answer முருகன் வருணன் கொற்றவை இந்திரன் None 23. பழைய கற்கால கருவிகள் கண்டெடுக்கப்பட்ட இடங்கள் கர்நூல் நெல்லூர் குண்டூர் செங்கற்பட்டு காஞ்சிபுரம் Deselect Answer 1,3,4,5 1,2,3,4 2,3,4,5 None 24. போர்னியா தீவின் ஆதி குடிகளான டையாக்குகளிடமும் ஆனைமலையின் பழங்குடிகளான காடர்களிடமும் காணப்படும் ஒற்றுமை Deselect Answer இனவொற்றுமை பேசும் மொழி மக்கள் உடல்கூறு ஒற்றுமை மரமேறும் முறை None 25. உழிஞைத்திணை என்பது Deselect Answer எயில் காத்தல் போர் தொடுத்து செல்லுதல் நிரை கவர்தல் மதிலை முற்றுகையிடுதல் None 26. அகத்திணைக்கு உரிய பொருள்கள் எத்தனை வகைப்படும் Deselect Answer 3 7 2 5 None 27. ஆதி குடிகள் என்று அழைக்கப்படுவோர் Deselect Answer கீழடியில் வாழ்ந்தோர் லெமூரிக் கொள்கையினர் அரிக்கமேட்டில் வாழ்ந்தோர் சிந்து சமவெளி மக்கள் None 28. அன்பின் ஐந்திணை என்று அழைக்கப்படும் திணைகள் Deselect Answer குறிஞ்சி முல்லை பெருந்திணை மருதம் நெய்தல் கைக்கிளை குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை குறிஞ்சி முல்லை மருதம் பாலை கைக்கிளை குறிஞ்சி முல்லை பெருந்திணை மருதம் நெய்தல் None 29. ஆரிடம் என்பது Deselect Answer பெற்றோர் திருமணம் செய்து வைத்தல் பிரம்மச்சாரியைத் திருமணம் செய்தல் பொன், பொருள் கொடுத்து திருமணம் செய்தல் பசு, காளைகளை தனமாக கொடுத்து திருமணம் செய்தல் None 30. முல்லை நிலம் Deselect Answer வயல் மலை காடு மணல் None 31. மருத நிலம் Deselect Answer காடு மணல் மலை வயல் None 32. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை எத்தனை வகையாகப் பகுப்பர் Deselect Answer நான்கு ஐந்து மூன்று இரண்டு None 33. தொல் பழங்காலத்தில் கடலுக்குள் மூழ்கி இருந்ததாகக் கருதப்படும் இடம் Deselect Answer சிந்துசமவெளி லெமூரியா தென் இந்தியா கங்கையாற்றுப் பகுதி, இமயமலைத் தொடர் None 34. பாலைத் திணைக்குரிய சிறுபொழுது Deselect Answer வைகறை யாமம் நண்பகல் ஏற்பாடு None 35. இந்தியாவில் முதன்முதலில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட ஆண்டு Deselect Answer 1683 1863 1686 1866 None 36. களவு வாழ்க்கையில் பிரிவு எத்தனை வகைப்படும் Deselect Answer 5 3 7 2 None 37. அகழ்வாராய்ச்சி மூலம் தொழில் நகரம் என்று அறியப்பட்ட நகரம் Deselect Answer ஹரப்பா அரிக்கமேடு ஆதிச்சநல்லூர் கீழடி None 38. முல்லை நிலத்தின் கடவுள் Deselect Answer இந்திரன் வருணன் திருமால் முருகன் None 39. தொல் பழங்கால மக்களின் வாழ்விடங்கள் அத்திரம்பாக்கம் குடியம் பரிகளம் பல்லாவரம் Deselect Answer 2,3,4 1,2,3 1,2,3,4 1,3,4 None 40. புதிய கற்கால மக்களிடம் காணப்பட்ட புதுமைகள் வேளாண்மை நிலையான குடியிருப்பு மட்பாண்டம் பருத்தி ஆடை வழுவழுப்பில்லாத கற்கருவிகள் இறந்தவரை புதைக்கும் வழக்கம் Deselect Answer 2,3,4,5,6 சரி 1,2,3,4,6 சரி 1,2,3,4,5 சரி 1,3,4,5,6 சரி None 41. நெய்தல் நிலத்திற்கு உரிய உரிப்பொருள் Deselect Answer இரங்கல் புணர்தல் ஊடல் இருத்தல் None 42. குறிஞ்சி நிலத்தின் கடவுள் Deselect Answer திருமால் இந்திரன் வருணன் முருகன் None 43. வாழ்வியல் அடிப்படையில் திணை எத்தனை வகைப்படும்? Deselect Answer 2 3 5 7 None 44. பழைய கற்கால மக்களின் சமயம் Deselect Answer சைவம் வைணவம் சமணம் ஆய்தம், கல் உருவங்கள் None 45. மெகாலித் என்ற சொல்லின் பொருள் Deselect Answer கல் சிறிய கல் பெரிய கல் நடுகல் None 46. கற்பு பிரிவின் வகைகள் Deselect Answer ஓதல் பிரிவு வரைவிடை வைத்து பொருள்வயிற் பிரிதல் ஒருவழிதணத்தல் ஊடல் பிரிவு None 47. உணவை சேகரிப்போர் என்போர் Deselect Answer உலோகக்கால மக்கள் பழைய கற்கால மக்கள் புதிய கற்கால மக்கள் தற்கால மக்கள் None 48. கல்லறைக் குழிகளில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் கருப்பு-சிவப்பு பானையோடுகள் இரும்பு மண்வெட்டி அரிவாள் வழுவழுப்பில்லாத கற்கருவிகள் Deselect Answer 1,2,3 சரி 1,2,3,4 சரி 1,2,4 சரி 1,3,4 சரி None 49. இளவேனில் காலம் Deselect Answer ஆவணி, புரட்டாசி ஐப்பசி, கார்த்திகை ஆனி,ஆடி சித்திரை,வைகாசி None 50. பூமராங் என்பது Deselect Answer மீண்டு வராத வேட்டைக் கத்தி மீண்டு வரும் வேட்டைக் கத்தி கற்கருவி வேட்டைக் கத்தி None 1 out of 5 Please fill in the comment box below.
Helps review our lessons
நன்றி
Super
நன்றி