19 Jul 2025 மீராகிருஷ்ணன் 4 Comments தமிழக வரலாறும் பண்பாடும் அலகு-1 Welcome to your தமிழக வரலாறும் பண்பாடும் Name 1. இளவேனில் காலம் Deselect Answer ஆனி,ஆடி ஆவணி, புரட்டாசி ஐப்பசி, கார்த்திகை சித்திரை,வைகாசி None 2. பாலைத் திணைக்குரிய உரிப்பொருள் Deselect Answer பிரிதல் புணர்தல் ஊடல் இரங்கல் None 3. கல்லறைக் குழிகளில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் கருப்பு-சிவப்பு பானையோடுகள் இரும்பு மண்வெட்டி அரிவாள் வழுவழுப்பில்லாத கற்கருவிகள் Deselect Answer 1,2,4 சரி 1,3,4 சரி 1,2,3,4 சரி 1,2,3 சரி None 4. நெய்தல் நிலத்தின் கடவுள் Deselect Answer வருணன் கொற்றவை இந்திரன் முருகன் None 5. பூமராங் என்பது Deselect Answer மீண்டு வரும் வேட்டைக் கத்தி கற்கருவி மீண்டு வராத வேட்டைக் கத்தி வேட்டைக் கத்தி None 6. அன்பின் ஐந்திணை என்று அழைக்கப்படும் திணைகள் Deselect Answer குறிஞ்சி முல்லை மருதம் பாலை கைக்கிளை குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை குறிஞ்சி முல்லை பெருந்திணை மருதம் நெய்தல் கைக்கிளை குறிஞ்சி முல்லை பெருந்திணை மருதம் நெய்தல் None 7. முதற்பொருளின் வகைகள் Deselect Answer அகம்,புறம் நிலம், தெய்வம் கருப்பொருள், உரிப்பொருள் நிலம், பொழுது None 8. பழைய கற்காலம் என்பது Deselect Answer வேளாண்மை செய்யத் தொடங்கிய காலம் கற்கருவிகளைப் பயன்படுத்தியக் காலம் நிலையான குடியிருப்புகளை ஏற்படுத்தி வாழ்ந்த காலம் வழுவழுப்பான கற்கருவிகளைப் பயன்படுத்தியக் காலம் None 9. கற்பு பிரிவின் வகைகள் Deselect Answer ஒருவழிதணத்தல் ஊடல் பிரிவு ஓதல் பிரிவு வரைவிடை வைத்து பொருள்வயிற் பிரிதல் None 10. மொகஞ்சதாரோ என்பதன் பொருள் Deselect Answer இறந்தவர்களின் இடம் இறந்தவர்களின் நகரம் இறந்தவர்கள் இறந்தவர்களின் கல்லறை None 11. முதல் மனிதன் தோன்றியதாக மானிடவியல் வல்லுநர்கள் குறிப்பிடும் இடம் Deselect Answer சிந்து சமவெளி தென் இந்தியா ஹரப்பா வடஇந்தியா None 12. யாமம் என்பது எந்த திணைக்குரிய சிறுபொழுது Deselect Answer முல்லை நெய்தல் மருதம் குறிஞ்சி None 13. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை எத்தனை வகையாகப் பகுப்பர் Deselect Answer நான்கு ஐந்து இரண்டு மூன்று None 14. லெமூரி கொள்கையினர் மற்றும் அவர்களின் வழிவந்தவர்களாகக் கருதப்படும் தென்இந்தியா, இலங்கை, கிழக்கிந்தியத் தீவுகளில் வாழும் மக்களிடம் காணப்படும் ஒற்றுமைகள் இனவொற்றுமை மக்கள் உடல்கூறு ஒற்றுமை மொழி அமைப்பு இவற்றுள் சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும்.Deselect Answer 1 சரி 2 சரி 1,2,3 சரி 3 சரி None 15. நியூசிலாந்தில் வாழும் ஆதிகுடிகள் Deselect Answer மேலோரி மேவோரி லெமூரி மவாரி None 16. லெமூரி மக்களின் வழிவந்தவர்கள் வாழும் இடங்களாகக் கருதப்படுபவை Deselect Answer வடக்கிந்திய நாடுகள் தென் இந்தியா, இலங்கை, கிழக்கிந்திய தீவுகள் வட இந்தியா அமெரிக்கா None 17. மருத நிலம் Deselect Answer வயல் மலை காடு மணல் None 18. பாலை நிலத்தின் கடவுள் Deselect Answer இந்திரன் கொற்றவை முருகன் திருமால் None 19. நெய்தல் நிலத்திற்கு உரிய உரிப்பொருள் Deselect Answer இரங்கல் ஊடல் இருத்தல் புணர்தல் None 20. அகழ்வாராய்ச்சி மூலம் தொழில் நகரம் என்று அறியப்பட்ட நகரம் Deselect Answer ஹரப்பா கீழடி அரிக்கமேடு ஆதிச்சநல்லூர் None 21. இந்தியாவில் முதன்முதலில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட ஆண்டு Deselect Answer 1686 1863 1683 1866 None 22. பழைய கற்கால கருவிகள் கண்டெடுக்கப்பட்ட இடங்கள் கர்நூல் நெல்லூர் குண்டூர் செங்கற்பட்டு காஞ்சிபுரம் Deselect Answer 1,3,4,5 1,2,3,4 2,3,4,5 None 23. முல்லை நிலத்தின் கடவுள் Deselect Answer வருணன் திருமால் முருகன் இந்திரன் None 24. களவு வாழ்க்கையில் பிரிவு