19 Jul 2025 மீராகிருஷ்ணன் 4 Comments தமிழக வரலாறும் பண்பாடும் அலகு-1 Welcome to your தமிழக வரலாறும் பண்பாடும் Name 1. பாலை நிலத்தின் உரிப்பொருள் Deselect Answer இருத்தல் புணர்தல் ஊடல் பிரிதல் None 2. பாலை நிலத்தின் கடவுள் Deselect Answer கொற்றவை முருகன் இந்திரன் திருமால் None 3. மருத நிலம் Deselect Answer காடு மணல் மலை வயல் None 4. முதல் மனிதன் தோன்றியதாக மானிடவியல் வல்லுநர்கள் குறிப்பிடும் இடம் Deselect Answer ஹரப்பா சிந்து சமவெளி வடஇந்தியா தென் இந்தியா None 5. முல்லை நிலத்தின் கடவுள் Deselect Answer முருகன் திருமால் வருணன் இந்திரன் None 6. உணவை சேகரிப்போர் என்போர் Deselect Answer புதிய கற்கால மக்கள் தற்கால மக்கள் பழைய கற்கால மக்கள் உலோகக்கால மக்கள் None 7. பழைய கற்காலம் என்பது Deselect Answer வேளாண்மை செய்யத் தொடங்கிய காலம் நிலையான குடியிருப்புகளை ஏற்படுத்தி வாழ்ந்த காலம் வழுவழுப்பான கற்கருவிகளைப் பயன்படுத்தியக் காலம் கற்கருவிகளைப் பயன்படுத்தியக் காலம் None 8. பூமராங் என்பது Deselect Answer கற்கருவி மீண்டு வராத வேட்டைக் கத்தி வேட்டைக் கத்தி மீண்டு வரும் வேட்டைக் கத்தி None 9. மருத திணைக்கு உரிய சிறுபொழுது Deselect Answer யாமம் இளவேனில் நண்பகல் வைகறை None 10. கல்லறைக் குழிகளில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் கருப்பு-சிவப்பு பானையோடுகள் இரும்பு மண்வெட்டி அரிவாள் வழுவழுப்பில்லாத கற்கருவிகள் Deselect Answer 1,2,4 சரி 1,2,3 சரி 1,3,4 சரி 1,2,3,4 சரி None 11. கீழடி அமைந்துள்ள மாவட்டம் Deselect Answer திருநெல்வேலி சிவகங்கை திண்டுக்கல் மதுரை None 12. குறிஞ்சி நிலத்தின் கடவுள் Deselect Answer திருமால் இந்திரன் முருகன் வருணன் None 13. பழைய கற்கால மக்களின் சமயம் Deselect Answer வைணவம் சமணம் ஆய்தம், கல் உருவங்கள் சைவம் None 14. பழங்கற்கால மக்களின் மொழி Deselect Answer சைகை, விலங்குகள் பறவைகளின் ஓசை பிராமி தமிழ் தமிழி None 15. கற்பு வாழ்க்கையில் பிரிவு எத்தனை வகைப்படும்? Deselect Answer 6 2 7 5 None 16. மெகாலித் என்ற சொல்லின் பொருள் Deselect Answer சிறிய கல் கல் பெரிய கல் நடுகல் None 17. நியூசிலாந்தில் வாழும் ஆதிகுடிகள் Deselect Answer மேலோரி மேவோரி லெமூரி மவாரி None 18. இந்தியாவில் முதன்முதலில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட ஆண்டு Deselect Answer 1686 1863 1683 1866 None 19. மொகஞ்சதாரோ என்பதன் பொருள் Deselect Answer இறந்தவர்களின் இடம் இறந்தவர்கள் இறந்தவர்களின் நகரம் இறந்தவர்களின் கல்லறை None 20. லெமூரி கொள்கையினர் மற்றும் அவர்களின் வழிவந்தவர்களாகக் கருதப்படும் தென்இந்தியா, இலங்கை, கிழக்கிந்தியத் தீவுகளில் வாழும் மக்களிடம் காணப்படும் ஒற்றுமைகள் இனவொற்றுமை மக்கள் உடல்கூறு ஒற்றுமை மொழி அமைப்பு இவற்றுள் சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும்.Deselect Answer 1,2,3 சரி 2 சரி 1 சரி 3 சரி None 21. கற்பு பிரிவின் வகைகள் Deselect Answer ஓதல் பிரிவு வரைவிடை வைத்து பொருள்வயிற் பிரிதல் ஊடல் பிரிவு ஒருவழிதணத்தல் None 22. குறிஞ்சி என்பது எவ்வகை நிலம் Deselect Answer வயல் மலை கடல் காடு None 23. வாழ்வியல் அடிப்படையில் திணை எத்தனை வகைப்படும்? Deselect Answer 7 5 2 3 None 24. களவு வாழ்க்கையில் பிரிவு எத்தனை வகைப்படும் Deselect Answer 7 3 5 2 None 25. ஆரிடம் என்பது Deselect Answer பெற்றோர் திருமணம் செய்து வைத்தல் பிரம்மச்சாரியைத் திருமணம் செய்தல் பொன், பொருள் கொடுத்து திருமணம் செய்தல் பசு, காளைகளை தனமாக கொடுத்து திருமணம் செய்தல் None 26. வைகறை Deselect Answer விடியற்காலை நள்ளிரவு காலை நேரம் சூரியன் மறையும் நேரம் None 27. உழிஞைத்திணை என்பது Deselect Answer எயில் காத்தல் நிரை கவர்தல் போர் தொடுத்து