எத்தனை வகைப்படும் Deselect Answer 2 7 5 3 None 25. ஆதி குடிகள் என்று அழைக்கப்படுவோர் Deselect Answer கீழடியில் வாழ்ந்தோர் அரிக்கமேட்டில் வாழ்ந்தோர் லெமூரிக் கொள்கையினர் சிந்து சமவெளி மக்கள் None 26. பழங்கற்கால மக்களின் மொழி Deselect Answer பிராமி தமிழி சைகை, விலங்குகள் பறவைகளின் ஓசை தமிழ் None 27. கற்பு வாழ்க்கையில் பிரிவு எத்தனை வகைப்படும்? Deselect Answer 2 5 7 6 None 28. ஆரிடம் என்பது Deselect Answer பசு, காளைகளை தனமாக கொடுத்து திருமணம் செய்தல் பொன், பொருள் கொடுத்து திருமணம் செய்தல் பிரம்மச்சாரியைத் திருமணம் செய்தல் பெற்றோர் திருமணம் செய்து வைத்தல் None 29. போர்னியா தீவின் ஆதி குடிகளான டையாக்குகளிடமும் ஆனைமலையின் பழங்குடிகளான காடர்களிடமும் காணப்படும் ஒற்றுமை Deselect Answer இனவொற்றுமை மரமேறும் முறை மக்கள் உடல்கூறு ஒற்றுமை பேசும் மொழி None 30. குறிஞ்சி நிலத்தின் கடவுள் Deselect Answer முருகன் திருமால் இந்திரன் வருணன் None 31. புதிய கற்கால மக்களிடம் காணப்பட்ட புதுமைகள் வேளாண்மை நிலையான குடியிருப்பு மட்பாண்டம் பருத்தி ஆடை வழுவழுப்பில்லாத கற்கருவிகள் இறந்தவரை புதைக்கும் வழக்கம் Deselect Answer 1,2,3,4,6 சரி 1,3,4,5,6 சரி 2,3,4,5,6 சரி 1,2,3,4,5 சரி None 32. தொல் பழங்காலத்தில் கடலுக்குள் மூழ்கி இருந்ததாகக் கருதப்படும் இடம் Deselect Answer கங்கையாற்றுப் பகுதி, இமயமலைத் தொடர் தென் இந்தியா லெமூரியா சிந்துசமவெளி None 33. வாழ்வியல் அடிப்படையில் திணை எத்தனை வகைப்படும்? Deselect Answer 7 5 3 2 None 34. ஒரு நாளின் காலப் பிரிவுகள் Deselect Answer பெரும்பொழுது கார்காலம் நிகழ்காலம் சிறுபொழுது None 35. தொழில்நகரம் என்று அழைக்கப்படும் பழைமையான நகரம் Deselect Answer பல்லாவரம் அத்திரம்பாக்கம் நெல்லூர் கீழடி None 36. இந்தோனேசியாவிலும் பாலினீசியவிலும் வாழும் ஆதிகுடிகள் பயன்படுத்தும் வேட்டை கத்தி Deselect Answer இருமுனை கத்தி சுருள் கத்தி பூமராங் ஒருமுனை கத்தி None 37. பழைய கற்கால மக்களின் சமயம் Deselect Answer ஆய்தம், கல் உருவங்கள் சைவம் சமணம் வைணவம் None 38. பாலை நிலத்தின் உரிப்பொருள் Deselect Answer இருத்தல் புணர்தல் பிரிதல் ஊடல் None 39. அகத்திணைக்கு உரிய பொருள்கள் எத்தனை வகைப்படும் Deselect Answer 3 5 7 2 None 40. பாலைத் திணைக்குரிய சிறுபொழுது Deselect Answer யாமம் நண்பகல் வைகறை ஏற்பாடு None 41. உணவை சேகரிப்போர் என்போர் Deselect Answer தற்கால மக்கள் புதிய கற்கால மக்கள் பழைய கற்கால மக்கள் உலோகக்கால மக்கள் None 42. மருத திணைக்கு உரிய சிறுபொழுது Deselect Answer இளவேனில் நண்பகல் யாமம் வைகறை None 43. முல்லை நிலம் Deselect Answer வயல் மலை காடு மணல் None 44. மெகாலித் என்ற சொல்லின் பொருள் Deselect Answer சிறிய கல் பெரிய கல் நடுகல் கல் None 45. குறிஞ்சி என்பது எவ்வகை நிலம் Deselect Answer கடல் காடு மலை வயல் None 46. தொல் பழங்கால மக்களின் வாழ்விடங்கள் அத்திரம்பாக்கம் குடியம் பரிகளம் பல்லாவரம் Deselect Answer 1,3,4 1,2,3 1,2,3,4 2,3,4 None 47. உழிஞைத்திணை என்பது Deselect Answer மதிலை முற்றுகையிடுதல் போர் தொடுத்து செல்லுதல் நிரை கவர்தல் எயில் காத்தல் None 48. வைகறை Deselect Answer காலை நேரம் நள்ளிரவு சூரியன் மறையும் நேரம் விடியற்காலை None 49. தொல்பழங்காலம் என்பது வரலாற்றுக்கு முற்பட்டக் காலம் கற்காலம் மக்கள் எழுத்தறிவு பெற்றிருந்த காலம் கற்களைப் பயன்படுத்தியக் காலம் இவற்றுள் சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும்.Deselect Answer 1,2,4 2,3,4 1,3,4 1,2,3 None 50. கீழடி அமைந்துள்ள மாவட்டம் Deselect Answer சிவகங்கை மதுரை திண்டுக்கல் திருநெல்வேலி None 1 out of 5 Please fill in the comment box below.
Helps review our lessons
நன்றி
Super
நன்றி