செல்லுதல் மதிலை முற்றுகையிடுதல் None 28. ஆதி குடிகள் என்று அழைக்கப்படுவோர் Deselect Answer கீழடியில் வாழ்ந்தோர் அரிக்கமேட்டில் வாழ்ந்தோர் லெமூரிக் கொள்கையினர் சிந்து சமவெளி மக்கள் None 29. பாலைத் திணைக்குரிய சிறுபொழுது Deselect Answer நண்பகல் யாமம் ஏற்பாடு வைகறை None 30. அன்பின் ஐந்திணை என்று அழைக்கப்படும் திணைகள் Deselect Answer குறிஞ்சி முல்லை மருதம் பாலை கைக்கிளை குறிஞ்சி முல்லை பெருந்திணை மருதம் நெய்தல் கைக்கிளை குறிஞ்சி முல்லை பெருந்திணை மருதம் நெய்தல் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை None 31. தொழில்நகரம் என்று அழைக்கப்படும் பழைமையான நகரம் Deselect Answer கீழடி பல்லாவரம் நெல்லூர் அத்திரம்பாக்கம் None 32. லெமூரி மக்களின் வழிவந்தவர்கள் வாழும் இடங்களாகக் கருதப்படுபவை Deselect Answer தென் இந்தியா, இலங்கை, கிழக்கிந்திய தீவுகள் வட இந்தியா வடக்கிந்திய நாடுகள் அமெரிக்கா None 33. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை எத்தனை வகையாகப் பகுப்பர் Deselect Answer ஐந்து மூன்று இரண்டு நான்கு None 34. பழைய கற்கால கருவிகள் கண்டெடுக்கப்பட்ட இடங்கள் கர்நூல் நெல்லூர் குண்டூர் செங்கற்பட்டு காஞ்சிபுரம் Deselect Answer 2,3,4,5 1,3,4,5 1,2,3,4 None 35. யாமம் என்பது எந்த திணைக்குரிய சிறுபொழுது Deselect Answer நெய்தல் மருதம் முல்லை குறிஞ்சி None 36. முல்லை நிலம் Deselect Answer மலை மணல் வயல் காடு None 37. போர்னியா தீவின் ஆதி குடிகளான டையாக்குகளிடமும் ஆனைமலையின் பழங்குடிகளான காடர்களிடமும் காணப்படும் ஒற்றுமை Deselect Answer பேசும் மொழி இனவொற்றுமை மக்கள் உடல்கூறு ஒற்றுமை மரமேறும் முறை None 38. இந்தோனேசியாவிலும் பாலினீசியவிலும் வாழும் ஆதிகுடிகள் பயன்படுத்தும் வேட்டை கத்தி Deselect Answer பூமராங் இருமுனை கத்தி ஒருமுனை கத்தி சுருள் கத்தி None 39. இளவேனில் காலம் Deselect Answer ஐப்பசி, கார்த்திகை ஆவணி, புரட்டாசி சித்திரை,வைகாசி ஆனி,ஆடி None 40. தொல்பழங்காலம் என்பது வரலாற்றுக்கு முற்பட்டக் காலம் கற்காலம் மக்கள் எழுத்தறிவு பெற்றிருந்த காலம் கற்களைப் பயன்படுத்தியக் காலம் இவற்றுள் சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும்.Deselect Answer 1,2,4 1,2,3 2,3,4 1,3,4 None 41. அகத்திணைக்கு உரிய பொருள்கள் எத்தனை வகைப்படும் Deselect Answer 2 7 3 5 None 42. தொல் பழங்காலத்தில் கடலுக்குள் மூழ்கி இருந்ததாகக் கருதப்படும் இடம் Deselect Answer கங்கையாற்றுப் பகுதி, இமயமலைத் தொடர் சிந்துசமவெளி லெமூரியா தென் இந்தியா None 43. முதற்பொருளின் வகைகள் Deselect Answer நிலம், பொழுது அகம்,புறம் கருப்பொருள், உரிப்பொருள் நிலம், தெய்வம் None 44. நெய்தல் நிலத்தின் கடவுள் Deselect Answer கொற்றவை முருகன் இந்திரன் வருணன் None 45. புதிய கற்கால மக்களிடம் காணப்பட்ட புதுமைகள் வேளாண்மை நிலையான குடியிருப்பு மட்பாண்டம் பருத்தி ஆடை வழுவழுப்பில்லாத கற்கருவிகள் இறந்தவரை புதைக்கும் வழக்கம் Deselect Answer 1,3,4,5,6 சரி 2,3,4,5,6 சரி 1,2,3,4,5 சரி 1,2,3,4,6 சரி None 46. ஒரு நாளின் காலப் பிரிவுகள் Deselect Answer கார்காலம் பெரும்பொழுது சிறுபொழுது நிகழ்காலம் None 47. அகழ்வாராய்ச்சி மூலம் தொழில் நகரம் என்று அறியப்பட்ட நகரம் Deselect Answer கீழடி அரிக்கமேடு ஹரப்பா ஆதிச்சநல்லூர் None 48. தொல் பழங்கால மக்களின் வாழ்விடங்கள் அத்திரம்பாக்கம் குடியம் பரிகளம் பல்லாவரம் Deselect Answer 1,2,3,4 1,3,4 1,2,3 2,3,4 None 49. நெய்தல் நிலத்திற்கு உரிய உரிப்பொருள் Deselect Answer புணர்தல் இரங்கல் ஊடல் இருத்தல் None 50. பாலைத் திணைக்குரிய உரிப்பொருள் Deselect Answer புணர்தல் ஊடல் பிரிதல் இரங்கல் None 1 out of 5 Please fill in the comment box below.
Helps review our lessons
நன்றி
Super
நன்றி